vijayakanth vikram prabhu

கேப்டனையா தப்பா பேசுற!.. உதவி இயக்குனரை அடி நொறுக்கிய ஊழியர்!.. விக்ரம் பிரபு படத்தில் நடந்த சம்பவம்!.

Captain Vijayakanth: எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு நடிகராகவும் பெரும் வரவேற்பை பெற்றவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்தான். சினிமாவிற்கு முதன்முதலாக வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டது சாப்பாட்டிற்காகதான். விஜயகாந்த் மட்டுமல்ல அப்போது வந்த ரஜினிகாந்த்தில் துவங்கி பல நடிகர்கள் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அவர்கள் யாருமே எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக உதவியை செய்வோம் என்று யோசிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் மட்டுமே அப்படி யோசித்தார். அதேபோல […]

Continue Reading
vali mgr

எம்.ஜி.ஆரை சுருக்குன்னு குத்துற மாதிரி பேசிட்டேன்!.. முதலமைச்சராய் இருந்தும் வாலியிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!..

MGR and Vaali: தமிழ் திரை உலகிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கு பிறகு அந்த அளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் வரவேற்பை பெற்ற இன்னொரு தலைவர் வரவில்லை என்றே கூற வேண்டும். இப்போதும் கூட எம்.ஜி.ஆர் பற்றி பொதுவெளியில் யாரும் விமர்சனம் செய்து விட முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சுற்றியுள்ள நண்பர்களிடமும் பழகுபவர்களிடமும் மிகவும் […]

Continue Reading
director ameer

பருத்தி வீரனோட காபிதான் இந்த படங்கள் எல்லாம்?.. லிஸ்ட் போடும் இயக்குனர் அமீர்!.

Director Ameer : தமிழில் ட்ரெண்ட் செட் படங்கள் என்று சில படங்கள் இருக்கும் அதாவது அந்த திரைப்படங்கள் வெளியான பிறகு அது கொடுத்த வெற்றியை பார்த்து தொடர்ந்து அதே போலவே திரைப்படங்கள் வரத் துவங்கும். உதாரணமாக முனி திரைப்படத்தை கூறலாம். முனி திரைப்படம் வந்து பெரும் வெற்றியை கொடுத்த பிறகு பேய் படங்கள் அதிகமாக எடுக்கப்பட துவங்கின. அதேபோல சூது கவ்வும் திரைப்படம் வெளியான பிறகு ஆன்ட்டி ஹீரோ கதையை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்தன. […]

Continue Reading
poet vaali uruvasi

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

Poet vaali: தமிழ் சினிமாவில் பல காலங்களாக பாடல் வரிகளை எழுதி வந்த பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் வரிகளை வாலி எழுதியிருக்கிறார். எந்த ஒரு சூழ்நிலைக்கும் தகுந்தார் போல சிறப்பாக பாடல் வரிகளை எழுதக்கூடியவர் வாலி. எம்.ஜி.ஆர் க்கு அதிகமான பாடல் வரிகளை இவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்போதைய கால கட்டங்களில் அந்த தலைமுறைக்கு தகுந்தார் […]

Continue Reading
bala vijay ajith

ஏனோ தானோன்னு நடிக்கிற ஆட்கள் எனக்கு தேவையில்லை!.. விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா?.. இயக்குனர் பாலா

Director Bala: தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமாக சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக பாலா அறியப்படுகிறார். சேது திரைப்படத்தின் வெற்றியானது இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் இயக்குனர் பாலா. அதிகப்பட்சம் பாலா இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதே சமயம் பாலா வழக்கமாக அட்லீ, லோகேஷ் கனகராஜ் மாதிரி சண்டை படங்களை இயக்குவதில்லை. அவரது திரைப்படங்களில் பல […]

Continue Reading
ajithkumar

அஜித் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையை இழந்த இயக்குனர்!.. 10 வருஷ வாழ்க்கையே போச்சு!..

Actor Ajith: தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து சின்ன இயக்குனர்கள் படம் இயக்குவது என்பது ஒரு வகையில் கஷ்டமான ஒரு விஷயமாகும். ஏனெனில் படத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கதையில் மாற்றத்தை செய்ய பெரும் நடிகர்களுக்கு அதிகாரம் உண்டு. அதுவும் சின்ன இயக்குனர் எனும் பொழுது மிக எளிதாகவே நடிகர்கள் அவர்களுக்கு பிடித்தார் போல கதையை மாற்றி விடுவார்கள். இப்படி கதையை மாற்றும் பொழுது அது படத்தின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் […]

Continue Reading

பாக்கியராஜால் பள்ளிக்கூடம் போறதையே விட்டுட்டேன்! – நடிகை பானுப்பிரியா சொன்ன சம்பவம்!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து பிரபலமாக இருந்து வந்த இளம் நடிகைகளில் அம்பிகா, ராதா, பானுப்பிரியா, கௌதமி போன்றவர்கள் முக்கியமானவர்கள். பானுப்பிரியா சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. 1983க் வெளியான ‘மெல்ல பேசுங்கள்’ படம் மூலம் 17 வயதில் சினிமா உலகில் அறிமுகமான பானுப்பிரியா தொடர்ந்து ஷத்ரியன், பங்காளி, காவியத்தலைவன், அழகன்,மஹராசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் தமிழ் முன்னணி ஹீரோக்களிடன் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திட மொழிப்படங்களிலும் […]

Continue Reading
MGR

உயிரோட இருக்கும்போதே மாலை போட்டுட்டாய்ங்களே!. கேரள மக்களால் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர்!.

Purathi thalaivar MGR: தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பம் முதலே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே எம்.ஜி.ஆருக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர். பிறகு எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை […]

Continue Reading
actor nagesh

நானே எந்திரிக்க வழி இல்லாம இருக்கேன்!.. இதுல ஜோக்கு கேக்குதா!.. நாகேஷால் கடுப்பான வாலி!..

Actor Nagesh: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நாகேஷ். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் காமெடி நடிகர்களுக்கு இடையே போட்டிகள் அதிகமாக இருந்தன. பொதுவாக கதாநாயகர்கள் ஆக நடிக்கும் நடிகர்களுக்குள் தான் போட்டி இருக்கும் காமெடி நடிகர்களுக்குள் அப்படி என்ன போட்டி இருக்கும் என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற பல காமெடி […]

Continue Reading
arjun sarja

அந்த ரகசியம் எப்படி வெளியானுச்சுன்னு எனக்கும் தெரியல!.. இயக்குனர்தான் சொல்லணும்!.. அர்ஜுனுக்கு நடந்த சம்பவம்…

Actor Arjun : தமிழ் சினிமாவில் பல வருடங்களாகியும் வயதாகாமல் இருக்கும் சில நடிகர்களில் நடிகர் அர்ஜுனும் ஒருவர். தென்னகத்து புரூஸ்லி ஆக்ஷன் கிங் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அர்ஜுன். அவரது இளமை காலங்களில் நிறைய படங்களில் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார். அதனால்தான் அவருக்கு அந்த ஆக்ஷன் கிங் என்கிற பெயரே வந்தது அப்போதிலிருந்து இப்போது வரை சரியாக உடற்பயிற்சி செய்து வயது தெரியாமல் தன்னை காட்டி வருகிறார் அர்ஜுன். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் […]

Continue Reading
rajinikanth

அப்போதெல்லாம் யாரையாவது அடிச்சிட்டா பெருமைப்பட்டுக்குவேன்!.. சூனியத்தில் சிக்கிய ரஜினிகாந்த்!..

Rajinikanth: தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளுக்குள் சிக்காதவர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளனர். ஆனால் அதில் உண்மை கிடையாது. உண்மையில் ரஜினிகாந்த் கமலைவிடவும் அதிகமாக சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகர் ஆவார். புகழின் உச்சத்தை தொட்ட சில காலங்களில் முரணான பல விஷயங்களை செய்திருந்தார் ரஜினிகாந்த். அவையெல்லாம் அப்போது பெரும் பரபரப்பை […]

Continue Reading
YG mahendran jaishankar

நீ செஞ்ச பாவத்தையெல்லாம் இதை பண்ணி சரி பண்ணு!.. ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜெய்சங்கர் கொடுத்த அட்வைஸ்!..

Actor Jaishankar: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர். அதே போல அவர்களுக்கு பிறகு அடுத்த தலைமுறைகளாக நடிகர் சிவக்குமாரும், ஜெய் சங்கரும் வந்தனர். ஜெய் சங்கருக்கும் சிவகுமாருக்கும் அப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஜெய்சங்கரை பொறுத்தவரை அவர் அனைவருடனும் எளிதாக பழகக்கூடியவர். ஜெய்சங்கரை குறித்து பேசும் பலரும் அவரை குறித்து நல்லவிதமாகவே பேசியுள்ளனர். அப்போதெல்லாம் […]

Continue Reading