thiyagaraja bhagavathar

சும்மா சொல்லும் வார்த்தை கூட நிஜமாயிடம்!.. தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த மர்ம நிகழ்வு!..

கவிஞர்களுக்கு எப்போதுமே தங்கள் மொழியின் மீது ஒரு பெரிய ஆர்வம் உண்டு. சிலர் தங்கள் மொழியை கடவுளுக்கு நிகராக கருதுவார்கள் அப்படி கருதுபவர்களில் கவிஞர் வாலி முக்கியமானவர். தமிழ் திரையுலகில் பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியவர் வாலி. கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரையிலும் பாடல்களுக்கு வரிகளை எழுதி வந்தவர், தமிழ்தான் தன்னை வாழ வைத்ததே என நம்புபவர், இவர் ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை ஒரு முறை பகிருந்தார் வாலிக்கு தமிழில் […]

Continue Reading
kamalhaasan sharukhkhan

தமிழ்ல பேசுனாதான் விடுவேன்!.. கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய ஷாருக்கான்!.. இருந்தாலும் ஆண்டவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல திரைப்படங்களை நடித்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான சண்டை காட்சிகளுடன் கூடிய படங்கள் என்று இல்லாமல் தொடர்ந்து புதுவகையான திரைப்படங்களை முயற்சி செய்து வந்தவர். அவர் நடித்த அவ்வை சண்முகி, குணா போன்ற திரைப்படங்களை பொறுத்தவரை தமிழிலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படியான விஷயங்களை முயற்சி செய்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் சிவாஜி கணேசணே தன்னுடைய சினிமா வாரிசாக கமல்ஹாசனை அறிவித்தார். கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஹே […]

Continue Reading
sivarajkumar raghuvaran

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் நடிகர் ரகுவரனும் ஒருவர். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுவரன். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவரை விட சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு இருக்கும். அதே போல பிற்காலங்களில் அவர் நடித்த திருமலை யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களிலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தனைக்கும் வில்லனுக்கான எந்த ஒரு […]

Continue Reading
raghuvaran ks ravikumar

லேட்டா வந்த ரகுவரன்.. கடுப்பாகி ஸ்க்ரிப்டை கிழித்து போட்ட கே.எஸ்.ரவிக்குமார்! – அப்புறம்தான் சம்பவமே!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கான அஜானுபாகுவான தோற்றம், முரட்டுத்தனமான குரல் என எதுவும் இல்லாமல் ஒல்லியான தேகத்துடன், ஹஸ்க்கி வாய்ஸில் பேசினாலும் வில்லத்தனத்தை தனது ஆக்டிங்கில் கொண்டு வந்து பட்டையை கிளப்பி விடுவார் ரகுவரன். 1990ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘புரியாத புதிர்’. ரகுமான், ரேகா, சித்தாரா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ரகுவரனுக்கு ஒரு சேடிஸ்ட் கணவன் கதாப்பாத்திரம். இந்த படத்தில் […]

Continue Reading
kalainger Vijayakanth

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் கேப்டன் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம். சென்னை கோயம்பேடு அருகே அமைந்திருந்த அந்த மண்டபம் வெறும் திருமண மண்டபம் மட்டும் அல்ல. பசி என்று வருபவர்களுக்கு விஜயகாந்த் செலவில் அங்கு அன்னதானமே நடத்தப்பட்டு வந்தது. கட்சி […]

Continue Reading
sri devi boney kapoor

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக தொண்ணூறுகளில் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி இன்னொரு பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானார். பின்னர் அங்கிருந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இந்தியிலேயே செட்டில் ஆனார். இந்தியில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 24 […]

Continue Reading
lokesh kanagaraj sachu

லோகேஷ் கனகராஜ் எடுக்குற படங்கள் எனக்கு பிடிக்காது!.. நடிகை சச்சு ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை குமாரி சச்சு. இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் சினிமா எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில்கள் யோசிக்க கூடியதாக இருந்தது சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் அனைத்து வகையான திரைப்படங்களும் வந்தன குடும்ப படங்கள் சண்டை படங்கள் என எல்லா படங்களுக்குமே மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. உதாரணமாக இயக்குனர் விக்ரமன்iன் திரைப்படங்கள் அனைத்துமே […]

Continue Reading
vaali dheena

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார். வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் […]

Continue Reading
rajini sivakarthikeyan

சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.

தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது. அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? […]

Continue Reading
dhanush vimal

தனுஷ் அன்று அந்த முடிவை எடுக்கலைனா விமல் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது!. இப்படியும் நடந்துச்சா…

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் திரை கலைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம். ஏனெனில் ஒரே ஒரு படம் கூட ஒரு கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைத்துவிடும். அது கதாநாயகனாக இருந்தாலும் சரி இயக்குனராக இருந்தாலும் சரி. தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. கிராமம் சார்ந்த ஒரு படமாக அது இருந்தது, அப்போது கிராம ரீதியான படங்களில் தனுஷ் நடிக்காத காரணத்தினால் அவர் அந்த படத்தின் கதையை […]

Continue Reading

உலகம் முழுக்க பிரபலமான ஹாலிவுட் கதையில் நடித்த எம்.ஜி.ஆர்!.. மாஸ் ஹிட் கொடுத்த படம்..

தமிழ் சினிமாவில் இப்போது உள்ளதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் புதுப்புது கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஏனெனில் எந்த வகையான சினிமாக்கள் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் இயக்குனர்களுக்கே ஐயம் இருந்தது. மேலும் அனைத்து வகை திரைப்படங்களையும் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் பார்த்தனர். 1919 இல் ஒரு ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை தான் சோரோ. காட்டில் பதுங்கி வாழும் புரட்சியாளன் மக்களுக்கு நன்மை செய்வது போன்ற கதைகளை கொண்ட அந்த கதையை அடிப்படையாகக் […]

Continue Reading
vijay

தளபதியை அசிங்கப்படுத்த நினைத்த விழாக்குழு.. ஒன்று கூடிய நடிகர் குழு.. விஜய்னா சும்மாவா!.

தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்குள் சினிமாவில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் வெளியிடங்களில் துறை சார்ந்து யாரும் யாரையும் விட்டுக் கொடுத்துக் கொள்வதில்லை. அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சினிமா நடிகர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நடந்தது. அதில் இறுதி நாள் நடக்கும் பொழுது சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்களில் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் அந்த விழாவிற்கு வந்த […]

Continue Reading