robo shankar gokul

 அவர் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே?.. ரோபோ சங்கர் மாமனாரிடம் சிக்கிய இயக்குனர்!..

Director Gokul: தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதுமையான திரைப்படங்களை எடுத்தும் கூட அதிகமாக பேசப்படாமல் இருக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் கோகுல் இருக்கிறார். 2011 இல் இவர் முதன் முதலாக ரௌத்திரம் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்திற்கு அப்போதே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா. விஜய் சேதுபதிக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் இது. அதன் பிறகு அவர் இயக்கிய காஷ்மோரா ஜுங்கா மாதிரியான […]

Continue Reading
rajinikanth neeya naana gopinath

மனசுல இருக்குறதை தெரிஞ்சு மாஸ் காட்டுவார் தலைவர்!.. ரஜினிகாந்த் பேசியதை கேட்டு ஆடி போன கோபிநாத்!..

Rajinikanth neeya naana gopinath : ரஜினிகாந்த் எளிமையின் வடிவம் என்று திரைத்துறையில் பலரும் கூறுவது உண்டு. ரொம்ப சாதாரணமான ஒரு மனிதராகத்தான் எப்போதும் இருப்பார். ஒரு பெரும் கதாநாயகனுக்கு உள்ள எந்த ஒரு பகட்டும் ரஜினிகாந்திடம் இருக்காது என்று பலரும் கூறுவர். இந்த நிலையில் ரஜினியுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நீயா நானா கோபிநாத் ஒரு பேட்டியில் கூடியிருக்கிறார். ஒருமுறை அவர் ரஜினியை நேரில் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை நேரில் சந்திக்கும் […]

Continue Reading
poet vaali

நல்லப்படியாக நான் பாடல் வரிகள் எழுத இதுதான் காரணம்!.. வாலிக்கு சீக்ரெட்டை சொல்லி கொடுத்த எஸ்.எஸ் வாசன்!..

Poet Vaali : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி 2 கே கிட்ஸ் காலகட்டம் வரையிலும் சினிமாவில் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி மட்டும்தான். வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. பழைய காலகட்டங்களில் அப்போது இருந்த மக்களுக்கு பிடிக்கும் வகையில் பாடல் வரிகளை எழுதினார் வாலி. ஆனால் அதே வாலி கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு பிடிக்கும் வகையில் திரும்பத் திரும்ப பாடல் வரிகளை எழுதி […]

Continue Reading
vadivelu vijayakanth

வடிவேலு வரலையே தவிர நிச்சயமா விஜயகாந்திற்கு அழுதிருப்பார்!.. காரணத்தை கூறிய சரத்குமார்!..

Vijayakanth : விஜயகாந்த் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது அவருடன் சேர்ந்து வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் சத்யராஜ் விஜயகாந்த் மூவரும் இணைந்து தான் அப்பொழுது சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர். அதன் பிறகு மூவருக்குமே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார் சரத்குமார். ஆனால் அதே சரத்குமார் […]

Continue Reading
sanjeev vijay

ரஜினிகாந்த் பாட்டுக்கு விஜய் ஆடுனான்.. அப்பலாம் சுமாராதான் ஆடுவான்!.. வெளிப்படுத்திய பள்ளி நண்பன் சஞ்சீவ்!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் பலரும் பிறகு நடிகர்களாகி உள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபுதேவா போன்றவர்கள் சினிமாவிற்கு நடன கலைஞர்களாக வந்து அதன் பிறகு அவர்கள் திறமைகள் மூலமாக நடிகர்கள் ஆனார்கள். இவர்கள் இருவரை தவிர்த்து தமிழ் சினிமாவில் சிறப்பாக ஆடக்கூடிய நடிகர்கள் என்று பார்த்தால் அதற்கு அடுத்து இருப்பவர் நடிகர் விஜய்தான் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இல்லாமல் ஒரு நடிகர் சிறப்பாக ஆடக்கூடியவர் என்றால் அது நடிகர் […]

Continue Reading
jayalalitha

அம்முன்னு எழுதுனான்னா, அவனை ஆபிசுக்கு வர சொல்லுங்க!.. பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா!..

Jayalalitha : தமிழ் திரை பிரபலங்களில்  ஒரு நடிகை தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்தார் என்றால் அது நடிகை ஜெயலலிதா மட்டும்தான். அவருக்கு பிறகு வேறு யாரும் முதலமைச்சர் பதவியை தமிழ்நாட்டில் பிடிக்கவில்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பிடித்து கடைசியில் தமிழ்நாட்டுக்கே முதல்வராகி இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டதால்தான் அவரை இரும்பு பெண் என்று பலரும் அழைப்பதுண்டு. ஜெயலலிதாவை பொருத்தவரை கொஞ்சம் கோபக்காரர் என்று தான் பலரும் கூறுவார்கள். எந்த ஒரு […]

Continue Reading
saroja devi sivaji

சிவாஜி கணேசனை மதியம் வரை காக்க வைத்த சரோஜாதேவி!.. கடைசி வரை எடுக்கப்படாத படப்பிடிப்பு.. அடக்கொடுமையே!..

Sivaji Ganesan : எவ்வளவோ காரணங்களால் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நின்று போன கதைகளை கேட்டிருப்போம். ஆனால் கதாநாயகி வராததால் ஒரு திரைப்படம் கடைசி வரை வெளியாகாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் சிவாஜி கணேசன் திரைப்படத்திலேயே அப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.சோமு அவரை பொருத்தவரை அவர் கொஞ்சம் கோபமான மனிதர் என்றாலும் திரைப்படம் இயக்குவதில் சிறப்பான திறன் கொண்டவர். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. […]

Continue Reading
lokesh kanagaraj MGR

தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டைக்காட்சி உள்ள படம் லோகேஷ் படம் கிடையாது!.. எம்.ஜி.ஆர் படம்.. 200 நாள் ஓடுச்சு!..

Actor MGR: சண்டை காட்சிகளுக்கும் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை சண்டை காட்சிகள் அதிகம் உள்ள திரைப்படங்கள்தான் அதிகமான வசூலை கொடுத்திருக்கின்றன. கே.ஜி.எஃப் பாகுபலி போன்ற திரைப்படங்கள் இதற்கு முக்கியமான உதாரணமாகும். முக்கியமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுப்பதற்கும் அதில் இருக்கும் சண்டை காட்சிகளே காரணமாக இருக்கின்றன. தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படம் எது என்கிற ஒரு […]

Continue Reading
ilayaraja

இளையராஜாவோட முதல் படம் அன்னக்கிளி கிடையாது… அது ஒரு சிவாஜி கணேசன் படம்!.. என்னப்பா சொல்றீங்க!.

Music Director Ilayaraja: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. கிராமத்தில் இருந்து கனவுகளோடு சினிமாவிற்கு வந்த இளைஞர்களில் இளையராஜாவும் ஒருவர். இளையராஜாவிற்கு சினிமாவிற்கு வந்த உடனே இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் பாடல்கள் பாடி காசு சம்பாதித்து அதில் வாழ்ந்து வந்தார் இளையராஜா. அப்படியான ஒரு கடினமான நிலையில் வாய்ப்பு தேடிதான் இப்படி ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் இளையராஜா. முதன்முதலாக […]

Continue Reading
vijayakanth new

விஜயகாந்தின் அந்த ரூல்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் கூட பின்பற்றியது இல்லை… 100 படங்கள் வரை கூரை குடிசையில் இருந்தவர்!.. இவ்வளவு இருக்கா?..

Vijayakanth : கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பெரும் கதாநாயகனான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்று கனவுகளோடு வந்த விஜயகாந்திற்கு பெரும் கஷ்டப்பட்ட பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த கஷ்டப்பட்ட காலங்களில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். அப்போது சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு நல்ல உணவு கிடைக்காது. அந்த ஒரு விஷயம்தான் விஜயகாந்தின் வாழ்க்கையை மாற்றி போட்டது. எது […]

Continue Reading
thambi ramaiah 1

பிரதமரின் முதலைக்குட்டி கதையை விட இது சுவாரஸ்யமா இருக்கே!.. தம்பி ராமய்யா மயில் வளர்த்த கதை!.. சட்ட விரோத செயலாச்சே!..

Thambi Ramaiya: தமிழ் சினிமாவில் உள்ள குணச்சித்திர நடிகர்களில் முக்கியமான நடிகர் தம்பி ராமையா பொதுவாக கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கூட ஒரே மாதிரியாக நினைத்தாலே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் குணச்சித்திர நடிகர்களை பொருத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு இயக்குனராக இருந்தாலும் கூட ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக தம்பி ராமையா இருந்து வருகிறார். தம்பி ராமையாவின் பால்ய கால வாழ்க்கை மிகவும் […]

Continue Reading
sivaji 1

நானே பெரிய நடிகன் என்கிட்டயேவா!.. சிவாஜிக்கே விபூதி அடித்த அசிஸ்டெண்ட்!.. இப்படிதான் ரகசியம் எல்லாம் கசிஞ்சுதா!..

Sivaji Ganesan : தமிழ் சினிமாவிற்கும் கிசுகிசு விற்கும் இடையே மிகுந்த நெருக்கம் உண்டு என்று கூறலாம். கிசுகிசு என்ற ஒரு விஷயமே இல்லாத பொழுது அதை தமிழில் முதல் முதலில் ஆரம்பித்து வைத்தது குமுதம் பத்திரிகைதான். ஏனெனில் பொதுவாக நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை எழுதும் பொழுது அதனால் அதை எழுதும் பத்திரிகையாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த குமுதம் நிறுவனம் அந்த குறிப்பிட்ட நபர்களின் பெயரை குறிப்பிடாமலேயே அந்த செய்தியை எழுத வேண்டும் என்று கூறி […]

Continue Reading