MR radha 1

அரசாங்கமே தேடி வந்த நபருக்கு அடைக்கலம் கொடுத்த எம்.ஆர் ராதா!.. இதெல்லாம் வேற பண்ணுனாரா!..

MR radha : தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவர் நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அதன் மூலமாக உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சென்று தமிழ் மக்களுக்காக நாடகங்களை போட்டு வந்தார். இதனால் மிகவும் பிரபலமாக இருந்தார் எம்.ஆர் ராதா அதற்கு பிறகுதான் அவர் சினிமாவிற்கு வந்தார் என்பதால் நாடக அனுபவத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு எல்லாம் மூத்தவர் […]

Continue Reading
MGR rk selvamani

சில அறிவில்லாத முட்டாள்கள் கேப்டனை பத்தி இப்படியெல்லாம் பேசுறாங்க!.. நெட்டிசன்களால் கடுப்பான இயக்குனர் ஆர்.கே செல்வமணி!.

Director RK Selvamani : தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் பலருக்கும் சினிமாவில் முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். இளமை காலங்களில் படம் நடிக்கும் பொழுது ஊமை விழிகள் என்கிற திரைப்படம் அவரது மொத்த சினிமா வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்குதான் திறமை அதிகமாக இருக்கும் என்று நினைத்த விஜயகாந்திற்கு ஆபாவாணனின் ஊமை விழிகள் அவரது கருத்தை மாற்றி போடும் விஷயமாக அமைந்தது. ஊமை விழிகள் திரைப்படத்தின் வெற்றியை […]

Continue Reading
vijay murali

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.

Super Good Films : 1990களில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அதன் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரிதான் படங்களுக்கான கதைகளை தேர்ந்தெடுப்பார் ஒரு திரைப்படத்திற்கான கதையையும் அந்த கதைக்கான கதாநாயகனையும் அவரே முடிவு செய்வார். அப்படி அவர் முடிவு செய்யும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் இயக்குனர் எழில் ஒரு கதையை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு […]

Continue Reading
vadivelu vijay

வடிவேலு விரும்பி நடிக்க ஆசைப்பட்ட படம்… இறுதியில் விஜய் நடித்து ஹிட்டு!.. அப்பவே வைகை புயல் தவறவிட்ட வாய்ப்பு!..

Actor Vijay and Vadivelu: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பும் ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றன. உதாரணத்திற்கு நடிகர் சூரியை பொறுத்தவரை வெண்ணிலா கபடி குழு, விடுதலை ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றி அமைத்த திரைப்படங்களாகும். இதே மாதிரி வடிவேலுவிற்கும் ஒரு சிறப்பான கதையில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இயக்குனர் எழில் அப்போது திரைத்துறையில் ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு […]

Continue Reading
ilayaraja yuvan shankar raja

என்ன மாதிரி ஒரு அப்பாவை என் பிள்ளைங்க சகிச்சிக்கிட்டாங்க!.. செய்த தவறுகளை ஒப்புக்கொண்ட இளையராஜா!..

Ilayaraja: தன் இளமை காலங்கள் முழுக்க தமிழ் சினிமாவிற்கு பாடல்களை இசையமைப்பதே வேலையாக கொண்டிருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது பாடல்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவர் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அப்போதைய சமயத்தில் தனது குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று கவலை தெரிவிக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இது குறித்து ஒரு மேடையில் அவர் பேசும்போது ஒரு இசையமைப்பாளராக ஆன […]

Continue Reading
rajinikanth

ரஜினிகாந்திற்கு வாய்ப்பை பெற்று கொடுத்த அந்த ஒரு கேள்வி!.. அன்னிக்கு அது நடக்கலைனா இன்னிக்கி ரஜினி இல்ல!..

Rajinikanth: இப்போது திரை துறையிலேயே மிகப்பெரும் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது ரஜினிகாந்திற்கு பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்புதான். கே.பாலச்சந்தர் தான் ரஜினியின் குரு என்று கூறலாம் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார் அப்போதுதான் அவருக்கு திரைப்பட பள்ளியில் படித்திருந்தால் தான்  நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே தெரிந்தது. இதனை […]

Continue Reading
ilayaraja

வாழ்க்கையில் இளையராஜா போட்ட முதல் பாட்டு, அம்மாவோட பாட்டுதான்!.. இப்படி வேற நடந்துச்சா?..

Ilayaraja: சினிமாவில் சென்டிமென்ட் என்பது எப்போதுமே பார்க்கப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முகவரி திரைப்படத்தில் அஜித் இசை அமைப்பாளர் ஆவதற்காக முயற்சி செய்து வருவதாக கதை இருக்கும். அப்பொழுது முதல் நாள் அவர் இசையமைக்க செல்லும் பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு விபத்து ஏற்பட்டதால் சென்டிமென்ட் கருதி அந்த படத்திலிருந்து அஜித்தை நீக்கி விடுவார்கள். இது படத்திற்காக காட்டப்பட்ட ஒரு நிகழ்வு கிடையாது. அப்படித்தான் சினிமாவில் நடக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு இளையராஜாவுக்கும் கூட […]

Continue Reading
karunanithi MR radha

கருணாநிதியும் எம்.ஆர் ராதாவும் சேர்ந்து உருவாக்கிய நாடகம்!.. தடை செய்த அரசு!.. பெரும் சம்பவம் போல!..

MR Radha Kalainger M karunanithi : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒரு நடிகர் எம்.ஆர் ராதா எம்.ஆர் ராதாவை பொருத்தவரை சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரும் நடிகர்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே தனி நாடக கம்பெனி அமைத்து அதன் மூலமாக பெரும் வருவாய் ஈட்டி வந்தவர். சினிமாவிற்கு வந்து தான் அவர் பெரிய பணக்காரர் ஆனார் என்றெல்லாம் கிடையாது நாடகத்தில் இருக்கும் பொழுதே எம் ஆர் ராதா […]

Continue Reading
ajith vikram

அஜித், விக்ரம், சிம்பு எல்லோரும் நிராகரித்த கதை!.. ஆனா செம ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor Ajith : தமிழில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்துக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தீனா திரைப்படமும் முக்கியமானது. தீனா திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கினார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் ஆசையாக இருந்தது. எனவே அதற்காக ஒரு கதையை முடிவு செய்தார். பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு அந்த […]

Continue Reading
rj balaji

பேட்டி எடுக்க வந்தா கீழ உக்கார வக்கிறியா!.. திரைப்படம் மூலமாகவே வன்மம் தீர்த்த ஆர்.ஜே பாலாஜி!.. எந்த சாமியார் தெரியுமா?

RJ Balaji : ரேடியோக்களில் ஆர்.ஜே வாக பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்க வந்தவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி ரேடியோவில் பணிபுரிந்த பொழுதே அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அவரது பேச்சுதான் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்று கூறலாம். ரேடியோ துறையில் இருக்கும் பொழுது டாக் பேக் என்னும் நிகழ்ச்சி மூலமாக பிரபலங்களுக்கு போன் செய்து அவர்களை கிண்டல் செய்யும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அந்த நிகழ்ச்சி அதிக […]

Continue Reading
sarathkumar nayanthara

மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்துக்குறேன்!.. கொஞ்சம் பொறுமையாக இருங்க!.. நயன்தாராவை பார்க்க சரத்குமார் செய்த வேலை!..

Sarathkumar and Nayanthara: தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக கதாநாயகர்களாக நடித்து வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சரத்குமார். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் சரத்குமார் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுகமான புதிதில் வில்லனாக அறிமுகமான சரத்குமார் பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார். அவரை கதாநாயகனாக மக்களும் ஏற்றுக்கொள்ள துவங்கினர். விஜயகாந்த் திரைப்படத்திலேயே பார்க்கும் பொழுது புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக இருக்கும் அதே சரத்குமார் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்தின் நண்பனாக […]

Continue Reading
sivaji ganesan ssr

சாமி படத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது… நல்ல வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. சிவாஜிக்கு செம ஹிட்!..

Actor Sivaji Ganesan : கொள்கை ரீதியாக சிலர் எடுக்கும் முடிவுகள் அவர்கள் எதிர்காலத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறலாம். தமிழில் பிரபலமான நடிகராக சிவாஜி கணேசன் இருந்ததற்கு முக்கிய காரணமே அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர். நடிகர் எம்.ஜி.ஆரோ அல்லது மற்ற நடிகர்களோ தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் கூட ஒரு படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க […]

Continue Reading