maniratnam

என் படத்துக்கு முதல் காட்சிக்கு போனப்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க!.. இயக்குனர் மணிரத்தினத்திற்கு நடந்த சம்பவம்!..

Director Maniratnam : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் மக்களால் புகழப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். மணிரத்தினம் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவருக்கு உடனே வரவேற்பு கிடைக்கவில்லை. முதலில் வந்த சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் கொடுத்தன. இருந்தாலும் அவரது திரைக்கதை அமைப்பை பார்க்கும் இப்போதைய தலைமுறையினர் மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை புரிந்து கொண்டனர் என்று கூறலாம். அதனால்தான் இரண்டு தலைமுறையை தாண்டிய பிறகும் கூட மணிரத்தினத்திற்கு இருக்கும் வாய்ப்பும் வரவேற்பும் […]

Continue Reading
sivaji prabhu

200 ரூபாய்க்கெல்லாம் வாய்பில்லை ராஜா!.. ஊழியர்களிடம் கஞ்சத்தனம் காட்டிய சிவாஜி கணேசன்!.. ஓப்பனாக போட்டுடைத்த நடிகர் பிரபு!.

Actor Prabhu : தமிழ் சினிமாவில் நடிப்பில் ஒரு மிக சிறந்த பிரபலம் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும்தான். சிவாஜி கணேசனுக்கு நிகராக இன்னொரு நடிகரை பேசி யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் தெரியும் சிவாஜிக்கு இணையான ஒரு நடிப்பை இன்னொரு நடிகரால் வெளிப்படுத்த முடியாது என்பது, சினிமாவில் அப்படி போற்றப்படுகிற ஒரு நபராக சிவாஜி கணேசன் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில அவரைக் குறித்து சில வதந்திகள் […]

Continue Reading
nagesh

என் நண்பன் பண்ணுன வேடிக்கையை படத்தில் வச்சேன்!.. ஹிட் ஆயிட்டு!.. நாகேஷை புகழடைய வைத்த காட்சி!.

Actor Nagesh : காமெடி நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் எப்போதுமே இருக்கும். ஆனால் நடிகர் வடிவேலுவை பொறுத்தவரை நாம் அப்படி கூறி விட முடியாது. அவருக்கு அந்த மாதிரி எக்கச்சக்கமான காட்சிகள் இருக்கும். ஆனால் பழைய நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் இருப்பதுண்டு உதாரணமாக நாகேஷை பொறுத்தவரை தனித்துவமான சில காட்சிகளை கூறலாம் என்றால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் தனது தந்தைக்கு பேய் கதை சொல்லும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சி இப்போதும் […]

Continue Reading
mgr 1

எம்.ஜி.ஆரை எல்லாம் வாத்தியார்னு சொல்லுவாங்க!.. ஆனால் எம்.ஜி.ஆரே என்னை வாத்தியார்னுதான் கூப்பிடுவாறு!.. உண்மையை கூறிய பிரபலம்!.

MGR and Vaali : சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அடையாளமாக சில படங்கள்தான் அமைகின்றன. சிலருக்கு அவர்களது முதல் படத்தை வைத்து அவர்களின் பெயர்கள் அமையும். ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, யோகி பாபு போன்ற நடிகர்களுக்கு தங்களுடைய முதல் திரைப்படத்தை வைத்தே ஒரு அடையாளம் உருவானது என்று கூறலாம். அதே போல படத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்து சிலருக்கு அடையாளங்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாரதத்தின் வழியாக […]

Continue Reading
SJ Suriya

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

SJ Suriya : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆசை திரைப்படம் மூலமாக அஜித்திடம் பழக்கம் கிடைத்தது. அப்பொழுது எஸ்.ஜே சூர்யா வின் இயக்குனர் திறமையை பார்த்த அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா தனது முதல் திரைப்படமான வாலி திரைப்படத்தை இயக்கினார். வாலி திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் அஜித்தை […]

Continue Reading
director saran

முதல் படத்தின்போது தயாரிப்பாளர் என்னை அவமானப்படுத்தினாலும், ஒரு விஷயத்தில் சந்தோஷமா இருந்துச்சு!.. உண்மையை கூறிய இயக்குனர் சரண்.

Director Saran : தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இயக்குனர் சரண். பொதுவாக இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களை வைத்துதான் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடிப்பார்கள். ஆனால் அப்போது சில இயக்குனர்கள் அதற்கு விதிவிலக்காக இருந்தனர் விக்ரமன் மாதிரியான சில இயக்குனர்கள் தொடர்ந்து காதல் திரைப்படங்களைக் கொண்டு மக்களிடம் வெற்றியை கண்டு வந்தனர். அப்படி மக்கள் மத்தியில் காதல் திரைப்படத்தை கொண்டு வெற்றியை கண்ட இன்னொரு […]

Continue Reading
MR radha

நடிகவேள் எம்.ஆர் ராதாவின் வாழ்க்கையை மாற்றி போட்டது ஒரு நாடகம்தான்… அது மட்டும் இல்லைனா!..

Actor MR Radha :நாடகங்கள் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் சினிமா ரசிகர்களின் எண்ணங்களும் மாறுபட்டு இருந்தன. சோக முடிவு கொண்ட நாடகங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்தது. அதனால்தான் திரைப்படத்திற்கு நாடகத் துறை தாவும்பொழுதும் தொடர்ந்து சோக திரைப்படங்களையே எடுத்து வந்தனர். டிஆர் மாதிரியான சில இயக்குனர்கள் சோக முடிவு படங்களை எடுத்தே பெரும் வெற்றியை கொடுத்திருந்தனர். இந்த காலக்கட்டத்தில் நாடகத் துறையில் பெரிதாக கால் பதித்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. எம்.ஆர் ராதா நாடகத்துறையில் இருக்கும் […]

Continue Reading
MGR

எம்.ஜி.ஆர் முதன் முதலாக பாடிய கொள்கை பாடல்!.. ஏகப்பட்ட சம்பவம் அதில் நடந்துச்சு!..

Actor MGR : தமிழ் சினிமாவில் பேரும் புகழும் பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அனைத்து கதாபாத்திரங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். அப்போது இருந்த மக்கள் சினிமாவை நிஜம் என்றே நம்பி வந்தனர். நிஜமாக நடக்கும் நிகழ்வுகளைதான் படம் பிடித்து நமக்கு காட்டுகிறார்கள் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. இதனால்தான் அவர்கள் நம்பியார் மாதிரியான வில்லன் நடிகர்களை வெகுவாக வெறுத்தார்கள். கிராம புறங்களில் நம்பியார் மாதிரியான நடிகர்கள் வந்தாலே மக்கள் தெறித்து […]

Continue Reading
mr radha kamarajar

என்னை என்ன காசுக்காக பேசுறவன்னு நினைச்சாரா!.. காமராஜர் செயலால் கடுப்பான எம்.ஆர் ராதா!..

MR Radha and Kamarajar : தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர் ராதா. மற்ற நடிகர்களை போல அல்லாமல் தனக்கென ஒரு தனி நடிப்பு ஸ்டைலை கொண்டிருந்தார் எம்.ஆர் ராதா. அதனாலேயே அவரது நடிப்பிற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. அப்போது பெரியாரின் கருத்துக்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஆர் ராதாவிற்கு காமராஜரும் பிடித்த தலைவராக இருந்து வந்தார். ஆனால் காமராஜர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அப்போது அவருக்கும் முத்துராமலிங்கத்திற்கும் இடையே […]

Continue Reading
meena kamalhaasan

கமலோட முத்தக்காட்சி ஒண்ணு வச்சாங்க… அம்மாக்கிட்ட போய் அழுதுட்டேன்!.. உண்மையை கூறிய நடிகை மீனா!.

Actress Meena and Kamalhaasan :  தமிழ் சினிமா நடிகைகளில் பெரும்பாலும் பெரும் நடிகர்களோடு மட்டுமே நடித்த நடிகை என்றால் அது மீனாதான். மீனா சினிமாவிற்கு வந்த குறைந்த காலகட்டத்திலேயே அவருக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது அவரது முதல் படம். கதாநாயகியாக அவர் முதன்முதலாக நடித்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்த பொழுது மீனாவிற்கு வயது 16 மட்டுமே. அப்பொழுதே சிறப்பாக தனது நடிப்பை […]

Continue Reading
venkat prabhu

என்ன பாட சொல்லி குடும்பமே ஏமாத்திட்டாய்ங்க!.. என்னென்ன பாட்டு தெரியுமா?. லிஸ்ட் போட்ட வெங்கட் பிரபு!..

Venkat Prabhu : தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குடும்பம் என்றால் அது இளையராஜாவின் குடும்பம்தான் இளையராஜாவின் குடும்பத்தில் எல்லோருமே இசையின் மீது வரம் பெற்றவர்கள் என்று கூறலாம். இளையராஜாவை தொடர்ந்து அவரது தம்பி கங்கை அமரனும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா  கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி ஆகிய பலரும் தமிழ் சினிமாவில் இசையமைத்திருக்கின்றனர். இதில் […]

Continue Reading
ilayaraja bharathiraja

மொக்கை படமாதான் இருக்கு… இருந்தாலும் செய்றேன்.. பாரதிராஜா படத்திற்கு உயிரை கொடுத்து இசையமைத்த இளையராஜா!.. எந்த படம் தெரியுமா?.

Ilayaraja and Bharathiraja : தமிழில் அறிமுகமான நாள் முதல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து வந்தவர் பாரதிராஜா. அதனால்தான் இப்போது வரை மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் ஒரு இயக்குனராக அவர் இருந்து வருகிறார். பொதுவாக பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களில் அவரை சுற்றியுள்ளவர்கள் ஏதாவது ஒரு தவறு கூறினால் அது என்னவென்று பார்த்து அது உண்மையிலேயே தவறாக தெரிந்தால் அதை சரி செய்து கொள்வார் பாரதிராஜா. ஆனால் ஒரு திரைப்படத்தில் மட்டும் அப்படி எந்த ஒரு […]

Continue Reading