முழங்காலுக்கு மேல் சென்ற ஆடை..! 96 நடிகை கவுரியின் அசத்தலான லுக்..
சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை கௌரி ஜி. கிஷன். இவர் தமிழில் 96 என்ற திரைப்படத்தில் திரிஷாவின் ஜானு என்ற இளைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது கௌரி ஜி. கிஷன் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், இவரின் புகைப்படங்களை அவ்வப்போது இணையதளங்களில் பதிவிட்டு […]
Continue Reading