பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே… 2 ஆவது நாளும் பயங்கர வசூல்.. அமரன் 2 ஆவது நாள் வசூல் அப்டேட்.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வந்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படமாக…
