ramesh khanna ajith

அஜித் கூட நடிக்கணுமா வேண்டாமா… அட்வைஸ் செய்து இயக்குனரிடம் சிக்கிய ரமேஷ் கண்ணா!..

Ajith and Ramesh Khanna : தமிழ் சினிமா இயக்குனர்களில் பல வெற்றி படங்களை கொடுத்த ஒரு இயக்குனராக இயக்குனர் சரண் இருந்து வருகிறார். அவருடைய முதல் திரைப்படமான காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியை கொடுத்த படங்கள் எனலாம். இப்போது உள்ள கே.ஜி.எஃப் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் போல இல்லாமல் காதல் திரைப்படங்களை வைத்து பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் சரண். சரணின் காதல் திரைப்படங்களுக்கு நடுவே உண்டான […]

Continue Reading
rajini gaundamani

ரஜினிக்கே பிரச்சனை இல்ல.. உனக்கு என்ன போயா!.. இயக்குனரை திட்டி அனுப்பிய கவுண்டமணி!..

Gaundamani : பொதுவாக கவுண்டமணியை குறித்து கூறும் பலரும் கூறும் விஷயம் என்னவென்றால் கவுண்டமணி அனைவரிடமும் வம்பு செய்து விடுவார் என்பதுதான். கவுண்டமணிக்கு ஒருவரை பற்றி மூடி மறைத்து பேசவெல்லாம் தெரியாது. அவர்களது முகத்திற்கு முன்பே தனக்கு தோன்றுவதை பேசக்கூடியவர் கவுண்டமணி. இதனால்தான் சினிமாவில் பல பட வாய்ப்புகளை இழந்தார் கவுண்டமணி. கமல்ஹாசனுக்கும் கவுண்டமணிக்கும் சண்டை ஏற்பட்டதற்கு கூட இந்த மாதிரியான நிகழ்வு ஒன்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கவுண்டமணி அவரது திரைப்படத்தில் நடிக்கும் எல்லா […]

Continue Reading
sivakarthikeyan black pandi

எனக்கு கை கால் நல்லாதான் இருக்கு!.. இந்த பணம் வேண்டாம்!.. சிவகார்த்திகேயனுக்கும் ப்ளாக் பாண்டிக்கும் இடையே வந்த பஞ்சாயத்து!..

Sivakarthikeyan and Black pandi: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரைப் போலவே சினிமாவில் வாய்ப்பை தேடி வரும் பல இளைஞர்களுக்கு அவர் சினிமாவில் வாய்ப்பு தேடி கொடுத்து இருக்கிறார். அதிலும் யூட்யூப்பர்கள் விஜய் டிவியில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் போன்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தேவைப்படும் பொழுது தனது திரைப்படம் வழியாகவே வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல சிவகார்த்திகேயன் தயாரிக்கும் திரைப்படங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் […]

Continue Reading
Santhanam

திருடன் கூட பழக்கம் வச்சிக்கிட்டது தப்பா போச்சு!.. சந்தானம் வீடு தேடி வந்த போலீஸ்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..

Actor Santhanam: தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களிலேயும் கூட அவர் காமெடி கதாநாயகனாகதான் நடித்து வருகிறார். பொதுவாக காமெடி நடிகர்கள் நிஜமாக வாழ்க்கையில் உள்ள மாந்தர்களை அடிப்படையாக கொண்டுதான் தங்களுடைய காமெடி கதாபாத்திரங்களையும் உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு வடிவேலு திரைப்படங்களில் செய்யும் காமெடி கதாபாத்திரங்கள் எல்லாம் மதுரையில் அவர் நிஜமாக பார்த்த கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான். அந்த வகையில் சிறுத்தை படம் தயாரான […]

Continue Reading
ajith shalini

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

Ajithkumar: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழில் தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில் அஜித் ஷாலினியும் முக்கியமானவர்கள். அஜித்திற்கு ஷாலினிக்கும் இடையே அமர்களம் திரைப்படத்தின்போதே காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த படத்தின் இயக்குனரான சரணிற்கு இந்த காதல் விவகாரங்கள் அப்போது தெரியாது. அவர் வழக்கமாக மற்ற நடிகர்களை வேலை வாங்குவது போலவே இவர்கள் இருவரையும் நடிக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் […]

Continue Reading
vetrimaaran dhanush

தனுஷ் மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே!.. மனம் நெகிழ்ந்த தனுஷ் அம்மா!..

Actor Dhanush and Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில படங்கள் நடிகர் இயக்குனர் இருவரையுமே வாழவைக்கும் திரைப்படமாக அமையும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை கூறலாம். சினிமாவிற்கு அறிமுகமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தபோது விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. அதே சமயத்தில்தான் விஜயகாந்த் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார் அதனால் விஜயகாந்திற்குமே கூட பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல்தான் இருந்தது. இந்த நிலையில் வெளியான […]

Continue Reading
actor nagesh

இனிமே நாகேஷ் கூட மட்டும் சேர்ந்து நடிக்கவே மாட்டேண்டா சாமி!.. தெறித்து ஓடிய இயக்குனர்!..

Actor Nagesh : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல காமெடி நடிகர்களில் நாகேஷும் ஒருவர். இப்போது இருப்பதை விட அப்போது முக்கியமான காமெடி நடிகர்கள் பலர் இருந்தனர். தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சந்திரபாபு, சுருளிராஜன் இப்படியான பல காமெடி நடிகர்களில் நாகேஷ் முக்கியமானவர். நாகேஷ் நடித்த திரைப்படங்களில் காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், சர்வர் சுந்தரம் போன்ற சில படங்கள் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்திருக்கின்றன. அதற்கு காரணம் அதில் அவர் […]

Continue Reading
gaundamani bailwan ranganathan

அவ என் ஆளு.. அவக்கூட நீ எப்படி நெருக்கமா நடிக்கலாம்.. பயில்வான் ரங்கநாதனை படத்தில் இருந்து தூக்கிய கவுண்டமணி!..

Gaundamani Pradeep ranganathan : கலர் சினிமாவின் காலகட்டம் துவங்கிய பிறகு அதில் முக்கியமான காமெடி நடிகர்களாக கால் பதித்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும்தான் கவுண்டமணியை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் சண்டையிடாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பலரிடமும் பல விமர்சனங்களை முன்வைத்து சண்டையிட்டு இருக்கிறார் கவுண்டமணி. அவ்வளவு ஏன் செந்திலுடன் கூட சண்டையிட்டு சில நாட்கள் செந்திலும் கவுண்டமணியும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்த சம்பவங்களும் நடந்தது. இந்த நிலையில் தனக்கு கவுண்டமணியுடன் […]

Continue Reading
simbu tarun gopi

சிம்பு மேல ஸ்டாம்ப் குத்துனவங்க நிலைமை இப்ப என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசிய இயக்குனர்!..

Actor Simbu : மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு இயக்குனர்தான் தருண் கோபி. தருண் கோபிக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்றே கூற வேண்டும். பரமா என்கிற அந்த கதாபாத்திரம் தான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்றாலும் அதை அவ்வளவு சிறப்பாக அவர் நடிக்கவில்லை என்பது அப்போதே குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அவர் இயக்கிய திமிரு, காளை மாதிரியான திரைப்படங்களுக்கு […]

Continue Reading
actor charlie vikraman

வேணும்னே இப்படி பண்றியா!.. கார்த்தி படத்தில் இருந்து சார்லியை தூக்கிய இயக்குனர்!.. ரொம்ப கோபக்காரர் போல!..

Vikraman and Charlie : தமிழ் சினிமாவில் எப்போதும் சின்ன நடிகர்களை பொறுத்தவரை மிகவும் கவனமாக வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை என்றால் அது அவர்களது எதிர்காலத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இயக்குனர் விக்ரமனை பொருத்தவரை அவரது திரைப்படங்களில் தொடர்ந்து சில நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். சார்லி ரமேஷ் கண்ணா மணிவண்ணன் போன்ற நடிகர்களுக்கு காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் விக்ரமன். இப்படி இருக்கும் பொழுது உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற ஒரு […]

Continue Reading
jai shankar gemini ganesan

ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு… அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..

Gemini Ganesan : தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்பிற்கான போட்டி என்பது எல்லா காலங்களிலும் நடந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக ஒரு நல்ல திரைக்கதை படமாக்கப்படுவதற்காக இருக்கும்பொழுது அதைக் கேள்விப்பட்டவுடன் மற்ற நடிகர்கள் அதில் நடிக்க ஆசைப்படுவதும் உண்டு. ஜெய்சங்கர் நடித்த ஒரு திரைப்படத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி நடித்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. திரைப்படத்தின் பெயர்களுக்கு ராசி உண்டு என்று ஒரு எண்ணம் திரைப்பட சமூகத்தில் இருந்தது. அப்போது ராமு என்கிற பெயரில் வெளிவரும் திரைப்படங்களுக்கு […]

Continue Reading
vijayakanth vijay antony

விஜயகாந்துக்கு ஒரு காட்சி வச்சிட்டு 2 வருஷமா காத்துக்கிட்டு இருக்கோம்!.. விஜய் ஆண்டனி படத்தில் நடந்த சம்பவம்!..

Vijayakanth and Vijya antony : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்க்கு பிறகு பெரும் வள்ளலாக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அரசியலுக்கு சென்ற பிறகு விஜயகாந்த் நடிப்பு வாழ்க்கை முழுவதுமாக முடிந்து போனது. ஒரு சில படங்களில் மட்டும் நடித்த விஜயகாந்த் அதற்கு பிறகு நடிப்பதையே சுத்தமாக விட்டுவிட்டார். ஆனால் விஜயகாந்தை தங்களது திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று அதன் பிறகு வந்த புது இயக்குனர்கள் பலருக்கும் ஆசை வந்தது. ஆனால் அப்பொழுது விஜயகாந்தின் உடல்நிலை […]

Continue Reading