ஒ.டி.டிக்கு விற்பதில் புது வேலையை பார்த்த ஏ.ஜி.எஸ்.. செம காசுக்கு போகவிருக்கும் விஜய் கோட் திரைப்படம்!..
Vijay GOAT Movie : கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓ.டி.டி ரைட்ஸ் என்பது சினிமாவில் முக்கியமான பங்கு வகிக்கும் விஷயமாக ஆகிவிட்டது. திடீரென நடிகர்களின் சம்பளம் அதிகரிக்க ஓ.டி.டி ரைட்ஸ் ஒரு முக்கிய காரணமாக…
