சும்மா கூட அப்படி காட்டாத மனுஷனை!.. அஜித் பட ஃபர்ஸ்ட் லுக்கால் மனம் வருந்தும் ரசிகர்கள்!..
துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் துவங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அதன் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. அஜித் உலக சுற்றுலா சென்று…
