கார்ப்பரேட் வில்லன்கள் படங்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தமிழ் படங்கள்!.
சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படங்களாக எடுக்கப்பட்டு அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்கள் அரசியலில் நடக்கும் சில சூழ்ச்சிகள் மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
