kamalhaasan

வாய்ப்புக்காக எடுபிடி வேலைகள் செய்த கமல்!.. சும்மா ஒன்னும் இந்த உயரத்திற்கு வரல!..

கமல்ஹாசனை கதாநாயகனாகத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் கதாநாயகன் ஆவதற்கு முன்பு கமல்ஹாசன் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் அல்லது மற்ற நடிகர்களைப் போலவே ஒவ்வொரு படத்திலும் வாய்ப்பு கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் கமல்ஹாசன் இருந்திருக்கிறார். முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கமல்ஹாசன், ஏவி மெய்யப்பன் செட்டியார் அவர்கள்தான் கமல்ஹாசனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கமல்ஹாசன் நடித்தார். ஆனால் […]

Continue Reading
meera jasmine

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட சில சமயங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு போவதும் உண்டு. அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் முதல் திரைப்படத்திற்கு பிறகு சின்ன சின்ன திரைப்படங்களில்தான் அவருக்கு […]

Continue Reading
shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை […]

Continue Reading
bhagyaraj

தண்ணிக்குள்ள விழுந்தவருக்கு மண்டை பொளந்துடுச்சு!.. பாக்கியராஜ் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். பாக்யராஜ் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்பு பெற்ற ஒரு இயக்குனராக இருந்தார். தினமும் அவரது அலுவலகத்தில் அவரை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே நிற்கும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கான வரவேற்பு இருந்தது. அதேபோல ஒவ்வொரு படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொழுதும் ஒவ்வொரு காட்சியும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் […]

Continue Reading
kamal karthi

கமல் எதை செய்யக்கூடாதுன்னு சொன்னாரோ அதையே செஞ்சி மாட்டிக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்தி!.

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய நடிகர் கார்த்தி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் அடுத்து நடித்த திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடிப்பை கண்டு தமிழ் சினிமாவே வியந்து விட்டது என்று கூறலாம். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை கொண்ட திரைப்படமாக இருந்தது. பையா என்னும் அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த இரு வேறு கதாபாத்திரங்களை பார்த்த பொழுது கமல் அது குறித்து கார்த்தியிடம் […]

Continue Reading
ajith rajinikanth

அஜித் படக்கதையை வச்சி எனக்கு படம் பண்ணுங்க.. ரஜினியே வாய்ப்பு கொடுத்தும் கெடுத்துக்கொண்ட இயக்குனர்!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டால் திரும்ப அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாத விஷயமாகும். அப்படி நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைய கிடைத்தும் அவற்றை தவற விட்டு அதனால் தமிழில் வரவேற்பை இழந்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டகோழி , பையா மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பொழுது லிங்குசாமிக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட ரன் […]

Continue Reading
vijay sethupathi jayam ravi

ஜெயம் ரவியோட நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.. நல்ல படத்தில் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் சேதுபதி!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் வில்லனாக நடிக்க மாட்டார்கள், ஏனெனில் வில்லனாக நடித்த பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்று அவர்கள் பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை வில்லன் ஹீரோ என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தலாக நடிக்க கூடியவர். தற்சமயம் வெளியாகி இருந்த ஜவான் திரைப்படத்தில் கூட ஷாருக்கான்னுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் கடந்த காலங்களில் சில நல்ல […]

Continue Reading
rajinikanth

என்னை பார்த்ததும் மனுஷன் எழுந்து நின்றார்!.. ரஜினியால் மனம் நெகிழ்ந்த இயக்குனர்!

தமிழில் இயக்குனர் பி.வாசு, சுந்தர்.சி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நந்தகுமார். அதன் பிறகு அவரே தனியாக சில திரைப்படங்களையும் எடுத்தார். முதன் முதலாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம் ரமணா. ரமணா திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு அவர் அதை படமாக்க நினைத்த பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் அதே கதையை ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படமாக்கிவிட்டார். பிறகு இந்த விஷயத்தை கூறி விஜயகாந்தின் வருத்தப்பட்டு இருக்கிறார். இயக்குனர் நந்தகுமார் பிறகு இதனை அடுத்து […]

Continue Reading
vijayakanth

அவர் படத்தை வாங்க முடியாது!.. விஜயகாந்தை முகத்துக்கு முன் அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்கள்!..

ஒரு காலத்தில் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட பல வெற்றி படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். ஒரு லட்சத்திற்கு படம் எடுத்து அதை ஒரு கோடிக்கு எல்லாம் ஹிட் கொடுத்து இருக்கிறார் விஜயகாந்த். அதனால் விஜயகாந்திற்கு பெரும் மார்க்கெட் அப்பொழுது இருந்தது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்கள் வரை விஜயகாந்த் நடித்தார். இதனாலேயே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து திரைப்படங்கள் இயக்கி வந்தார். […]

Continue Reading
MGR new

நான் நடிக்கும் காட்சிகளுக்கு நான்தான் இயக்குனர்!.. படத்தில் எம்.ஜி.ஆர் போட்ட விதிமுறை!..

தமிழில் நாட்டுக்கு நல்லது செய்வது போன்ற திரைப்படங்களையும் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களையும் நடித்து வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களான கூலித் தொழிலாளி மற்றும் சமூக அவலங்களை தட்டி கேட்பவர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு அரசியலில் அவர் வளர்வதற்கும் இந்த பிம்பம் உதவியாக இருந்தது. இதனால் எம்ஜிஆர் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே பல விஷயங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பார். […]

Continue Reading
rajini radharavi

காலைல எட்டு மணிக்கேவா!.. ராதாரவிக்கு ஷாக் கொடுத்து ரஜினி செய்த காரியம்!..

ராதா ரவி தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் ஒரே காலகட்டத்தில் வளர்ந்து வந்ததால் அதிகமாக ரஜினி திரைப்படத்தில் ராதாரவி வில்லனாக நடித்து வந்தார். இதனால் ரஜினிக்கும் ராதாரவிக்கும் இடையே நல்ல நட்பு உருவானது எப்போது வேண்டுமானாலும் ராதா ரவி ரஜினிகாந்தை நேரில் சந்திப்பாராம் ரஜினியும் அப்படியேதான் எப்போது வேண்டுமானாலும் ராதாரவியை சந்திப்பார். இந்த நிலையில் ஒருநாள் வெளியூருக்கு […]

Continue Reading
sembuli jagan bagyaraj

ரெண்டு வருஷமாக வீட்டு வாசலிலேயே நின்ற இளைஞன்!.. அவனுக்கு உதவி செய்த பாக்கியராஜ்..

Tamil actor bhagyraj: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜ் பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார். அதன் பிறகு தனியாக படம் எடுக்க ஆசைப்பட்ட பாக்கியராஜ், தனியாக வந்து இயக்குனர் ஆனார். இதனால் கிராமங்களில் இருந்து பலரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வருவதை அறிந்த பாக்யராஜ் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினார். இவர் இயக்குனராக இருந்த […]

Continue Reading