sv sekar kamal

பிக்பாஸ்ல கமலுக்கு பதிலா என்னை போடுங்க!.. எஸ்.வி சேகர் வைத்த கோரிக்கை!..

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் காமெடி நடிகராகவும் அறியப்படுபவர் எஸ்.வி சேகர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எஸ்.வி சேகர் நாடகங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்.  இந்த நிலையில்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கூட நாடகத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து நாடகங்களும் எடுத்து வந்தார். அவரின் வானொலி நாடகங்கள் அப்போது மிகவும் பிரபலமானவை. உலகம் முழுவதும் பல நாடுகளில் நாடகங்களை நடத்தியுள்ளார் எஸ்.வி சேகர். இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் […]

Continue Reading
SPB MGR

எஸ்.பி.பி பாடுன ரெண்டாவது பாட்டு… ஆனால் அந்த எம்.ஜி.ஆர் படம் வெளியாகவே இல்ல!.. ஏன் தெரியுமா?.

சினிமாவை பொறுத்தவரை இதில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே திரைக்கு வருவதில்லை. பல்வேறு காரணங்களால் பல திரைப்படங்கள் திரைக்கே வருவதில்லை. விஜயகாந்த் திரைப்படங்களிலேயே பல படங்கள் தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டுள்ளது என ஒரு பேச்சு உண்டு. அதே போல சில திரைப்படங்கள் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனையால் வெளி ஆகாமல் போகும். அப்படி ஒரு எம்.ஜி.ஆர் படத்திற்கும் ஆகியுள்ளது. எம்.ஜி.ஆர் அவரது நண்பர்களுக்காக சில திரைப்படங்களில் நடித்து கொடுப்பது வழக்கம். அப்படியாக அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்காக தலைவன் […]

Continue Reading
vijayakanth thirumavalavan

திருமாவளவன் எனக்காக ஒரு படம் எடுக்கணும்… விஜயகாந்திற்கு இருந்த ஆசை!..

தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பல அப்போது பெரும் வெற்றி கொடுத்தன. இதனால் வருடத்திற்கு 18 படங்கள் வரை எல்லாம் நடித்திருக்கிறார் விஜயகாந்த். சொல்ல போனால் தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் திரைத்துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பக்கம் வந்தார். அரசியலுக்கு வந்த பிறகு சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் விதமான கதைகளில் தொடர்ந்து நடித்து […]

Continue Reading
kamalhaasan 2

நோய்வாய்ப்பட்டு கமல் காலில் வந்து விழுந்த நபர்!.. உடனே கமல் எடுத்த நடவடிக்கை!..

தமிழில் எப்போதுமே வரவேற்பை பெற்ற நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமானவர். கமல்ஹாசன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை. மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதாபாத்திரம் என்னவோ அதுவாகவே மாறி நடிக்க கூடியவர். இதனாலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நேற்று அந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்திருந்தது. நிறைய […]

Continue Reading
vadivelu parthiban

ஓ வடிவேலுதான் பிரச்சனையா!.. பேக்கப் பண்ணி காரில் அனுப்பிய பார்த்திபன்!.. ட்ரிக்கான ஆளா இருப்பார் போல!.

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களை போலவே வடிவேலுவும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பை தேடி வந்தார். அப்படி தேடி வரும்போது சினிமாவில் வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்துக்கொண்டார் வடிவேலு. எனவே நடிகர் ராஜ்கிரணின் உதவியோடு முதலில் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்த வடிவேலு பிறகு தொடர்ந்து முயற்சித்து பெரும் காமெடி நடிகரானார். ஆனால் காமெடி நடிகரான பிறகு வடிவேலு […]

Continue Reading
madhavan

என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..

தமிழ் இயக்குனர்களில் பலர் நடிகர்களுக்காக கதையை எழுதுவது உண்டு ஆனால் கதையை எழுதிவிட்டு அதற்காக நடிகரை தேடும் சில இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல அந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் எதிர்பார்ப்பது உண்டு. அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இயக்குனர் லிங்குசாமி ஒவ்வொரு படத்திற்கும் கதையை எழுதிவிட்டுதான் அதற்கு கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வார். அப்படி அவர் எழுதிய கதை தான் ரன் […]

Continue Reading
arya

ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.

தமிழில் சில இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் வெகுவாக மதிப்பு இருந்து வரும். சொல்ல போனால் அந்த இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கதாநாயகர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அப்படியான இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவரது திரைப்படத்தில் ஒரு நடிகர் நடித்து விட்டால் அவருக்கு பிறகு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கான ஒரு நடிப்பை பாலா தனது திரைப்படத்தில் வாங்கிவிடுவார். இப்படியாக நான் கடவுள் திரைப்படத்தை பாலா இயக்கிய […]

Continue Reading
ramarajan

30 வருஷமா ராமராஜன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்!.. நன்றி மறக்காமல் இயக்குனர் செய்த காரியம்!..

பழைய நடிகர்கள் பலரும் பெரும்பாலும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்திருக்கின்றனர். அப்படியே அவர்கள் அளித்த வாய்ப்பின் மூலம் பெரிய இயக்குனர்கள் ஆனவர்கள் பலர், அதேபோல நிறைய இயக்குனர்கள் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். இப்படி இயங்கியதன் காரணமாகத்தான் தமிழ் சினிமா இப்போதை விடவும் முன்பு ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தது. அப்படி நடிகர் ராமராஜனும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். ஏனெனில் ராமராஜன் முதலில் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகுதான் நடிகரானார். எனவே உதவி இயக்குனராக இருக்கும் பலருக்கும் படம் […]

Continue Reading
dhanush karthik subbaraj

ஓ.டி.டியாலதான் அந்த தனுஷ் படம் ஓடாம போணுச்சு!.. மனம் திறந்த இயக்குனர்!.

தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் இயக்குனராவது என்பது முன்பெல்லாம் நடக்காத காரியமாக இருந்தது. ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேரடியாக இயக்குனராகி வந்தனர். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் போன்ற பெரும் இயக்குனர்களே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக படம் இயக்க உள்ளே வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு சினிமா மீது இருந்த ஆர்வமே அவர்களை மேலே கொண்டு சென்றது. கார்த்திக் சுப்புராஜ் நிறைய வெற்றி படங்களை […]

Continue Reading
pradeep

இத்தனை லட்சமா!..  பிக்பாஸில் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளம்!.

Pradeep Big boss: பிக் பாஸ் நிகழ்ச்சியானது பார்ப்பதற்கு ரியாலிட்டியாக நிகழும் ஒரு நிகழ்ச்சியாக தோன்றினாலும் உண்மையில் அது அப்படி கிடையாது. அந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போக வேண்டும் என்பதற்காகவும் போட்டியாளர்கள் தங்களை தனித்துவமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கின்றனரே தவிர ஒரு நிஜமான வீட்டில் இப்படியான சண்டைகள் நடப்பது கிடையாது. ஏனெனில் பிக் பாஸில் ஒவ்வொரு நாளும், அந்த வீட்டில் இருப்பதற்கு ஒரு அதிகமான தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. […]

Continue Reading
samuthrakani puneeth rajkumar

சமுத்திரகனியை அடிக்க வந்த கும்பல்… உள்ளே புகுந்து மாஸ் காட்டிய கன்னட சூப்பர் ஸ்டார்.. கெத்துதான்!..

இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தாலும் கூட மாநில வாரியாக தகராறு என்பது இங்கே இருந்து கொண்டேதான் இருக்கும். முக்கியமாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும்மான சண்டை என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். அதற்கு காரணம் காவேரி நீர், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இந்த இரு மாநிலங்களுக்கு இடையே தகராறை ஏற்படுத்தி வரும். இது படப்பிடிப்பிற்கு செல்பவர்களை அதிகமாக பாதிக்கும். இடையில் கூட நடிகர் சித்தார் திரைப்பட ப்ரமோஷனிற்காக கர்நாடகா சென்று அங்கிருந்து விரட்டப்பட்டு […]

Continue Reading
SA chandrasekar

உதவின்னு கேட்டுட்டீங்க.. பைசா காசு வாங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்!.. விஜய், விஜய் அப்பா இருவருக்கும் செய்த உதவி!.

எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அனைவரும் வாய்ப்பு பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர். இதனாலையே அறிமுக இயக்குனர்கள் அறிமுக நாயகர்களுக்கு அதிகமாக உதவிகளை செய்திருக்கிறார். முக்கியமாக விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவரே விஜயகாந்த் தான். இந்த நிலையில் தனது மகன் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்.ஏ […]

Continue Reading