bhagyaraj bharathiraja

போடா உன்ன பத்தி தெரியும்… பாக்கியராஜை அவமானப்படுத்தி பாரதிராஜா அனுப்புனதுக்கு இதுதான் காரணம்!..

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பொதுவாக வயது வந்தவர்களுக்காக இப்போது திரைப்படங்களில் வைக்கும் நகைச்சுவைகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். ஆனால் பாக்கியராஜ் திரைப்படங்களில் அப்படி இருக்காது. அதனால்தான் அந்த படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கிடைத்தது. இயக்குனராவதற்கு முன்பு பாக்கியராஜ் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார். பாரதிராஜா அவ்வளவாக திரைக்கதை எழுத வராது. எனவே பாக்கியராஜ்தான் அந்த படங்களுக்கு எல்லாம் திரைக்கதை எழுதுவார். இந்த […]

Continue Reading
kamal ajith

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிறகு தொடர்ந்து புது விதமான கதையமைப்புகளை கொண்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க துவங்கினார். அப்படி கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வியாகதான் இருந்தது. அதிகப்பட்சம் கமல்ஹாசனின் புது முயற்சிகள் தோல்வியைதான் கொடுத்தன. அப்படி கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் […]

Continue Reading
bonda mani

கடைசி காலத்தில் இவ்வளவு கஷ்டமா!.. கே.எஸ் ரவிக்குமாரிடம் எல்லாம் கெஞ்சிய போண்டா மணி!.. அவ்வளவுதான் சினிமா…

Actor Bonda Mani: சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்கிற நிலையில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. சினிமாவில் பெரும் ஜாம்பவான்களாக இருந்த சந்திரபாபு சாவித்திரி மாதிரியான பிரபலங்களே வாய்ப்பை இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது சின்ன நடிகர்கள் நிலையை தனியாக சொல்ல தேவையில்லை. வடிவேலுவோடு சேர்ந்து காமெடி செய்யும் முக்கிய நடிகர்களில் போண்டா மணியும் ஒருவர். போண்டா மணியின் காமெடிக்கு நல்ல வரவேற்புகள் இருந்தாலும் […]

Continue Reading
sivakarthikeyan

அந்த படத்துல நான் நடிச்சிருக்க கூடாதோன்னு நினைக்கிறேன்!.. மனம் வருந்தி பேசிய சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan: வாரிசுகளின் பிள்ளைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும்போது கூட சில நடிகர்கள் தங்கள் திறமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தங்களுக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் கதாநாயகனாக உருவெடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. அரசியலுக்கு செல்வதால் தொடர்ந்து படம் நடிக்க போவதில்லை என்று […]

Continue Reading
bhagyaraj gaundamani

ரஜினி கமலை விட கவுண்டமணி பெரிய ஆள்.. அவர் மார்க்கெட் என்னன்னு பலருக்கு தெரியாது… ஓப்பன் டாக் கொடுத்த பாக்கியராஜ்!..

Actor Gaundamani: கலர் சினிமா வந்த பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் வந்தது. அப்போது புது முகமாக வந்தாலும் கூட மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. அதற்கு அவருடன் சேர்ந்து நடித்த செந்தில் கதாபாத்திரமும் முக்கியமான காரணமாகும். பொதுவாக செந்தில் கதாபாத்திரம் உலகம் தெரியாத கதாபாத்திரமாக இருக்கும். அவர் கவுண்டமணியிடம் தெரியாமல் செய்யும் சேட்டைகளை வைத்தே நகைச்சுவை செல்லும். உதாரணமாக மிக பிரபலமான பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி, வாழைப்பழம் காமெடி […]

Continue Reading
ajith vijayakanth

ஊரே திரண்டு வந்தப்பையும் மாஸ் காட்டிய தல… விஜயகாந்துக்கு பிறகு அதை செஞ்சவர் அஜித் மட்டும்தான்!.

Actor Ajith: தமிழில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு எதிர்பாராத விதமாகதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் அமர்களம். ஏனெனில் அமர்களம் திரைப்படத்தின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டது. அமர்களம் திரைப்படம் படப்பிடிப்பு […]

Continue Reading
vali mgr

வாலிக்கு தராத மரியாதையை எனக்கும் தர தேவையில்லை!.. தயாரிப்பாளரையே மிரள வைத்த எம்.ஜி.ஆர்!..

Actor MGR: தமிழ் சினிமா நடிகர்களிலேயே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் எக்கச்சக்கமான வரவேற்பு உண்டு. இதனாலேயே எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் அதிகம் விதிமுறைகளை போட்ட போதும் கூட அவரை வைத்து திரைப்படமெடுக்க இயக்குனர்கள் தயாராக இருந்தனர். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அனைத்து விஷயங்களையும் அவர்தான் முடிவு செய்வார். அந்த படத்தின் பாடலில் துவங்கி நடிக்கும் நடிகர்கள், படத்தின் கதை […]

Continue Reading
parthiban and ilayaraja

எங்கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டுதான் இளையராஜா அதை செய்தார்!.. பாக்கியராஜ் செய்த தவறால் சிக்கிய பார்த்திபன்!.

Parthiban and Ilayaraja: தமிழ் சினிமா நடிகர்களில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக இருந்து அவரை போலவே பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் பார்த்திபன். இப்போதும் கூட படம் இயக்குவது நடிப்பது ஆகிய வேலைகளை செய்து வருகிறார் பார்த்திபன். ஆரம்ப காலக்கட்டங்களில் இப்படி பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பாக்கியராஜ். அவரால் பலர் சினிமாவில் இயக்குனரானார்கள். இதனாலேயே பாக்கியராஜின் அலுவலகம் முன்பு உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கேட்டு ஒரு கும்பல் எப்போதும் நின்று கொண்டிருக்குமாம். […]

Continue Reading
vijayakanth thyagu

என் அம்மா இறந்தப்ப பெரும் சம்பவத்தை பண்ணி என் கூட நின்னான் விஜயகாந்த்!.. மனம் நெகிழும் நடிகர் தியாகு!.

Actor Vijayakanth : சினிமா வட்டாரத்தில் விஜயகாந்தோடு நட்பாக இருந்த முக்கியமான பிரபலங்களில் நடிகர் தியாகுவும் ஒருவர். பொதுவாக விஜயகாந்த் அனைவருக்குமே நன்மைகளை செய்யக்கூடிய ஒரு நடிகராக இருந்திருக்கிறார். யார் எவர் என்று தெரியாதவருக்கு கூட உணவளிக்கும் ஒருவராகத்தான் விஜயகாந்தை மக்கள் பார்த்திருக்கின்றனர். முதன் முதலாக சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் அதிகமாக கஷ்டப்பட்டது சாப்பாட்டுக்காகதான். அப்பொழுது யாரும் சென்னையில் இலவசமாக உணவு வழங்கவில்லை. எனவே அடுத்து வரும் மக்கள் உணவுக்காக மட்டும் என்றுமே […]

Continue Reading
nayanthara allu arjun

நயன்தாராவுக்கு என் படத்தில் சான்ஸ் கிடையாது!.. எட்டு வருடமாக ஒதுக்கி வரும் அல்லு அர்ஜுன்.. இதுதான் காரணமாம்!..

Nayanthara and Allu Arjun: தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. தற்சமயம் தமிழ் சினிமாவில் இவர் அளவிற்கு வேறு எந்த நடிகையும் சம்பளம் வாங்குவதில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் நடிகை த்ரிஷா அந்த நிலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களை விடவும் த்ரிஷா நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் நயன் தாராவோடு ஷாருக்கான் வரை நடித்துள்ள நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு […]

Continue Reading
kamal mgr

ஓடாத கமல் படத்துக்கு வெற்றி விழாவா? எம்.ஜி.ஆர் வரைக்கும் வந்ததற்கு காரணம் என்ன?

MGR and Kamalhaasan: பொதுவாகவே 100 ஆவது திரைப்படம் என்பது திரை பிரபலங்களுக்கு ராசி இல்லாத திரைப்படம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு 100 ஆவது திரைப்படம் வெற்றியை தராது. ரஜினிக்கு 100 ஆவது திரைப்படமாக ஸ்ரீ ராகவேந்திரா இருந்தது. அது வெற்றியடையவில்லை. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு 100 ஆவது படமாக ராஜப்பார்வை என்கிற திரைப்படம் இருந்தது. ராஜப்பார்வை திரைப்படம் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான திரைக்கதைகளை தேடி நடிப்பவராக இருக்கவில்லை. அவர் […]

Continue Reading
actor ajith

என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்க!.. ரசிகருக்கு பளார் என அறைவிட்ட அஜித்… என்ன விஷயம் தெரியுமா?

Actor Ajith: தமிழில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதிலேயே பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் கூறப்படுகிறது. ரசிகர்கள்தான் அஜித் விஜய் என்றெல்லாம் சண்டை போட்டு வருகின்றனர் அஜித்தை பொருத்தவரை அவர் போட்டி போட்டு எல்லாம் படம் நடிக்கவில்லை. அதை விடவும் உலகை சுற்றி வருவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். துணிவு படத்திற்கு பிறகு சுற்றுலா என்று கிளம்பிய அஜித் […]

Continue Reading