சங்கர் எடுத்த அந்த படம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயம்தான்!.. பத்திரிக்கையாளர் சொல்லும் புது தகவல்!.
Director Shankar: தமிழில் பிரமாண்டமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியவர் இயக்குனர் ஷங்கர். சங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இப்போதும் அவர் இயக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு அதிகமான மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்சமயம் கமல்ஹாசனை வைத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். […]
Continue Reading