sivaji ganesan kalaignanam

சோத்துக்கு வழி இல்லாமல் ரயிலில் பிச்சை எடுத்த குழு!.. அதைதான் சிவாஜி படத்தில் வைத்தோம்!. கலைஞானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.

Sivaji Ganesan :  சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஜபார்ட் ரங்கத்துரை அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் ஆரம்ப காட்சியில் சின்ன பிள்ளையாக இருக்கும் ரங்கத்துரை கதாபாத்திரம் ரயிலில் பாடல் பாடி பிச்சை எடுப்பதாக காட்சிகள் வரும். ரசிகர்கள் பலரது மனதை உருக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும். அப்படியான அனுபவம் ஒன்று திரை பிரபலம் கலைஞானம் வாழ்க்கையிலும் அமைந்துள்ளது. கலைஞானம் ஆரம்பத்தில் நாடக கம்பெனி நடத்தி […]

Continue Reading
sathyaraj mgr

எம்.ஜி.ஆரால் உங்க படத்தை பாக்குறதையே விட்டுட்டேன்… சத்யராஜின் முகத்திற்கு முன்பே சொன்ன காமெடி நடிகர்!.

Actor Sathyaraj : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்போது சத்யராஜ் வில்லனாகதான் அறிமுகமானார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருந்த வரவேற்பின் காரணமாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். கதாநாயகனாகவும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதாநாயகனாக நடித்தப்போதும் சரி வில்லனாக நடித்தப்போதும் சரி மிகவும் சீரியஸான கதாபாத்திரமாகவே சத்யராஜ் நடிக்க மாட்டார். நக்கல் நய்யாண்டி நிறைந்த காமெடி கதாபாத்திரமாக இருப்பார். அதற்க்குள்ளேயே […]

Continue Reading

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Actor Arya: தமிழ் சினிமாவில் பெரிதாக நடிப்பு வராவிட்டாலும் கூட வரக்கூடிய சிறிதளவு நடிப்பை வைத்து அதற்கான கதை களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகர்கள் உண்டு. அப்படியான நடிகர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். ஆர்யாவிற்கு செண்டிமெண்ட் காட்சிகள் அவ்வளவாக ஒத்து வராது. ஆனால் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகளில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் எல்லாம் நண்பர்கள் ஆவர். எல்லாம் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். சினிமாவிற்கு […]

Continue Reading
ajith saravana subbaiah

படம் சக்ஸஸ் ஆனா அஜித் இயக்குனர்களுக்கு ஒண்ணு பண்ணுவாரு!.. யாருக்குமே தெரியாத சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!..

Ajithkumar : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். விஜய் படத்திற்கு சமமான ஒரு எதிர்பார்ப்பையும் வசூலையும் அஜித் படம் கொடுத்து வருவதால் தொடர்ந்து வரவேற்பை பெரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். அஜித் நடித்த திரைப்படங்களில் அவருக்கு அடையாளமாக அமைந்த சில திரைப்படங்கள் உண்டு. அவையெல்லாம் அவரது திரை வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் ஆகும். ஒவ்வொரு நடிகருக்கும் அப்படியான திரைப்படங்கள் இருக்கும். அதே போல அஜித்திற்கு இருக்கும் […]

Continue Reading
MR radha 1

எம்.ஆர் ராதா வளர காரணமாக இருந்த நபர்!.. வறுமையில் அவருக்கு எம்.ஆர் ராதா செய்த கைமாறு!.. என்ன தெரியுமா?

MR radha : தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஆர் ராதா. மற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிப்பில் கொஞ்சம் மாற்றத்தை காட்டக்கூடியவர் நடிகர் எம்.ஆர் ராதா. அவரது நடிப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும். ராதா ரவி ஒரு பேட்டியில் கூறும்போது கூட மெமிக்ரி செய்யும் பலரும் எம்.ஆர் ராதா குறித்து ஒரே மாதிரியான விஷயங்களைதான் மெமிக்ரி செய்கிறார்கள். ஆனால் அவரிடம் நான்கு வகையான பேச்சு திறன்கள் இருந்தன […]

Continue Reading
nassar

700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.

Actor Nassar : தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை சிறப்பாக நடித்து காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நாசர். நாடகங்களில் நடித்து வந்த காரணத்தினால் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிகர் நாசரால் சிறப்பாக நடிக்க முடியும். இவரது திறமையை கண்டுதான் கமல்ஹாசன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் நாசருக்கு வாய்ப்பு கொடுத்து […]

Continue Reading
dhanush

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

Actor Dhanush: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சாதாரண கதைக்களங்களை தேர்ந்தெடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே அவர் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் தனுஷின் நிலை இப்படியில்லை. உண்மையை சொல்ல போனால் அப்போது யாரும் தனுஷை கதாநாயகனாகவே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதே சமயத்தில் அப்போது பெரும் நடிகராக இருந்து வந்தார் சிம்பு. ஆனால் அதன் […]

Continue Reading
nagesh

கையெழுத்து வாங்குறேன்னு சொத்தை எழுதி வாங்கிட்டீன்னா என்ன பண்றது!.. ரசிகரை உஷாராக டீல் செய்த நாகேஷ்!.

.Actor Nagesh: தமிழ் சினிமா திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் தனக்கென தனி உடல் மொழியை கொண்டு நாகேஷ் அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்தார். நாகேஷின் காமெடிக்காகவே மக்கள் திரைப்படங்களை பார்க்க வந்தனர், இதனால் பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் தொடர்ந்து நடிகர் நாகேஷிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இந்த நிலையில்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருவதால் கதாநாயகனாக நடிக்கலாம் என முடிவு செய்தார் நாகேஷ். […]

Continue Reading
bharathiraja actress shobana

பாரதிராஜா படத்தை விடவும் படிப்புதான் முக்கியம்!..வந்த வாய்ப்பை வேண்டாம் என்ற நடிகை!.

Bharathiraja : தமிழில் உள்ள இயக்குனர்களில் இயக்குனர்களின் இமையம் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை கொண்ட திரைப்படங்கள் வந்துக்கொண்டிருந்தப்போது அதில் இருந்து மாற்று சினிமாவிற்கு ரசிகர்களை கொண்டு சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தை இயக்கும்போதே பல வித விமர்சனங்களுக்கு உள்ளானார் பாரதிராஜா. ஏனெனில் அப்போதே அனைவரும் கமல்ஹாசனை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக காட்டி கொண்டிருந்தப்போது பாரதிராஜா […]

Continue Reading
rajini kamal

கமல்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய ரஜினிகாந்த்!..

Actor Kamalhaasan and Rajinikanth : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் போட்டி நடிகர்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அறியப்படுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படம் முதலே செல்வாக்கு மிக்க நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கே அவர் நல்ல சம்பளம் வாங்கினார். சொல்ல போனால் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தப்போதே பெரும் நடிகராக இருந்தார் கமல்ஹாசன். அப்போதெல்லாம் கமல்ஹாசனை போல தானும் பெரிய நடிகர் ஆக […]

Continue Reading
sivakumar

வாய்ப்புக்காக பல்லை பிடுங்கி போட்ட நடிகர் சிவக்குமார்!.. இதெல்லாம் ஒரு காரணமாங்க!..

Actor Sivakumar :  கமல்ஹாசன் ரஜினிகாந்த் எல்லாம் திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டவர் நடிகர் சிவக்குமார். ஆம் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக சிவக்குமாரும், ஜெய்சங்கரும் சினிமாவிற்கு வந்தனர். அப்போது கல்லூரி படித்து வந்த இளைய தலைமுறையினருக்கு பிடித்த நடிகர்களாக இவர்கள் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானப்போது சிவக்குமார் ஹீரோவாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சிவக்குமாரும் கூட தமிழ் […]

Continue Reading
bhagyaraj vaali

திறமை இருக்குறவனுக்கு மட்டும்தான் வாய்ப்பு எல்லாம்!.. பாக்கியராஜை நேரடியாக திட்டிய வாலி…

Director bhagyaraj: இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜிற்கு அப்போது சினிமாவில் ஆதரவு கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜாதான். பாரதிராஜாவின் உதவியால்தான் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார். எனவே வரும் புது முகங்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்தார் பாக்கியராஜ். அப்படி பாக்கியராஜின் உதவியால் பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் கால் பதித்தனர். அதே போல […]

Continue Reading