நடிக்க தெரியாமதான் நம்மக்கிட்ட கதை கேக்குறாங்க!.. ஹீரோ நடிகர்களை கலாய்த்துவிட்ட சுந்தர் சி!..
Director Sundar C : தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி முதலில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என மணிவண்ணனை விட்டு பிரிய முடிவு செய்தார் சுந்தர் சி. சுந்தர் சியை பொறுத்தவரை தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கி கொண்டார். அதற்கு அவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்ததே முக்கியமான காரணமாக அமைந்தது. […]
Continue Reading