MGR

எல்லாமே ப்ளாப் திரைப்படமா இருக்கு.. அதுனால எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மாட்டேன்!.. தட்டி கழித்த ஹிந்தி நடிகர்!..

MGR : திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றை ரீமேக் செய்து வெளியிடுவது என்பது இப்போது வேண்டுமானால் எளிதான விஷயமாக இருக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அது கொஞ்சம் கடினமான விஷயமாக இருந்தது. எம்ஜிஆர் நடித்த தமிழில் பெரும் வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களை அப்போது இருந்த தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் அதை திரைப்படமாக்க நினைத்தனர். ஏனெனில் தமிழ் மார்க்கெட்டை விடவும் ஹிந்தி மார்க்கெட் கொஞ்சம் பெரியது. அதனால் அங்கு அந்த படம் வெளியாகும் போது அதற்கு நல்ல வரவேற்பு […]

Continue Reading
vijayakanth TRS

கேப்டனுக்கு முன்பே சாப்பாட்டு விஷயத்தில் விதிமுறை கொண்டு வந்த தயாரிப்பாளர்!.. எல்லோரும் இந்த முடிவை எடுக்கணும்..

Captain Vijayakanth : திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் முதலியார்  என்பவர் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நபராவார். டி ஆர் எஸ் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்திருக்கிறார். பொதுவாக விஜயகாந்தை குறித்து அனைவரும் பேசும்பொழுது முக்கியமான ஒரு விஷயத்தை பேசுவார்கள் அதாவது சாப்பாடு கொடுப்பதில் விஜயகாந்த் வள்ளல் என்று கூறுவார்கள். விஜயகாந்த் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது கர்ணனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது சொர்க்கவாசல் அவருக்காக […]

Continue Reading
ilayaraja rajinikanth

இளையராஜா மறுத்தும் வேறு இசையமைப்பாளர் வைத்து ஹிட் கொடுத்த ரஜினி பாடல்!.. இசைஞானிக்கே அடியா!.

Ilayaraja : தமிழில் ஒரு மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் இசையமைக்கிறார் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு இருந்தது. நடிகர் ராஜ்கிரண் கூட அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் எல்லாம் இளையராஜாவிடமே இசையை பெற்றார். மேலும் அவரது திரைப்பட போஸ்டர்களில் கூட இளையராஜாவின் போட்டோவை தான் பெரிதாக போடுவார். அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு அப்பொழுது வரவேற்பு இருந்தது. இளையராஜா தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த்தும் தமிழ் சினிமாவில் வளர துவங்கி […]

Continue Reading
MR radha MN Rajam

நடிகை உதைத்ததால் முகத்தில் அடிப்பட்டு ரத்தம்.. எம்.ஆர் ராதாவிற்கு நடந்த சம்பவம்!..

MR Radha: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமான வில்லன் நடிகர் என்றால் அது எம்.ஆர் ராதாதான். எம்.ஆர் ராதா நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. அதையும் தாண்டி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எம்.ஆர் ராதா தனியாக நாடக கம்பெனி நடத்தி வந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்களே அந்த நாடக கம்பெனியில் பணிப்புரிந்துள்ளனர். இதனால் அப்போது சினிமாவில் எம்.ஆர் ராதா மீது மற்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. பழம்பெரும் நடிகை […]

Continue Reading
vijay sethupathi bobby simha

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Vijay sethupathi and Bobby Simha : தமிழில் சிறப்பான நடிகர்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் பெயரும் இருக்கும். வெறும் ஆக்‌ஷன் கதாநாயகன் என்கிற வட்டத்தில் மட்டும் சுருங்கிவிடாமல் தொடர்ந்து பல விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்சமயம் பாலிவுட் வரை சென்று ஜவான், மேரி கிருஸ்மஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் நடிகர் பாபி […]

Continue Reading
karthik subbaraj rajinikanth

என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அப்படி அவர் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து உருவான திரைப்படம்தான் கபாலி. கபாலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து புது முக […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

மதுரைக்கே போக இருந்த விஜயகாந்த் வாழ்க்கையை தூக்கி நிறுத்துனது நான்தான்!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ சந்திரசேகர்!.

SA chandrasekar  and Vijayakanth :  தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். முதலில் குடும்ப நாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் ஊமை விழிகள் திரைப்படத்தை தொடர்ந்து போலீஸ் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கினார். அந்த திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்தது அப்படி அவர் நடித்த நிறைய க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் அதிகபட்சம் புது இயக்குனர்களால் எடுக்கப்பட்டதுதான். அவர்கள் தங்களது முதல் படம் என்பதால் முழு முயற்சியுடன் அந்த […]

Continue Reading
vijay sharukhkhan

அந்த ஷாருக்கான் படத்தை வாங்கிட்டு வர்றவங்களுக்குதான் விஜய் படத்தில் சான்ஸ்!.. எஸ்.ஏ.சி போட்ட கண்டிஷன்!.

Actor Vijay : சினிமாவை பொறுத்தவரை பெரும் கதாநாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பெரிய ஹீரோக்களிடம் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு பல விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டி இருக்கிறது தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே எடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் காஜாமைதீன். காஜாமைதீன் அஜித்தை வைத்து ஜனா திரைப்படமும் பிறகு தனுஷின் நடிப்பில் தேவதையை கண்டேன் திரைப்படத்தையும் தயாரித்தார். பொதுவாக அந்த சமயத்தில் […]

Continue Reading
MGR manohar

எம்.ஜி.ஆர் படம் ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லை!.. கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்த நடிகர்!.

MGR : பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது தவறவிட முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை அதிக மக்கள் பார்ப்பார்கள். இதனால் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் வரவேற்பு கிடைக்கும். உதாரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் நிறைய நடிகர்கள் நடித்திருப்பதை காண முடியும். ஏனெனில் அதில் நடித்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனாலயே அவர்களுக்கு லோகேஷ் கனகராஜும் வாய்ப்புகளை வழங்குவார் […]

Continue Reading
ilayaraja rajinikanth

இனி ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்!.. இளையராஜா விலகி போனதுக்கு இதுதான் காரணம்!..

Rajinikanth ilayaraja: தமிழ் சினிமாவில் நடிப்பில் எப்படி ரஜினிகாந்த் பெரிய புள்ளியோ அதே போல இசையமைப்பதில் பெரிய புள்ளியாக இருந்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து வளர துவங்கிய அதே காலகட்டத்தில்தான் இளையராஜாவும் சினிமாவில் வளர தொடங்கினார். எனவே ரஜினியின் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் ஆனாலும் கூட சில காலகட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதை முற்றிலும் தவிர்த்தார் இளையராஜா. இளையராஜா தவிர்த்தாரா அல்லது ரஜினி இளையராஜாவை தவிர்த்தாரா என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது. ஆனால் […]

Continue Reading
bhagyaraj vaali

என்னதுய்யா வயசு பிள்ளைய தடுவுற மாதிரி தடவுற.. பாக்கியராஜ் செயலால் கடுப்பான வாலி!..

Bhagyaraj and Vaali: தமிழில் குடும்ப கதைகளிலேயே வயது வந்தவர்களுக்கான ஜோக்குகளை வைத்து அதை அவர்கள் முகம் சுளிக்காமல் பார்க்க வைப்பவர் இயக்குனர் பாக்கியராஜ். இதனாலேயே பாக்கியராஜின் திரைப்படங்களில் அந்த மாதிரி காட்சிகளை அதிகமாக எதிர்பார்த்தனர் இளைஞர்கள். அப்போது பாக்கியராஜ் மிகவும் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் பாக்கியராஜிடம் வாய்ப்பு வாங்குவது என்பதே மற்ற இயக்குனர்களுக்கு கடினமான காரியமாக இருந்தது. ஏனெனில் பாக்கியராஜ் அதிகப்பட்சம் அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த நிலையில் திரைப்படங்களுக்கு […]

Continue Reading
sridhar

இந்த கதையை எல்லாம் படமாக்குனா யாரும் பார்க்க மாட்டாங்க!.. தயாரிப்பாளர் நிராகரித்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் ஸ்ரீதர்..

Sridhar and Gemini Kanesan :  தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்திலேயே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்று வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதர் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவே அறிமுகமாகிவிடவில்லை. முதலில் அவர் திரைக்கதை வசனம் எழுதுபவராகதான் அறிமுகம் ஆகி இருந்தார். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கதை எழுதுவதற்கு என்று தனி ஆட்கள் இருந்தனர். அவர்கள் நல்ல கதையை எழுதும் பட்சத்தில் இயக்குனர்கள் அந்த கதையை வாங்கி படமாக்குவார்கள். அதற்கு ஒரு […]

Continue Reading