Wednesday, August 12, 2026

News

Latest Tamil movie news, trailers, and reviews

என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி...

Read moreDetails

மதுரைக்கே போக இருந்த விஜயகாந்த் வாழ்க்கையை தூக்கி நிறுத்துனது நான்தான்!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ சந்திரசேகர்!.

SA chandrasekar  and Vijayakanth :  தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். முதலில் குடும்ப நாயகனாக நடித்து வந்த விஜயகாந்த்...

Read moreDetails

முதல்நாளே சிவகார்த்திகேயனை முந்திய தனுஷ்!.. கேப்டன் மில்லர் நேற்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?

Captain Miller : தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே சினிமாவிலேயே ஏற்கனவே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த சண்டை இன்னும் பெரிதாகும் வகையில்...

Read moreDetails

முதல் நாளே இவ்வளவுதான் வசூலா!.. அயலான் வசூலால் அதிருப்தியில் சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan ayalaan : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெகு காலங்களாக தயாராகி வந்த திரைப்படம் அயலான். மற்ற திரைப்படங்களைப் போல் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு அதிகமாக செலவு செய்திருந்தார்...

Read moreDetails

ஊர் உலகத்துக்காக எல்லாம் வந்து சாரி சொல்லாத!.. நிக்ஸன் பேச்சால் கடுப்பான வினுஷா!..

Biggboss nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஆண் போட்டியாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரதீப். அவர் அதிகமாக விமர்சனத்திற்கு...

Read moreDetails

10 கே.ஜி.எஃப்புக்கு சமம்.. சாதிய கொடுமைக்கு எதிரான படமா? உண்மை கதை கேப்டன் மில்லர்!.. முழு விமர்சனம்!.

Captain Miller Movie Review : இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய கொடுமை என்பது விடுதலை இந்தியாவிற்கு முன்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று கூறலாம். அந்த சமயத்தில்...

Read moreDetails

அந்த நாவலின் காபிதான் இந்த படம்!.. மேரி கிருஸ்மஸ் திரைப்பட விமர்சனம்!..

Merry Christmas movie Review : ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டி என்கிற பிரபலமான ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவருடைய நாவல்கள் பலவும் பிறகு திரைப்படம் ஆகியது. திரில்லர்...

Read moreDetails

வழக்கமான ஏலியன் படம்தானா!.. அயலான் படம் எப்படி இருக்கு… முழு விமர்சனம்…

Ayalaan Movie Review: பொதுவாக ஏலியன் திரைப்படங்கள் என்றாலே அதில் ஒரே மாதிரியான கதைகளம்தான் அமைந்திருக்கும். அயலான் திரைப்படத்தை பொருத்தவரை இது தமிழில் வரும் முதல் பிரமாண்டமான...

Read moreDetails

ஒ.டி.டிக்கு விற்பதில் புது வேலையை பார்த்த ஏ.ஜி.எஸ்.. செம காசுக்கு போகவிருக்கும் விஜய் கோட் திரைப்படம்!..

Vijay GOAT Movie :  கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓ.டி.டி ரைட்ஸ் என்பது சினிமாவில் முக்கியமான பங்கு வகிக்கும் விஷயமாக ஆகிவிட்டது. திடீரென நடிகர்களின் சம்பளம் அதிகரிக்க...

Read moreDetails

கடைசியில் ஜெயித்த பக்தர்கள்.. அன்னப்பூரணி படத்துக்கு வந்த நிலைமை!.. வருத்தத்தில் நெட்ஃப்ளிக்ஸ்..

Nayanthara annapoorani : சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்து பெரும் தோல்வியை கண்ட திரைப்படம் அன்னப்பூரணி. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 12 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஆனால்...

Read moreDetails

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Ragava Lawarance and Shamuga pandiyan : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் மதிப்பை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். அவரது இறப்பு...

Read moreDetails

அந்த படம் பார்த்துட்டுதான் என் பெண்ணை கபடிக்கு அனுப்பலை!.. நீயா நானா கோபிநாத்தை கடுப்பேற்றிய பெண்!.. இப்படி பண்றீங்களே மா!..

Neeya Naana Gopinath : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். பொதுவாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் எல்லாம் வெகு...

Read moreDetails
Page 158 of 321 1 157 158 159 321