மது போதையில் சேட்டையில் இறங்கிய சீதா ராமம் நடிகை.. தப்பு தப்பா பண்றீங்களேமா!..
Actress Mrunal Thakur: ஒரு சில நடிகைகள் ஒரு படம் நடித்தாலும், அது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று விடும். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயர் பெற்ற திரைப்படம் தான் சீதா ராமம். படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் மிருணாள் தாகூர் பெற்றார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, […]
Continue Reading