தளபதி மாதிரி லவ் பண்ணவும் முடியாது! – விஜய்யின் 5 எவர்க்ரீன் காதல் படங்கள்!
தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டார் அங்கீகாரத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தளபதி என செல்லமான ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, மலேசியா என பகுதிகளிலும் பெரும் ரசிக கூட்டமே உள்ளது.…
