sridhar am raja

ஸ்ரீதர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. சோலி முடிஞ்சு!.. படத்தையே நிராகரித்த இசையமைப்பாளர்!..

Director Sridhar : தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலங்களை ஆறுமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். எம்.ஜி.ஆர் சிவாஜி கால கட்டங்களில் பல வெற்றி படங்களை தொடர்ந்து எடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். அதனாலே பெரிய நடிகர்கள் கூட அவரது திரைப்படங்களில் நடிப்பதற்கு வெகுவாக ஆர்வம் காட்டி வந்தனர். வெண்ணிற ஆடை என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் நடிகை ஜெயலலிதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதும் இயக்குனர் ஸ்ரீதர் தான். அதேபோல இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் […]

Continue Reading
d imman sri divya

அன்னைக்கு இமான் வீட்டில் ஸ்ரீ திவ்யா செய்த வேலைதான் அவருக்கு பட வாய்ப்பே போயிட்டு!.. உண்மையை கூறிய பத்திரிக்கையாளர்!..

Actress sri divya: வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஸ்ரீ திவ்யாவிற்கு அப்போது எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவிற்கும் அதிகமாக வாய்ப்புகள் வர துவங்கின. முக்கியமாக அப்போது சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்த விஷ்ணு விஷால், அதர்வா போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து சேர்ந்து நடித்து வந்தார் ஸ்ரீ திவ்யா. இதற்கு நடுவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச்சட்டை என்கிற […]

Continue Reading
gaundamani bagyaraj

நைட் 1 மணிக்கு கோவில் வாசல்ல உக்காந்து கவுண்டமணி என்கிட்ட அழுதார்… இன்னும் மறக்க முடியல… பாக்கியராஜ்க்கு நடந்த நிகழ்வு!..

Gaundamani and Baghyaraj : தமிழில் குடும்ப சினிமா ஆடியன்ஸ்க்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் எந்த இயக்குனருக்கும் இருக்கும் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு பாக்கியராஜுக்கு இருந்தது என்று கூறலாம். அப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் பாக்கியராஜை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு முன்பு கிலோமீட்டர் கணக்கில் மக்கள் கூட்டமாக நிற்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவராக பாக்கியராஜ் இருந்திருக்கிறார். ஆனால் […]

Continue Reading
actress simran

தங்க கூண்டுல அடைச்ச கிளி மாதிரிதான் என் வாழ்க்கை!.. பத்திரிக்கையாளரிடம் மனம் வருந்திய சிம்ரன்!..

Actress Simran : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஸ்ரீதேவி போலவே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு முதலில் தமிழே தெரியாது என்று கூறலாம். லவ் டுடே திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகமானார். லவ் டுடே திரைப்படத்தில் நடிக்கும் போது சுத்தமாக தமிழே தெரியாமல் நடித்திருந்தார் சிம்ரன். ஆனால் அவருக்கு தமிழ் சினிமா இப்படியான வரவேற்பை கொடுக்கும் என்பது அவரே […]

Continue Reading
gautham menon daniel balaji

உன் கூட படம் பண்ணாலே ட்ராப் ஆகுது!.. வில்லன் நடிகரால் வாய்ப்பை இழந்த கௌதம் மேனன்!..

Gowtham menon Daniel balaji : வில்லனாக நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை சில நடிகர்களை பார்த்தாலே நமக்கு பயமாக இருக்கும். உதாரணமாக பழைய சினிமாக்களில் ஆனந்தராஜ், பொன்னம்பலம் போன்ற நடிகர்களை திரையில் பார்க்கும் பொழுதே பலருக்கும் பயமாக இருக்கும். அதற்கு முன்பு எடுத்துக் கொண்டால் நம்பியார், அசோகன் போன்றவர்கள் பெரும் வில்லன்களாக இருந்திருக்கின்றனர். இப்படி முதல் படத்திலேயே பார்ப்பவரை பயமுறுத்தும் ஒரு வில்லனாக இருந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. முக்கியமான திரைப்படம்: டேனியல் பாலாஜிக்கு வேட்டையாடு விளையாடு […]

Continue Reading
ks chitra ilayaraja

இளையராஜா அன்னைக்கு எடுத்த முடிவால் என் படிப்பே நின்னு போச்சு!.. சித்ரா வாழ்க்கையில் நடந்த சம்பவம்!.

Ilayaraja and KS chitra தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. ஏனெனில் இளையராஜாவை ஒரு வறுமையான குடும்பத்திலிருந்து வந்து திரைத்துறையில் வாய்ப்பு தேடி அலைந்தவர் என்பதால் அந்த சமயத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பலருக்கும் அவர் வாய்ப்புகளை கொடுத்தார். அந்த சமயத்தில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, பாக்கியராஜ் என்று பலரும் கிராமத்தில் இருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவர்கள் என்பதால் தொடர்ந்து வாய்ப்பு தேடும் பலருக்கும் அவர்கள் வாய்ப்புகளை […]

Continue Reading
senthil bakhyaraj

செந்திலை எவ்வளவு கேவலமா நடத்துனாங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!.. உண்மையை வெளிப்படுத்திய பாக்கியராஜ்!..

Senthil and Bagyaraj: தமிழ் சினிமாவில் இயக்குனராகி பிறகு நடிகராக முடியும் என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் பாக்யராஜ் எனலாம். எப்படி மற்ற இளைஞர்கள் கனவுகளோடு சினிமாவை தேடி சென்னைக்கு வந்தார்களோ அப்படித்தான் பாக்கியராஜும் கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்பதற்காகத்தான் பாக்யராஜ் சென்னைக்கு வந்தார். என்றாலும் எடுத்த உடனே கதாநாயகன் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை போகப்போக தெரிந்து கொண்டார். எனவே முதலில் […]

Continue Reading
ilayaraja vijayakanth

இதை முடிக்கலைனா படத்தை ரிலீஸ் பண்ண முடியாது… கடைசி நேரத்தில் விஜயகாந்த் படத்தில் கை வைத்த இளையராஜா!.. அதுதான் மாஸ்!..

Vijayakanth and Ilayaraja: தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். போலீசாக நடிக்க துவங்கிய பிறகு அவர் எத்தனை திரைப்படங்களில் போலீசாக நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தனர். அந்த அளவிற்கு விஜயகாந்த் போலீசாக நடிக்கும் திரைப்படத்திற்கு மார்க்கெட் அதிகமாக இருந்தது. அப்படியே விஜயகாந்த் போலீசாக நடித்து சிறப்பாக பேசப்பட்ட திரைப்படங்களில் புலன் விசாரணை திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் முதல் திரைப்படம்தான் புலன் விசாரணை. புலன் விசாரணை […]

Continue Reading
ajith gaundamani

அந்த விஷயத்தை கவுண்டமணியை பார்த்துதான் காபி அடித்தார் அஜித்!.. ஆனால் அஜித்துக்கு இது செட் ஆகாது!..

Gaundamani and Ajith : தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஜித் எதேர்ச்சையாகதான் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார். ஆனால் தமிழ் சினிமா அவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுக்கும் என்பது அஜித்தே எதிர்பார்க்காத ஒன்று. ஏனெனில் முதல் படம் நடித்து முடித்துவிட்டு மீண்டும் கார்மெண்ட்ஸ் ஒன்றை துவங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் ஆசையாக இருந்தது. அதை அவரே ஒரு […]

Continue Reading
kathal sugumar vadivelu

ரவுடிகளை அழைச்சிட்டு வந்து என்னை அடிச்சாரு!.. வடிவேலுவிடம் தனியாக சிக்கிய காதல் சுகுமார்!..

Acror Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களிலேயே அதிகமாக மக்களால் விரும்பப்படும் ஒரு நடிகராக வடிவேலு இருக்கிறார். ஆனால் மக்கள் திரையில் மட்டுமே விரும்பும் ஒரு நடிகராக வடிவேலு மாறி இருக்கிறார். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் வடிவேலு குறித்து நிறைய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றன. வடிவேலுவுடன் பணிபுரிந்த பலரும் இப்போதுதான் வடிவேலுவின் நிஜ முகத்தை  வெளியில் பேசுகின்றனர். இதற்கு முன்பு சமூக வலைதளங்கள் இந்த அளவிற்கு பெரிதாக இல்லாத காரணத்தினால் வடிவேலு குறித்து […]

Continue Reading
MGR vn janaki

திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்வதை அப்போதே அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ஆர்!.. சட்டத்தை ஏமாற்ற செய்த வேலையா?

Actor MGR: தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு மக்களிடமும் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் ஆரம்பக்காலக்கட்டங்களில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதெல்லாம் நாடகங்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் தினசரி நாடகங்களை சென்று பார்த்து அதில் இருந்து அவர்கள் படத்திற்கான ஆட்களை தேர்வு செய்வார்கள். அப்படியாகதான் எம்.ஜி.ஆரும் தமிழ் சினிமாவிற்கு வந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவிற்கு வரும்போதே அவருக்கு கலைஞர் மு கருணாநிதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசியல் […]

Continue Reading
vijay ezhil

விஜய் பட இயக்குனர்னு சொன்னாலே கடுப்பா வரும்… 2 கே கிட்ஸ்தான் என் அடையாளத்தை மாத்துனாங்க… அவங்களைதான் பிடிக்கும்…

Actor vijay: ஆரம்பத்தில் நடிகர் விஜய் சினிமாவிற்கு அறிமுகமானப்போது பெரும்பாலானவர்களுக்கு விஜய்யை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் விஜய் தொடர்ந்து தனது திரைப்படங்களில் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் குறைய துவங்கின. முக்கியமாக நடிகை சங்கவியுடன் அவர் நடிக்கும் கவர்ச்சி காட்சிகள் எல்லாம் பலருக்கும் முகம் சுளிக்கும் விஷயமாக இருந்தன. இந்த நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டி போடும் ஒரு விஷயமாக பூவே உனக்காக திரைப்படம் அமைந்தது. ப்ளே […]

Continue Reading