kamalhaasan

அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை தொடாமல் இருப்பது நல்லது!.. மாஸ் காட்டிய கமல்ஹாசன்!..

Kamalhaasan: தற்சமயம் நேற்று ராமர் கோவில் திறப்பு நடந்தது தான் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஒரு மதத்தாரின் நினைவுச் சின்னத்தை இடித்து இன்னொரு கோயிலை கட்டுவது நியாயமா? என்பதுதான் அதிகபட்ச மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் இதுவரை எவ்வளவோ கோவில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் எழப்படாத சர்ச்சை இப்பொழுது எழுவதற்கு காரணம் மதம் அரசியலானதன் காரணமாகத்தான் ஏனெனில் அரசியல் தலைவர்கள் மூலமாக மதம் தற்சமயம் பரப்பப்பட்டு வருகிறது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. […]

Continue Reading
kj jesudas ilayaraja

நான் வர்றதுக்குள்ள நீங்கள் எப்படி அதை செய்தீர்கள்!.. இளையராஜா இசைக்கு பாட மறுத்த கே.ஜே ஜேசுதாஸ்!..

Ilayaraja Jesudass: இளையராஜா ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பாடல்கள் பாடுவதில் சிறப்பான புலமை பெற்றவர் இளையராஜா எனக் கூறலாம். ஆரம்பத்தில் இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இளையராஜா சில சமயங்களில் ஏதாவது ஒரு பாடல்களை பாடகர்கள் வராத பொழுது பாடி பார்ப்பது உண்டு அப்படி அவர் பாடிய சில பாடல்கள் நல்லப்படியாக இருந்ததால் அவை சினிமாவிலும் அப்படியே வந்தன. அதன் பிறகு இளையராஜாவின் குரலுக்கு ஒரு மதிப்பு வந்தது. இளையராஜா தங்களது திரைப்படங்களில் முதல் […]

Continue Reading
rajinikanth

சூப்பர் ஸ்டாரே ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படத்துக்கு போன சம்பவம்!.. என்னப்பா சொல்றீங்க!..

Rajinikanth : ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டுதான் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தார். பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் முக்கியமாக சொல்லும் விஷயங்கள் பிளாக்கில் விற்கும் டிக்கெட்டை வாங்கி யாரும் எங்கள் படத்திற்கு வர வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பிரபலமான ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி சென்று பார்த்த சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக ரஜினிகாந்த் அவரது திரைப்படங்கள் குறித்து மக்களின் விமர்சனத்தை அறிவதற்காக மாறுவேஷத்தில் திரைப்படங்களுக்கு செல்வார் என்று ஒரு பேச்சுக்கு […]

Continue Reading
rajamouli ajith

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..

Rajamouli and  Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி. ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் […]

Continue Reading
ilayaraja

அது என்ன இளையராஜா!.. அப்படி ஒரு பேர் வந்ததுக்கு ஒரு கதை இருக்கு!.. ஓ இதுதான் காரணமா?..

Ilayaraja: பண்ணைப்புரத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு வந்த இரு இளைஞர்களின் கனவுதான் தமிழ் சினிமாவில் இசையாக மாறியது. அந்த இளைஞர்கள்தான் இளையராஜாவும் கங்கை அமரனும், இளையராஜாவின் நிஜ பெயர் ஞானதேசிகன் என்று கூறப்படுகிறது. சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் இளையராஜா. எங்கெல்லாம் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சின்ன சின்ன தொகைக்கு பாடல் பாடி வந்தார். அந்த வகையில் கட்சி போராட்டங்கள் போன்ற விஷயங்களில் கூட பாடல்கள் பாடினார். அப்படியாக அவர் பாடிய […]

Continue Reading
rajinikanth

அந்த ஒரு விஷயத்தை பார்த்துதான் பாலச்சந்தர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்… வெளிப்படையாக கூறிய ரஜினிகாந்த்!..

Rajinikanth : தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக வளர்ந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ஒரு பிரபலமாக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். ஏனெனில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்திலேயே சினிமாவில் இவர் அறிமுகமாகிவிட்டார். அப்பொழுது துவங்கி இப்போது வரை சினிமாவில் அவரது இடத்தை இன்னொரு நடிகரால் பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு சிறப்பான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். முதன் முதலில் நடிக்க ஆசை வந்த பொழுது அவர் […]

Continue Reading
ajith vijayakanth

ரமணாவிற்கு முன்பே விஜயகாந்திற்கு வந்த பட வாய்ப்பு.. தட்டி பறித்த அஜித்!.. கேப்டன் நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!.

Vijayakanth and Ajith : தமிழில் புரட்சிகரமான திரைப்படங்கள் நடிப்பதில் எம்.ஜி.ஆர் க்கு பிறகு பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்படியாக விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள்தான் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்தாகதான் இருக்கும் என்று கூறலாம். அதேபோல ஒரே வருடத்தில் அதிகமான […]

Continue Reading
sivaji spb

படம் வெளியாகி ஒரு வருஷத்துக்கு அடி தூளாக இருந்த சிவாஜி பாடல்!.. பிறகு இருந்த இடம் தெரியாம போயிட்டு!..

Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். கருப்பு வெள்ளை சினிமாவில் இருந்து கலர் சினிமாவிற்கு மாறிய பொழுது சினிமாவில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. டப்பிங் செய்வதில் கூட நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தது. அதனால் அப்பொழுது இருந்த பல நடிகர்களுக்கு அதை கையாள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சிவாஜி சில நாட்களிலேயே அவற்றை கற்றுக் கொண்டு தொடர்ந்து கலர் சினிமாக்களிலும் நடிக்க […]

Continue Reading
harrish jayaraj

அந்த பாட்டு கேவலமாதான் இருக்கும்… இருந்தாலும் வச்சுக்கோங்க!.. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சம்பவம்…

Harrish Jayaraj: தமிழ் இசையமைப்பாளர்களில் ஒரு சீசனில் தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் படையப்பா மாதிரியான திரைப்படங்களில் பணிப்புரிந்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு தனியாக இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு கோவில், அருள் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பிறகு தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு […]

Continue Reading
tamil gossips

சில சர்ச்சைகளும் , கொலையும்,.. தமிழ் சினிமாவில் கிசு கிசு உருவான கதை!.. ஒரு விரிவான அலசல்!..

Gossips in Tamil cinema: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் சங்கதிதான் கிசு கிசு. அப்போது துவங்கி இப்போதுவரை இருக்கும் கிசு கிசுவானது உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. கிசு கிசு: முதலில் கிசு கிசு என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம். பிரபலங்களை பற்றி ஆதாரமற்ற சில ரகசியமான தகவல்கள் பேச்சு வழக்கிலோ சினிமாவில் உள்ள தொடர்புகள் மூலமாகவோ பத்திரிக்கையாளர்களை […]

Continue Reading
gangai amaran ilayaraja

அண்ணன் என் புக்குக்கு சப்போர்ட் பண்ணுங்க!.. இளையராஜா, பாரதிராஜா ஒவ்வொருவரிடமும் ஏறி இறங்கிய கங்கை அமரன்… அட கொடுமையே!.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் இளையராஜாவை போலவே இசையமைக்க தெரிந்தவர் இயக்குனர் கங்கை அமரன், இளையராஜா இசையமைப்பதில் சக்கரவர்த்தி என்றாலும் அவரது தம்பியான கங்கை அமரன் அவரை விடவும் பன்முக திறமைகளை கொண்டவர். இருந்தாலும் சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். கரகாட்டக்காரன் மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பிறகுதான் பலரும் கங்கை அமரனை கவனிக்க துவங்கினர். இது மட்டுமின்றி பாடல்களுக்கு வரிகளையும் கங்கை அமரன் எழுதியிருக்கிறார். மண்ணில் இந்த காதலன்றி யாரும் […]

Continue Reading
nagesh

செத்தும் ஒரு மனுசனால் நடிக்க முடியுமா!.. நிரூபித்து காட்டிய நாகேஷ்!.. நெஜமாவா?

Actor Nagesh : தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்கதான் வந்தார். நாகேஷ் தனக்கென தனி உடல் மொழியை வைத்திருந்தார். அதுவே அவரை மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட துவங்கியது. இதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. தொடர்ந்து பெரும் ஹீரோக்கள் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் நாகேஷ். அப்போது அவருக்குள் இருக்கும் மகா நடிகனை […]

Continue Reading