மணி என்னாகுதுனு தெரியுமா… தேவாவை மிரட்டிய ட்ரைவர்!.. எப்புடி வந்து சிக்கிருக்கேன் பாரு…
தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசை தென்றல் என்ற அடை மொழியில் அழைக்கப்படுபவர் தேவா. கிராமிய இசையை சினிமாவிற்குள் கொண்டு வந்து அதற்கு நல்ல அங்கீகாரத்தையும் பெற்று தந்தவர் தேவா. தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு…
