ஏ.ஐ முறையில் செய்த சம்பவம்.. விஜய் படத்தை இப்படி காபி அடிக்கலாமா..! மனசிலாயோ பாட்டில் இதை கவனிச்சீங்களா..!
தற்சமயம் நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் தா.சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருக்கிறது. வருகிற அக்டோபர் 10 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்பு இயக்கிய திரைப்படம் ஜெய் பீம். அந்த திரைப்படத்தில் சமூகம் சார்ந்த கருத்தை பேசிய […]
Continue Reading