sivaji ganesan

தமிழில் பாடலே இல்லாமல் வெளிவந்த முதல் படம் எது தெரியுமா? அந்த சிவாஜி படமா!..

Sivaji Ganesan Movies:  தமிழ் சினிமா துவங்குவதற்கு முன்பு அது நாடகமாக இருந்த காலக்கட்டம் முதலே பாடல் என்பது சினிமாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் இருந்தன. ஆனால் இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் திரைப்படங்கள் இருந்தால் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். கைதி மாதிரியான சில படங்களில் பாடல்களே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை காலக்கட்டத்திலேயே ஒரு இயக்குனர் இந்த […]

Continue Reading
bharathiraja

பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.

Director Bharathiraja:  கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க நினைப்பார்கள். ஆனால் பாரதிராஜாவின் முதல் படமே 16 வயதினிலே திரைப்படமாகும். கமலுக்கு கோவணம் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு அதன் படியே திரைப்படங்களை எடுத்து வந்தார். […]

Continue Reading
mysskin

மிஸ்கின் செய்த செயலால் வாழ்க்கை பெற்ற பாடலாசிரியர்!.. உதவி இயக்குனரா இருக்கும்போதே இந்த லெவலா!..

Director Mysskin: தமிழில் அடையாளமாக தெரியும் விதமாக வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே தனியாக தெரியும் விதத்தில் இருக்கும். தற்சமயம் அவர் நடிகராகவும் கலக்கி வருகிறார். இயக்குனராக இருந்ததை விடவும் நடிகராக அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. இருந்தாலும் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி வருகிறார் மிஸ்கின். தற்சமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின். இயக்குனராவதற்கு முன்பு தமிழ் […]

Continue Reading
MR radha

300 ரூபாய் காசா இருந்தாலும் விட மாட்டேன்!.. கோர்ட்டுக்கு போய் வழக்கு போட்ட எம்.ஆர் ராதா!..

Actor MR Radha : எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் எல்லாம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே தனியாக நாடக கம்பெனி நடத்தி அதில் பெரிய ஆளாக இருந்து வந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. அதனால்தான் எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு எம்.ஆர் ராதாவுக்கு இருந்த போதும் கூட திரும்ப அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த அளவிற்கு செல்வாக்கு பெற்ற ஒரு நபராக எம்.ஆர் ராதா இருந்தார் எம்.ஆர் ராதா சினிமாவிலும் சரி நாடகத்திலும் சரி பண விஷயத்தில் […]

Continue Reading
bharathiyar nagesh

இவ்வளவு பாட்டு பாடின பாரதியார் ஏன் அந்த பாட்டை பாடலை!.. யாருக்குமே தெரியலை!.. கண்டுப்பிடிச்ச நாகேஷ்!..

Tamil Actor Nagesh: தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தன. ஏனெனில் இப்போது போல் இல்லாமல் அப்பொழுது நடிகர் நாகேஷ் தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், சந்திரபாபு இப்படி ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தனர். இவர்கள் அனைவருமே சிறப்பாக காமெடி செய்யக்கூடிய நடிகர்களாக இருந்ததால் நாகேஷிற்கு பெரும் போட்டி இருந்தது என்று கூறலாம். அப்படியும் கூட தனக்கென தனி உடல் மொழியை கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இடத்தை […]

Continue Reading
rajinikanth thillu mullu

தில்லு முல்லு படத்தின்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது!.. ரஜினிகாந்திற்கு நடந்த சம்பவம்!..

Rajinikanth Thillu mullu movie : தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் அதிக வரவேற்பு பெற்றவருமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக ஐம்பது வயதை கடந்த பின்னர் ஒரு நடிகர் கதாநாயகனாக நடிப்பது என்பது கடினமான விஷயம் என்று இருந்தது. ஆனால் அந்த ஒரு விஷயத்தை உடைத்து எறிந்தது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தான். சொல்லப்போனால் திரைத்துறையில் இத்தனை வருடங்கள் இவர்கள் இருவரைப் போல் வேறு எந்த ஒரு நடிகரும் கதாநாயகனாக […]

Continue Reading
delhi ganesh rajinikanth

அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.

Rajinikanth: ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழில் வரிசையாக வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் அவர் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினி சினிமாவிற்கு […]

Continue Reading
delhi ganesh

கடவுள் படத்தில் நடித்ததால் நடந்த அதிசயம்… மனமுருகி கூறிய டெல்லி கணேஷ்!..

Delhi Ganesh: கடவுள் படங்களில் நடித்ததன் மூலமாக நன்மைகள் கிடைக்குமா என்பது உண்மையில் தெரியவில்லை. ஆனால் தனக்கு அப்படியான ஒரு சம்பவம் நடந்ததாக நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒருமுறை படப்பிடிப்பிற்காக ஒரு கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர். அது ஒரு குறைந்த பட்ஜெட் படமாகும் பொதுவாக டெல்லி கணேசை பொருத்தவரை அவருக்கு சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட எந்த படமாக இருந்தாலும் அதில் நடிப்பார். அப்படியாக அந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். ஆனால் அந்த […]

Continue Reading
mr radha periyar

எக்கச்சக்கமான ஆட்களை என் இயக்கத்தில் சேர்த்த எம்.ஆர் ராதாவின் நாடகம்!.. பெரியாரே புகழ்ந்த அந்த நாடகம் எது தெரியுமா?

MR Radha : சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகத்துறையில் பெரும் உயரத்தை தொட்டியிருந்தார் நடிகர் எம்.ஆர் ராதா. சொல்லப்போனால் அவர் சினிமாவில் நடித்த பல திரைப்படங்கள் ஏற்கனவே அவர் நாடகமாக போட்ட கதைகள்தான். அப்படி அவர் நாடகமாக போட்டு நாடகமாகவும் பெரும் வெற்றியை கொடுத்து திரைப்படமாகவும் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் ரத்தக்கண்ணீர். ரத்தக்கண்ணீர் எம்.ஆர் ராதாவின் ஒரு அடையாளம் என்று கூறலாம். அதேபோல நிறைய நாடகங்களை எம்.ஆர் ராதா போட்டு இருக்கிறார். அவை யாவுமே ஏதாவது […]

Continue Reading
vikram avm saravanan

நான் போட்ட ரூல்ஸ்ல ஏ.வி.எம் சரவணனே ஆடி போயிட்டார்!.. விக்ரம் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்!..

AVM Saravanan : பொதுவாக தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புகள் வாங்குவது என்பது இயக்குனர்களுக்கு குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் அப்படி இருக்கும் பொழுது பெரும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த தயாரிப்பாளர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல திரைப்படங்களை எடுக்க இயக்குனர்கள் தயாராக இருப்பார்கள். முக்கியமாக அந்த படத்தின் கதையிலேயே கூட தயாரிப்பாளர் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு படத்தை எடுப்பார்கள் ஏனெனில் படம் வெளியாக வேண்டும் என்பது மட்டுமே […]

Continue Reading
aringar anna NS krishnan

அறிஞர் அண்ணாவிடம் சண்டையை கிளப்பிய என்.எஸ் கிருஷ்ணன்.. விடிய விடிய நடந்த பிரச்சனை!.. எல்லாம் அந்த ட்ரைவருக்காகதான்!.

Aringar Anna and NS Krishnan : எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சினிமா நடிகர்கள் என்றால் அது தியாகராஜ பாகவதரும் என்.எஸ் கிருஷ்ணனும் தான் இவர்கள் இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருந்தனர். அதில் என்.எஸ் கிருஷ்ணனை பொறுத்த வரை அவர் அரசியல் சார்ந்து நிறைய அறிவை பெற்றவராக இருந்ததால் அரசியல் கட்சிகளிலும் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். அப்பொழுது அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை சினிமா மூலமாக […]

Continue Reading
balachandar nagesh

படப்பிடிப்பில் நண்பனா இருந்தாலும் அப்படிதான் நடந்துக்குவேன்!.. விடாப்பிடியாய் கூறிய நாகேஷ்!.

Actor Nagesh : பழைய காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது நிறைய வரவேற்பு இருந்ததால் பெரும் நடிகர்கள் கூட தங்களது திரைப்படங்களில் நாகேஷ்தான் காமெடி நடிகராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். கதாநாயகனாக நடிக்கவும் ஆசை இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்த பிரபலமான திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் திரைப்படம் கே.பாலச்சந்தருக்கும் […]

Continue Reading