அந்த எம்.ஜி.ஆர் பாட்டு மாதிரியே எனக்கு பாட்டு வேணும்!.. அடம்பிடித்த கமல்ஹாசனுக்காக இளையராஜா போட்ட பாட்டு!..
Kamalhaasan and Ilayaraja: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நிகரில்லா ஒரு நடிகர் என கூறலாம். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆனால் சிறுவயது முதலே கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்து வருவதால் நடிப்பு மட்டுமின்றி படம் இயக்குதல் இசை என அனைத்திலும் திறன் பெற்றிருந்தார். இதனால் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் திரைக்கதைகளில் அவரது தலையீடு சற்று அதிகமாகவே இருக்கும். […]
Continue Reading