Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
MR radha MN Rajam

MR radha MN Rajam

நடிகை உதைத்ததால் முகத்தில் அடிப்பட்டு ரத்தம்.. எம்.ஆர் ராதாவிற்கு நடந்த சம்பவம்!..

by Raj
January 13, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

MR Radha: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமான வில்லன் நடிகர் என்றால் அது எம்.ஆர் ராதாதான். எம்.ஆர் ராதா நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. அதையும் தாண்டி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எம்.ஆர் ராதா தனியாக நாடக கம்பெனி நடத்தி வந்தார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்களே அந்த நாடக கம்பெனியில் பணிப்புரிந்துள்ளனர். இதனால் அப்போது சினிமாவில் எம்.ஆர் ராதா மீது மற்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம்.

இவருக்கு முக்கியமான அடையாளமாக அமைந்த திரைப்படம் இரத்த கண்ணீர். இரத்த கண்ணீர் திரைப்படத்தில் இவர் காந்தா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ஒரு காட்சியில் எம்.ஆர் ராதாவை எட்டி உதைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வளவு பெரிய கலைஞரை காலால் எட்டி உதைப்பதா நடிப்புக்கு கூட அதை என்னால் செய்ய முடியாது என கூறி மறுத்துவிட்டார் எம்.என். ராஜம். இதனால் இயக்குனரும் காட்சியை மாற்றி எழுதினார். ஆனால் இது எம்.ஆர் ராதாவிற்கு பிடிக்கவில்லை.

நீ எட்டி உதைத்தால்தான் அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என கோபமாக கூறியுள்ளார். சரி என கே.என் ராஜமும் அந்த காட்சியில் எட்டி உதைக்க நடிப்புக்காக எம்.ஆர் ராதா அலறிக்கொண்ட படிக்கட்டுகளில் உருண்டு வந்து கீழே விழுவார்.

அப்படி அவர் விழும்போது அவரது முகத்தில் நிஜமாகவே அடிப்பட்டு ரத்தம் வந்தது. இருந்தாலும் நடிப்பாக அதை சிறப்பாக செய்துவிட்டு பிறகு மருத்துவமனைக்கு கிளம்பினார் எம்.ஆர் ராதா.

Tags: MN RajamMR radharatha kannertamil cinemaஎம்.ஆர் ராதாஎம்.என் ராஜம்தமிழ் சினிமாரத்த கண்ணீர்
Previous Post

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Next Post

டைட்டில் வின்னரும் தெரிஞ்சுடுச்சு, இரண்டாம் மூன்றாம் வின்னரும் தெரிஞ்சுடுச்சு!.. பிக்பாஸ் ஃபைனல் ரிசல்ட்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
டைட்டில் வின்னரும் தெரிஞ்சுடுச்சு, இரண்டாம் மூன்றாம் வின்னரும் தெரிஞ்சுடுச்சு!.. பிக்பாஸ் ஃபைனல் ரிசல்ட்!.

டைட்டில் வின்னரும் தெரிஞ்சுடுச்சு, இரண்டாம் மூன்றாம் வின்னரும் தெரிஞ்சுடுச்சு!.. பிக்பாஸ் ஃபைனல் ரிசல்ட்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved