keerthi suresh

12 முறை அதை செய்த நடிகர் கதறி அழுத கீர்த்தி சுரேஷ்..! பிரபல நடிகரின் சூழ்ச்சி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கான வரவேற்புகள் என்பதை சினிமாவில் அதிகரிக்க தொடங்கின. அதற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இருந்த சினிமாவில் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டு நடித்து வந்தார். கீர்த்தி சுரேஷ்: அவர் மாடர்னாக நடித்தாலும் கூட […]

Continue Reading
goat movie

கோட் படத்தில் வரும் பாம் சீன்.. லீக் செய்த ரசிகர்கள்.. அதிர்ச்சியில் பிரேம் ஜீ..!

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்கிற்கு வர தயாராகி வருகிறது. நேற்றே படத்திற்கான புக்கிங் ஓபனாகிவிட்டது. அதனை தொடர்ந்து படத்திற்கான புக்கிங் எக்கச்சக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வருவதால் தற்சமயம் முதல் நாள் பட காட்சிகள் முக்கால்வாசி திரையரங்குகளில் ஏற்கனவே புக்கிங் ஆகி.விட்டன ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் கோட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம்: இந்த நிலையில் வழக்கம் […]

Continue Reading

கேரவனில் வச்சிக்கலாமா?.. இல்ல வேற எங்கயாச்சும் வச்சிக்கலாமா.. படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் குறித்து பேசிய குஷ்பு..

பாலியல் சர்ச்சை என்பது தொடர்ந்து எல்லா சினிமாக்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகள் அதிகமாக பாதிக்கப்படும் ஒரு துறையாக சினிமா இருந்து வருகிறது. அதனாலயே எல்லா காலகட்டங்களிலுமே நடிகைகளுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் குறைவாகதான் இருந்து வந்துள்ளது. இருந்தாலும் கூட யாரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர் ஆனால் சில காலங்களுக்கு முன்பு மீடூ என்கிற ஒரு பிரச்சனை துவங்கிய போது உலக அளவில் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் […]

Continue Reading
jeeva

உனக்கு அறிவு இருக்கா.. பாலியல் விவாகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி.. கடுப்பான ஜீவா..!

தற்சமயம் தமிழகம் இந்தியா முழுவதுமே பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக கேரளாவில் இருக்கும் பாலியல் சர்ச்சை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை சூடு பிடிக்க துவங்கியது. இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேரளாவில் இருக்கும் நடிகைகள் பலரும் அச்சம் கொள்ள துவங்கினார்கள் பிறகு இது குறித்த விசாரணை நடத்தப்பட்ட பொழுது கேரளாவில் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தான் இதை செய்தார் […]

Continue Reading
vijay

உங்களால முடியும் போங்கடா!.. நடிகர் விஜய்யால் சிகரத்தை தொட்ட மூன்று இயக்குனர்கள்!..

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பலராலும் கேலியாக பேசப்பட்டவர் நடிகர் விஜய். தற்போது இவரை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். தன்னுடைய திறமையினால் மட்டும் இவ்வளவு தூரம் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நடிகர் விஜய் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் விஜய்னால் தான் தாங்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என கூறிய மூன்று முக்கிய […]

Continue Reading
GOAT

முதலில் கோட் படத்துக்கு வைச்ச டைட்டில்.. சர்ச்சையாகும்னு அப்புறம் விட்டுட்டோம்.!

விஜய் தற்போது நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ள நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்களும் தற்போது இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் இறுதியாக இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்பதால் அவரின் நடிப்பில் வெளியாகும் இரண்டு படங்களை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading
anjali

பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் தயார்.. அப்படி நடிக்க ஒப்புக்கொண்ட அஞ்சலி

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி தன்னுடைய பள்ளி படிப்பிற்குப் பிறகு சென்னை வந்து படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் சிறிய சிறிய குறும்படங்களில் நடித்து திரைப்படத்துறையில் நுழைவதற்கு வழி வகுத்தார். தற்போது இவர் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில், இவர் வெப் தொடர்களில் நடிக்கும் காட்சி குறித்து […]

Continue Reading
yuvan shankar raja

பின்னணி இசையில் முன்னணி.. யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒரு படத்திற்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அந்த படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு படத்தில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அந்தப் படமே வெற்றி அடைந்ததற்கு சமமாக கருதப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்களின் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில், பெரும்பாலான மக்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரின் இசைக்கென்றே […]

Continue Reading
actor prasanth

பிரசாந்துக்கு லட்டு மாதிரி வந்த 2 படங்கள் போயிடுச்சு!.. உண்மையை கூறிய தியாகராஜன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தற்போது உள்ள நடிகர் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்த ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த் தான். தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்திருந்த பிரசாந்த், ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் என்று கொடுத்திருக்கும் பிரசாந்த் பற்றி அவரின் அப்பா கூறியிருக்கும் தகவலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரசாந்த் நடிகர் பிரசாந்த் இயக்குனரும், நடிகருமான […]

Continue Reading
vijay

ரூம்ல இருக்க கடுப்பா இருக்கு.. மாறுவேடத்தில் சென்று விஜய் செய்த வேலை.. என்னென்ன பண்றாரு பாருங்க!.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது விஜய் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க போகிறார் என்ற தகவல் சமீபத்திய அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்திருந்தார். தற்போது விஜய் நடித்த கோட் படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜய் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் நட்டி நடராஜ் தெரிவித்திருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் நட்டி நட்ராஜ் இவர் […]

Continue Reading

நான் அட்ஜெஸ்ட் பண்றத நீ எதுக்கு சூம் பண்ணி எடுக்குற.. கடுப்பான வாணி போஜன்..!

சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகைகளும் தற்போது வெள்ளித்திரை வரை பிரபலமாகி பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த வாணி போஜன் வெள்ளித்திரையில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தன் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறார். இவர் சமீபத்திய சேனல் ஒன்றில் […]

Continue Reading
ragu thatha

திரையரங்கில் டம்மியான ரகுதாத்தா.. ஓ.டிடி தேதி அறிவிப்பு.. இவ்ளோ சீக்கிரமாவா?

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த அளவு வெற்றி படங்களை கொடுத்தாலும் அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்த இவர், சூப்பர் ஸ்டார், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா பல கலவையான விமர்சனங்களை பெற்று […]

Continue Reading