rajinikanth young

அன்னிக்குதான் ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்தது!.. விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ரஜினிகாந்த்!..

Rajinikanth: கோலிவுட் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ள நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். போகிற போக்கை பார்த்தால் அடுத்து தொடர்ந்து ரஜினிகாந்த் படம்தான அதிகமாக வரும் போல் இருக்கிறது. ஏனெனில் விஜய்யும் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் படம் நடிப்பாராம். எனவே மீண்டும் ரஜினி கமலுக்கான மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் முதன் முதலில் சினிமாவிற்கு வரும்போது நம்மை போல அவரும் சாதாரண மனிதராகதான் வந்தார். அப்போது […]

Continue Reading
sivaji ganesan KS gopalakrishnan

நான் யாருன்னே தெரியாமல் எதுக்கு அதை செய்யுறீங்க… சிவாஜி படத்தின்போது அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!. இதுதான் விஷயமா?

Sivaji Ganesan: தமிழில் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுப்பதற்கு என்றே சில இயக்குனர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் அதிகப்பட்சம் எப்போதும் சிவாஜி கணேசனை வைத்துதான் திரைப்படம் இயக்குவார்கள். அப்படி சிவாஜி கணேசனை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ் கோபாலகிருஷ்ணன். அதே போல இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கூட நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் கற்பகம், குறத்தி மகன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை […]

Continue Reading
ajith prabhu deva

ஓவரா சம்பள கணக்கு பார்த்து அஜித் மிஸ் செய்த படம்!.. கைப்பற்றி ஹிட் கொடுத்த பிரபுதேவா!..

Prabhu deva and Ajith: தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் போன பொங்கலுக்கு வந்த துணிவு படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இன்னமும் வரவில்லை. சினிமாவை விடவும் அவர் உலகத்தை சுற்றி பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இனி அஜித் குறைவான படங்களே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெகு காலங்களாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விஜய் சினிமாவை […]

Continue Reading
lokesh kanagaraj 2

பெரிய ஹீரோ கிடைச்சிட்டான்னு அவன சாவடிக்க கூடாது!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றாரு போல!.. விஜய் பட இயக்குனர் ஓப்பன் டாக்!.

Lokesh kanagaraj:விஜய்யின் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதில் அவருக்கு மைல் கல்லாக சில திரைப்படங்கள் அமைந்திருக்கும் உதாரணத்திற்கு விஜய்யின் வெற்றியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எப்படி பெரும் பங்கு இருக்கிறதோ அதேபோல இயக்குனர் எழிலுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகும் அந்த திரைப்படம் தந்த வெற்றி எவ்வளவு பெரிது என்றால் இப்போது வரை அந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் […]

Continue Reading
ajith director ezhil

ஒரு கேரக்டர கண்ணுலையே காட்டாமல் கெத்து ஏத்திட்டியேப்பா!.. அஜித் பட இயக்குனரை பார்த்து ஆடிப்போன ஆர்.பி சௌத்ரி..

Director ezhil: தமிழ் சினிமா இயக்குனர்களில் 90 காலங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் உண்டு. அப்படியான இயக்குனர்கள் பலரையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. அப்படியிருக்கும்போது பழைய படங்கள் பல ஹிட் கொடுத்து இப்போதைய தலைமுறையினரிடமும் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் எழில். விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். இப்போதைய தலைமுறையினருக்கும் அவரை […]

Continue Reading
vijay pari vengat

அந்த விஷயத்துலயே ஏழு விதம் இருக்கு சார்!.. விஜய் படத்தில் வந்து காணாமல் போன நடிகர்!.. அவ்வளவு திறமையா இவருக்கு!..

Thalapathy vijay: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். இப்போது அவர் பெரும் உச்சத்தை தொட்டிருந்தாலும் கூட ஆரம்பத்தில் இவருக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படத்தில் நடித்தப்போது உருவம் ரீதியாக அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார் விஜய். அவர் பார்ப்பதற்கு ஒரு கதாநாயகன் போலவே இல்லை என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில்தான் அவருக்கு விஜயகாந்த் உதவினார். செந்தூர பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்தார் விஜய். ஆனால் அதற்கு […]

Continue Reading
mgr and jayalalitha

அந்த படத்துல ஜெயலலிதா வேண்டாம்!.. எம்.ஜி.ஆர் எவ்வளவு முயற்சி செய்தும் அனைத்தையும் தவிடு பொடியாக்கிய இயக்குனர்!..

MGR and Jayalalitha : எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பொறுத்தவரை பொதுவாக எம்.ஜி.ஆர். அவரது படங்களில் யார் யார் நடிக்க வேண்டும். யார் யார் இசையமைக்க வேண்டும் என்று படத்தை குறித்த மொத்த விஷயத்தையும் அவர்தான் தேர்வு செய்வார். இதனால் பெரும் தயாரிப்பாளர்கள் கூட அவருடன் சேர்ந்து படம் செய்வதற்கு யோசித்து வந்தனர். அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம் கூட எம்.ஜி.ஆரை வைத்து அன்பே வா என்கிற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் தான் தயாரித்தது. […]

Continue Reading
vaali kannadasan1

உறவினர் தவறியதால் நொடித்துப்போன கண்ணதாசன்!.. எதிரியாக இருந்தாலும் வாலி செய்த உதவி!..

Kannadasan and Vaali : சிவாஜி, எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெறும் கவிஞராக அறியப்பட்டவர் கவிஞர் கண்ணதாசன். அவரது பாடல்களுக்கு அப்போது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் அப்போது பெரும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கூட கண்ணதாசனின் வீட்டு வாசலிலேயே அவருக்காக காத்திருந்தனர். ஒரு பாடலைக் கேட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதற்கான பாடல் வரிகளை எழுதி தந்து விடுவார் கண்ணதாசன். அதேபோல ஒரே பாடலுக்கு பல பாடல் வரிகளையும் அவர் எழுதி கொடுத்திருக்கிறார். அந்த […]

Continue Reading
Nagesh

சிவாஜி கணேசன் வர்ற கேப்பில் அதை நடிச்சிக்குறேன்!.. கொஞ்ச நேரத்தில் நாகேஷ் நடித்து மாஸ் ஹிட் கொடுத்த காட்சி!..

Actor Nagesh : சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்திலேயே நடிப்பில் பலவிதமான திறமைகளை வெளிப்படுத்தியவர் நடிகர் நாகேஷ். அப்போது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்த போது கூட நாகேஷ் தனித்துவமாக தெரிய காரணமாக இருந்தது அவருடைய உடல் மொழி. அவர் எந்தவித நகைச்சுவையும் பேசாமல் உடல் மொழியில் காட்டி அவரால் மக்களை சிரிக்க வைக்க முடியும். அந்த ஒரு விஷயம் அவருக்கு அதிக வரவேற்பை உண்டாக்கியது. இதனால் பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் கூட தொடர்ந்து […]

Continue Reading
kamalhaasan

நடித்த படத்திற்கு டப்பிங் செய்வதற்கு மறுத்த கமல்ஹாசன்!.. ட்ரிக் செய்து எடிட்டர் செய்த சம்பவம்!..

Kamalhaasan : தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். தனது சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்த கமல்ஹாசன் இளம் வயதில் பெரும் நடிகரானார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிற்கு ரஜினிகாந்த் வருவதற்கு முன்பே இங்கு பெரிய நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். சிறு வயது முதலே அவருக்கு நடிப்பின் மீது தான் ஆர்வம் இருந்தது. அதனால் படிப்பில் கூட பெரிதாக ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளை மட்டுமே எடுத்து வந்தார். இதற்கு நடுவே […]

Continue Reading
parthiban nagesh

அன்னிக்கு நாகேஷ் காட்டுன சோக்குதான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்துச்சு!.. சின்ன வயதில் பார்த்திபனுக்கு நடந்த நிகழ்வு!.

Actor Nagesh: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் அதன்பிறகு தனியாக திரைப்படம் எடுக்கத் தொடங்கினார். திரைப்படம் இயக்க துவங்கிய பிறகு கமல்ஹாசனை போலவே பார்த்திபனும் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாக்களை கொண்டு வர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். எனவே அவர் கமர்சியல் திரைப்படங்களை இயக்கினாலும் கூட அதற்கு நடுவே உலகத்தரம் வாய்ந்த சில திரைப்படங்களையும் இயக்க துவங்கினார். அந்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் […]

Continue Reading
bhagyaraj vijayakanth

வாய்ப்பு வாங்கி தரேன் வா!.. தினமும் விஜயகாந்தை அழைத்து சென்ற இயக்குனர்!.. நடுவில் புகுந்து காரியத்தை கெடுத்த நடிகர்!..

Vijayakanth : தமிழ் சினிமாவில் பெரும் நடிகர் ஆவதற்கு முன்பு விஜயகாந்த் வாய்ப்பை பெறுவதற்காக பலமுறை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் ஏறி இறங்கி வந்தார். விஜயகாந்த் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலத்திலேயே பாக்கியராஜ் பெரும் இயக்குனராக மாறியிருந்தார். பாக்யராஜிடம் கூட விஜயகாந்த் வாய்ப்புகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது இருந்த யாரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் தராததால் திரைத்துறையில் அப்பொழுது இருந்த சின்ன சின்ன நடிகர்களிடம் தனக்காக இயக்குனர்களிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது […]

Continue Reading