kamalhaasan2

என்னங்கய்யா ஹிந்தில படம் பண்ண சொன்னா தமிழில் பண்ணி வச்சிருக்கீங்க!.. விரக்தியில் கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படம்!.

Kamalhaasan :  தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியாவில் பழமொழிகளிலும் நடித்து வெற்றி வாகை சுட வேண்டும் என்று நினைத்தவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இருந்த வரவேற்புதான் அவரை பெரும் நடிகராக மாற்றியது. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த காலகட்டத்திலேயே கமல்ஹாசன் பெரும் நடிகராக இருந்தார். அதை தாண்டி கமல்ஹாசனுக்கு சினிமாவின் மீது இருந்த பெரும் ஆர்வமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி பல துறைகளில் வேலை பார்த்திருக்கிறார் […]

Continue Reading
ilayaraja1

எவ்வளவோ படங்களில் எங்களை ஏமாத்தியிருக்காங்க!.. எம்.ஜி.ஆர் படம் குறித்து பேசிய இளையராஜா!..

Ilayaraja: தமிழில் சினிமா என்ற ஒன்று துவங்குவதற்கு முன்னால் அது நாடகமாக இருந்த காலக்கட்டத்திலேயே ஏமாற்று வேலைகள் என்பது நடந்துக்கொண்டுதான் இருந்தன. பண விஷயத்தை பொறுத்தவரை சினிமாவில் இப்போதுவரை ஏமாற்று வேலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான சம்பவங்கள் இளையராஜாவிற்கும் நடந்துள்ளது பண்ணைப்புரம் என்கிற சிறிய கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர் இளையராஜா. எடுத்த உடனேயே அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த இளையராஜா அப்போது காசுக்காக பல இடங்களில் […]

Continue Reading
sarathkumar rajinikanth

சரத்குமாரும் ரஜினியும் சேர்ந்து நடித்த ஜேம்ஸ்பாண்ட் படம்!.. சிறப்பான சம்பவமா இருக்கே!..

Rajinikanth and Sarathkumar: தமிழில் மாஸ் திரைப்படங்களுக்கென்றே புகழ்ப்பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் ரஜினிகாந்த் பல மாஸ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பெரும்பாலும் அவர் மட்டுமே கதாநாயகனாகதான் பல படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு கதாநாயகர்கள் உள்ளது போன்ற கதைகளில் இவர் நடிப்பது குறைவே. ஏனெனில் ரஜினிகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களில் மக்கள் அவருக்கு மட்டுமே விசில் அடிக்க வேண்டும் என நினைப்பவர் என பொதுவாக ஒரு பேச்சு உண்டு. இதனால் மற்ற நடிகர்கள் தங்களது திரைப்படங்களில் நடிப்பதை அவர் […]

Continue Reading
kamalhaasan silk smitha

கமலுடன் நடனமாடியப்போது கண்ணீர் விட்ட சில்க் ஸ்மிதா!.. சினிமாவே வேண்டாம் என முடிவெடுக்க காரணம் என்ன?

Silk Smitha: கவர்ச்சி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பெரிதாக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மித்தா. அப்போதெல்லாம் சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. கவர்ச்சி காட்சிகளுக்காகவே திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம் அப்போது இருந்தது. அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில்க் ஸ்மித்தாவின் நடிப்பு இருந்ததால் பலரும் அவரது திரைப்படங்களுக்கு விரும்பி செல்ல துவங்கினர். ஆனால் சில்க் ஸ்மித்தாவிற்கு ஒரு நடிகை ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு தேடி […]

Continue Reading
mgr sivaji jayalalitha

சிவாஜி கூட எல்லாம் நீ நடிக்க கூடாது!.. ஜெயலலிதா நடித்த படத்தை நிறுத்திய எம்.ஜி.ஆர்… ஆனால் பின்னால் நடந்த விஷயமே வேற!..

MGR and Jayalalitha: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான உறவு என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த விஷயமே. 10 ஆவது முடித்த உடனே சினிமாவிற்கு வந்து நடிகையானார் ஜெயலலிதா. அப்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அப்போதே எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா மற்ற நடிகர்கள் படத்தில் நடிப்பது […]

Continue Reading
ameer gnanavelraja

எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..

Director Ameer: பருத்திவீரன் திரைப்படம் வெளியான காலம் முதலே அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சனை இருந்து வருகிறது. அமீர் தன்னை ஏமாற்றி அந்த படத்தை எடுத்துவிட்டார் என்பது ஞானவேல்ராஜாவின் புகாராக இருந்தது. ஆனால் அந்த படம் தயாரிப்பதற்கான சரியான தொகையை கொடுக்காமல் ஞானவேல் ராஜா கைவிட்டார். அதனையடுத்து பல இடங்களில் கடன் வாங்கிதான் அந்த படத்தை இயக்கினேன் எனவே எனக்கு சேர வேண்டிய தொகையை ஞானவேல்ராஜா தர வேண்டும் என்பது அமீர் பக்க வாதமாக இருந்தது. […]

Continue Reading
rajinikanth vidhyasagar

வார்த்தைகளே இல்லாமல் வார்த்தை வச்சி பாட்டு போடு!.. ரஜினி படத்தில் சிக்கிய பாடலாசிரியர்!.. எந்த பாட்டு தெரியுமா?

Music Director Vidhyasagar: கோலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் வித்யாசாகர். 90ஸ் கிட்ஸ்களில் அவரது பாடல்களை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் கில்லி படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறது. வித்யாசாகர் மூலமாக சினிமாவில் வளர்ந்த பாடலாசிரியர்கள் பலர். இதுக்குறித்து பிரபல பாடலாசிரியர் பா.விஜய் ஒரு பேட்டியில் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும்போது வித்யாசாகர் மிகவும் தனித்துவமாக நம்மிடம் பாடல் வரிகளை கேட்பார். ஆனால் அந்த பாடல் […]

Continue Reading
sarathkumar shankar

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் அளிக்கிறது. முதல் படத்தின் வெற்றியை வைத்தே பலரின் திரை வரலாறு துவங்குகிறது. அப்படியாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு பிறகு அவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த […]

Continue Reading
rajinikanth suresh krishna

நீ யாருன்னே எனக்கு தெரியாது.. உன் படத்துல எப்படி நடிக்கிறது!.. பாட்ஷா இயக்குனரை நேரடியாக கேட்ட ரஜினி!..

Actor Rajinikanth: ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது வாழ்க்கையில் அடையாளமாக சில படங்கள் இருக்கும். நடிகர் ரஜினிகாந்திற்கும் அப்படி நிறைய படங்கள் உண்டு. அதில் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. எப்போதும் தமிழ் சினிமாவிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி பாட்ஷா மாதிரி இன்னொரு படம் வராது என்றே கூறுவார்கள். இதுக்குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு முறை கூறும்போது பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பலமுறை ரஜினிகாந்திடம் பேசும்போது அந்த கதைகள் எதுவுமே ரஜினிகாந்திற்கு திருப்தி […]

Continue Reading
MGR

கவர்னருக்கு மட்டும்தான் மேலே போக அனுமதியுண்டு.. எம்.ஜி.ஆருக்கெல்லாம் கிடையாது… மக்களை வைத்தே ரூல் ப்ரேக் செய்த இயக்குனர்!..

Actor MGR: எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களிலேயே ஒரு ஜாலியான திரைப்படம் என்றால் அது அன்பே வா திரைப்படம்தான். பொதுவாக திரைப்படங்களில் மக்களை காக்கும் தலைவனாகவும், அநீதிக்கு எதிராக போராடுபவராகவும்தான் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஆனால் அவர் ஒரு காதல் நாயகனாக ஜாலியான ஆளாக அன்பே வா திரைப்படத்தில்தான் நடித்தார். அதே போல ஏ.வி.எம் நிறுவனத்தோடு இணைந்து அவர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா மட்டுமே. அன்பே வா திரைப்படத்தை இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கினார். இந்த திரைப்படத்தின் […]

Continue Reading
ramarajan

ராமராஜன் நடித்து வெளிவராத திரைப்படங்கள்?.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!..

Ramarajan Movies : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். ஒரு சமயத்தில் கமல் ரஜினிகாந்தே பயப்படும் அளவிற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் ராமராஜன். ராமராஜன் நடித்தால் மட்டும் போதும் அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிடும். ஆனால் யானைக்கும் அடி சருக்கும் என்பது போல காலம் செல்ல செல்ல அவரது திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பும் குறைய துவங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம் […]

Continue Reading
vijay rajini

ரஜினி பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல காத்திருந்த விஜய்!.. அப்போ ரஜினி செய்த காரியம்தான் ஹைலைட்!.

Vijay and Rajinikanth: விஜய்யும் ரஜினிகாந்தும் இப்போது சண்டை போட்டுக்கொள்ளும் நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் எல்லோரும் நட்பாகதான் இருந்து வந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு வரை சினிமா பிரபலங்களுக்கு இந்த அளவிற்கான மார்கெட் இருக்கவில்லை. சினிமாவில் தங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் எளிதாக நடிகர்களை அவர்களது படப்பிடிப்பு தளங்களிலேயே காண முடியும். ஆனால் அதற்கெல்லாம் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இப்போது சினிமா பிரபலங்களின் உயரம் […]

Continue Reading