nayanthara vijay

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது..! விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழில் தற்சமயம் பெரும் ஹிட் கொடுத்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என கூறலாம். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்குமே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் கோட் படம் வெளியானது முதலே தற்சமயம் அதிக வசூலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்த பல கதாபாத்திரங்கள் படப்பிடிப்பு […]

Continue Reading

செல்வராகவன் ஆண்ட்ரியா அந்த வீடியோ லீக்.. புதிய சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமா இயக்குனர்களில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு இயக்குனராகவும் தனக்கென ஒரு தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இயக்குனராகவும் இருந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். பெரும்பாலும் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த திரைப்படத்திற்கு அதிக […]

Continue Reading
jayam ravi

நைட்ல கூட டார்ச்சர்.. மாமியாரின் அட்டூழியம்? ஜெயம் ரவியை அநியாயமா.. வாய்விட்ட பிரபலம்..!

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே உள்ள விவாகரத்து தொடர்பான விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுபாயர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர் சுபாஷ் கூறும் பொழுது ஆர்த்தியும் ஜெயம் ரவியும் மற்ற பிரபலங்களை போல் இல்லாமல் மிகவும் அன்பான கணவன் மனைவியாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த பிரச்சனை துவங்கிய பிறகு ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் […]

Continue Reading
maha vishnu

12 வருஷம் வி**வை அடக்கணுமா?. மாத்திரை விற்க செய்யும் வேலை.. மஹா விஷ்ணுவை வச்சி செய்த யு ட்யூப்பர்..!

கடந்த சில நாட்களாகவே மகாவிஷ்ணு என்கிற பெயர்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயராக இருக்கிறது. இதற்கு முன்பு இந்த மகாவிஷ்ணு யார் என்றுக்கூட பலருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசு பள்ளி விழாவில் கலந்து கொண்ட இவர் பேசிய விஷயங்கள் இவரை பிரபலம் ஆகிவிட்டன. தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதாரமற்ற மூடநம்பிக்கை விஷயங்களை பேசும் நபராக இருந்து வரும் மகாவிஷ்ணு ஒரு திடீர் சாமியார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து மக்கள் மத்தியில் மறுபிறவி […]

Continue Reading

ஜாலியா சமையல்காரரோடு அடித்த கூத்து.. ஜெயம் ரவி விவாகரத்து குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமான அதற்குப் பிறகு ஜெயம் ரவி நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அப்பொழுது அவர் நடித்த சம்திங் சம்திங், தில்லாலங்கடி மாதிரியான எக்கச்சக்கமான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜெயம் ரவியும் ஒரு வளர்ந்து வரும் நடிகராக மாறினார். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே […]

Continue Reading
jayam ravi aarthi

சட்டத்துக்கு விரோதமா ஜெயம் ரவி இதை செஞ்சுட்டார்.. விவாகரத்தில் வகையாக மாட்டிவிட்ட மனைவி..!

கடந்த இரண்டு நாட்களாக ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த வழக்குகள் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முக்கிய காரணமாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை தான் காரணமாக இருக்கிறது. அதன்படி ஜெயம் ரவி கூறும் பொழுது  அவர் அதிகாரப்பூர்வமாகவே ஆர்த்தியை விவாகரத்து செய்வதை அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் அதற்கு பல காரணங்களை முன் வைத்திருந்தார் ஜெயம் ரவி. மேலும் மீடியாக்கள் தொடர்ந்து இதை பெரிதாக வேண்டாம் என்றும் அவர் […]

Continue Reading
jayam ravi aarthi

என்னை ஏமாத்தி டைவர்ஸ் கொடுத்துட்டாரு.. வாய் திறந்த ஆர்த்தி.. திசை மாறும் ஜெயம் ரவி விவாகரத்து சங்கதி..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கொடுத்த விவாகரத்து விஷயம்தான் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் அவரும் அவருடைய மனைவியும் குடும்ப நலன் காரணமாக விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இதனால் கோபமடைந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது […]

Continue Reading

அவ்வளவு காஞ்சி போயா கிடக்குறீங்க… மஹா விஷ்ணு விஷயத்தில் பதிலடி கொடுத்த செல்வராகவன்..!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தனுஷின் அண்ணனான செல்வராகவன்தான் முதன்முதலில் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடந்த மகாவிஷ்ணு சர்ச்சைக்குறித்து பதில் அளித்து இருக்கிறார். சமீபத்தில் அரசு மகளிர் பள்ளியில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்கிற சாமியார் ஒருவர் நிறைய தவறான விஷயங்களையும் மறுஜென்மம் குறித்த மூடநம்பிக்கைகளையும் பரப்பி வந்தார். அதனை எதிர்த்து […]

Continue Reading
jayam ravi aarthi

ஜெயம் ரவி விவாகரத்தில் திடீர் திருப்பம். உள்ளே புகுந்த பிரபல இயக்குனர்.!

ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்த செய்தியை நேற்று இணையத்தில் வெளியிட்டது முதலே அதுதான் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் விவாகரத்து அறிவிக்கும் போது அதை மக்கள் பெரிதாக கண்டு கொள்வது கிடையாது. ஏனெனில் இதெல்லாம் சினிமாவில் சகஜம் என்று இருந்து விடுவார்கள் ஆனால் ஜெயம் ரவி விஷயத்தில் அனைவரும் இவ்வளவு கவனம் செலுத்துவதற்கு காரணம் வழக்கமான நடிகர்களை போல பெண்கள் விஷயத்தில் ஜெயம் ரவி மோசமானவராக இருந்தது கிடையாது. பிரபல […]

Continue Reading
jayam ravi aarthi

ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணமான அந்த நடிகர்.. நெருக்கமாக இருந்த மனைவி..!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மட்டும் நிறைய விவாகரத்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. சினிமா பிரபலங்கள் என்றாலே வெகு காலங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ மாட்டார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள் என்பது பொதுமக்களின் மத்தியில் ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்த மாதிரியே சினிமா பிரபலங்களும் ஒரு சில வருடங்களிலேயே சீக்கிரத்தில் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர். ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அப்படி கிடையாது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பெண்கள் தொடர்பான […]

Continue Reading
jayam ravi

இதுதான் விவாகரத்துக்கு காரணம்.. வாய்விட்ட ஜெயம் ரவி.. இதை கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என்பது ஒரு பேச்சாக இருந்து வந்து கொண்டிருந்தது. இதனை முதன் முதலில் சில youtube சேனல்கள்தான் துவங்கி வைத்தார். அதற்குப் பிறகு ஒரு புரளியாக கிளம்பிய இந்த சர்ச்சை தொடர்ந்து நிறைய கதைகளை உருவாக்கி விட்டது. அதில் ஜெயம் ரவி தவறு செய்திருப்பார் என்று ஒரு பக்கமும் ஆர்த்திதான் தவறு செய்திருக்கிறார் என்று இன்னொரு பக்கமும் சர்ச்சைகள் […]

Continue Reading
vichitra

சினிமால 100 சதவீதம் யோக்கியர்னா அது அவர்தான்!.. விசித்ரா சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் கேரள சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. கேரளாவில் பெரும் நடிகர்கள் பாலியல் பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது முதலே அது குறித்த விஷயங்கள் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பாகி வருகின்றன. மேலும் மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்கள் இதில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மற்ற சினிமா நடிகைகளும் அனைத்து சினிமாக்களிலும் இந்த மாதிரி ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். […]

Continue Reading