rajini sri devi

முதல் படத்திலேயே ரகசிய ஆசையை என்கிட்ட பகிர்ந்தார் ரஜினி!.. சீக்ரெட்டை கூறிய ஸ்ரீ தேவி.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிகாந்துக்கு தமிழே தெரியாதாம். அதனால் பல படங்களில் பல இயக்குனர்களிடம் திட்டுகள் வாங்கியுள்ளார். இதனால் சினிமாவை விட்டு போய்விடலாம் என்றெல்லாம் எண்ணியுள்ளார். அப்படியான ரஜினிகாந்த்தான் இப்பொழுது தமிழின் டாப் நடிகர்களில் முதலாவது இடத்தில் இருக்கிறார். தமிழில் உள்ள பிரபலங்களில் உச்சத்தை தொட்ட மூன்று பிரபலங்கள் என்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி மூன்று பேரையுமே கூறலாம். அவர்கள் மூன்று பேருமே சேர்ந்து நடித்த […]

Continue Reading
kalanithi maaran director nelson

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

லோகேஷ் கனகராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமாகவே பெரும் உயரத்தை தொட்ட இயக்குனராக நெல்சன் இருக்கிறார். கோலமாவு கோகிலா திரைப்படத்திலேயே ஓரளவு அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் அதற்குப் பிறகு அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் நெல்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை […]

Continue Reading
bava lakshmanan ajith

அஜித்தை ரெண்டு தடவை பார்த்தேன்.. உதாசீனப்படுத்தி அனுப்பிட்டார்!.. மனம் கலங்கும் காமெடி நடிகர்!..

தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் உலக சுற்றுலா போக வேண்டும் என்கிற அவரின் ஆசை காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார். தற்சமயம் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. பொதுவாகவே அஜித் அனைவருக்கும் நல்லது செய்யக்கூடியவர் […]

Continue Reading
MGR

நண்பனின் பெண்ணை ஏமாற்றியதற்காக பிரபல நடிகரை பழி வாங்கிய எம்.ஜி.ஆர்!.. தலைவரு அலப்பறை..

திரைத்துறையில் முக்கிய புள்ளியாகவும் பெரிய கமர்சியல் கதாநாயகனாகவும் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர்.  தனது திரைப்படங்களின் வழியாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சி செய்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல எப்பொழுதும் அவரது திரைப்படத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாகத்தான் எம்.ஜி.ஆரும் வருவார் அவரது படங்களில் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார் அதேபோல மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தும் பேய் படங்களிலும் நடிக்க மாட்டார். இப்படியான பல கொள்கைகளை கொண்டவர் எம்.ஜி.ஆர். அதே சமயம் அவரது […]

Continue Reading
actress kuyili

பாவடை கட்டி பாட்டு எடுக்க பார்த்தா ஊரே கூடிடுச்சு!.. நடிகைக்கு நடந்த சங்கடம்..

திரையில் வெளியாகும் திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அதிகமான நடிகர்களை அறிமுகப்படுத்தும் திரைப்படங்களாக இருக்கும். அதனால் அந்த மாதிரியான திரைப்படங்கள் சற்று சிறப்பானவை என்று கூறலாம். சென்னை 28 திரைப்படமும் ஒரு வகையில் சிறப்பான திரைப்படம் தான். ஏனெனில் பல நடிகர்களை அந்த திரைப்படம் அறிமுகப்படுத்தியது அதேபோல ஒரு திரைப்படம்தான் 1984 இல் வெளியான பூவிலங்கு. பூவிலங்கு திரைப்படம் நிறைய நடிகர்களுக்கு முதல் படமாக இருந்தது. நடிகை குயிலிக்கும் அதுதான் முதல் படமாக இருந்தது. குற்றாலத்தில் இருந்த ஒரு […]

Continue Reading
kamalhaasan

சவரம் பண்றதுக்கு ப்ளேடுக்கிட்ட ஆலோசனை கேப்பியா!.. பணம் குறித்து கமல் நச்சுன்னு சொன்ன பதில்

அதிகரித்து வரும் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக பணம் மட்டுமே முக்கியம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. உலகில் எந்த ஒரு விஷயத்தை விடவும் பணம் அதிகம் முக்கியம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் என்னுடைய இளம் வயதில் பணம் இல்லாமல் இருந்திருக்கிறேன். பணம் இல்லாமல் ஒரு ஆறு மாதம் முதல் ஏழு மாதம் வரையில் தாக்கு பிடித்திருக்கிறேன். ஆனால் நம்மிடம் மூச்சு இல்லாமல் […]

Continue Reading
rajinikanth thalapathy dinesh

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு ரஜினிகாந்த் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. […]

Continue Reading
rajini gowthami

ரஜினி உங்களுக்கு அண்ணன் என்றால் நாந்தான் அண்ணி!.. கெளதமி பதிலால் அதிர்ச்சியான ரஜினி!.. இப்படியும் நடந்துச்சா..

தமிழ் சினிமாவில் பொதுவாக பத்திரிகையாளர்கள்தான் நடிகர்கள் குறித்து அதிக சர்ச்சையை கிளப்புவார்கள். ஆனால் சில சமயங்களில் நடிகைகள் கூட அப்படியான வேலைகளை பார்த்து விடுவதுண்டு. ரஜினிகாந்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாமல் தப்பித்து வந்த ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்திலிருந்துமே கூட பெரிதாக பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தார் ரஜினிகாந்த். பிரபலமாக இருந்த காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் நடித்துள்ளார் ரஜினி. அதில் ஒரு […]

Continue Reading
vijay murugadoss

மூணு வருஷம் சினிமாவை விட்டு போன முருகதாஸ்.. விஜய் கைவிட்டதுதான் காரணம்..

தமிழ் சினிமா இயக்குனர்களில் பல நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் இப்போது வரை பலருக்கும் அழுக்காத திரைப்படம் என கூறலாம். அப்போது வந்த படங்களிலேயே பெருமளவு பேசப்பட்ட திரைப்படமாக ரமணா இருந்தது. தனது திரைப்படங்களில் எப்போதுமே போராட்ட குணம் கொண்ட கதாநாயகனையும், சமூகத்திற்கு ஆதரவாக அவன் போராடுவது போலவுமே முருகதாஸ் கதாபாத்திரத்தை வடிவமைப்பார். அதை ரமணா படத்தில் இருந்து அவர் தொடங்கியுள்ளார். முக்கியமாக […]

Continue Reading
pattukottai kalyanasundaram MGR

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.

சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் என செல்லமாக அவரை அழைக்கும். பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரனார் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். எம்,ஜி.ஆர் நடிக்கும் படங்களில் வரும் கருத்து பாடல்கள் எல்லாமே அவர் எழுதியதுதான், 29 வயது வரைக்குமே வாழ்ந்த அவர் சினிமாவில் ஐந்து ஆண்டு காலம் மட்டுமே இருந்தார். ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய பாடல்களால் உறுதியான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அவர் […]

Continue Reading
ulagam sutrum vaaliban

வெளிநாடே போகாமல் வெளிநாட்டு காட்சி எடுக்கப்போறோம்… எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் ஆடி போன நம்பியார்..

சாதாரண நாடக நடிகராக இருந்து அதன் பிறகு வளர்ச்சி அடைந்து தமிழகத்தில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருந்து வந்தது. அதை எல்லாம் தாண்டி சில திரைப்படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்தும் உள்ளார். அதேபோல இயக்குனராகவும் சிறப்பாக ஒரு படத்தை அவர் இயக்கினார். அதுதான் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பல […]

Continue Reading
suruli rajan

ரிலீசான படத்தில் எப்படிங்க காமெடி வைக்க முடியும்… சுருளிராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு நிறைய சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கும் என்று எடுத்திருப்பார்கள். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு தயாரிப்பாளருக்கோ அல்லது இயக்குனருக்கோ அது திரைப்படத்தில் ஏதாவது குறை தெரிந்தால் மீண்டும் அதை மாற்றி அமைப்பார்கள். சில படங்கள் ரிலீசுக்கு தயாரான பிறகு அதில் காட்சிகள் மாற்றம் செய்தல்  போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால் படம் வெளியான பிறகு படத்தில் காமெடி காட்சிகள் சேர்க்க வேண்டும் என்று கூறிய சம்பவமும் […]

Continue Reading