அந்த உறுப்புல டாட்டூ குத்தியிருப்பதை ஓப்பன் செய்த மகிமா நம்பியார். ஆடிப்போன ரசிகர்கள்!.
Mahima Nambiar: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தமிழில் சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மகிமா நம்பியார். இவரின் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது. தற்பொழுது மகிமா நம்பியார் அனைவரும் அறியக்கூடிய நடிகையாக தென் இந்திய சினிமாவில் வளம் […]
Continue Reading