பம்பு செட்டில் குளியல் வீடியோ விட்ட பிரபல வி.ஜே அஞ்சனா!.. பார்த்து ஆடிப்போன இளசுகள்!.
VJ Anjana: வெள்ளித்திரையை விடவும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளின் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆவது வழக்கம். அதுப்போல தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக மக்களால் அறியப்பட்ட வி.ஜே. அஞ்சனா ரங்கன் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யார் இந்த வி.ஜே. அஞ்சனா […]
Continue Reading