Tamil Cinema News

படப்பிடிப்பில் விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். கார்த்தி வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களாகவே அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.…

Read More
Tamil Cinema News

ஒரு லெவல்ல அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயம் வந்துச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த மெட்டி ஒலி செல்வம்.!

ஒரு காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சன் டிவி சீரியலில் முக்கியமான சீரியலாக மெட்டி ஒலி சீரியல் இருந்து வந்தது. மெட்டி ஒலி சீரியல் பெரும்பாலும் சாதாரண குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை…

Read More
Tamil Cinema News

யாருகிட்டயும் உதவியே கேட்காதீங்க.. மனம் உடைந்து போன செல்வராகவன்.!

தமிழில் தங்களுக்கு ரசிகர்களைக் கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். முன்பெல்லாம் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் சமீப காலங்களாக செல்வராகவன் இயக்கும் படங்கள்…

Read More
Tamil Cinema News

கூலி படத்துக்காக லோகேஷ் போட்ட கண்டிஷன்.. நெருக்கடியில் இருக்கும் சன் பிக்சர்ஸ்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மற்ற திரைப்படங்களை விடவும் கூலி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே பயங்கர மாஸான…

Read More
Tamil Cinema News

யுவனின் அடுத்த ப்ரோஜக்ட்… ரியோ ராஜ் கூட்டணியில் அடுத்த காதல் படம்.!

தமிழில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக யுவன் சங்கர் ராஜா இருந்து வருகிறார். இளையராஜாவின் மகன் என்றாலும் கூட யுவன் சங்கர் ராஜா தனது தந்தை போலவே இசையமைக்காமல் ஏ ஆர் ரகுமான் மாதிரி…

Read More
Tamil Cinema News

350 நடிகைகள் ஷங்கர் மீது புகார்.! இந்த பிரச்சனையை சரி செய்யுங்க..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பாடல்கள் மாதிரியான விஷயங்களுக்கு அதிகமாக பணத்தை…

Read More
Tamil Cinema News

ராஜமௌலி முக்கோண காதலின் அதிர்ச்சி பின்னணி..!

  இயக்குனர் ராஜமௌலி குறித்த விஷயங்கள்தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன.இயக்குனர் ராஜமௌலியின் நண்பர் என கூறிய ஒருவர் வெளியிட்ட மரண வாக்குமூலம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read More
Tamil Cinema News

அதை வேற பண்ணீட்டாய்ங்களா?. அட பாவிகளா… விக்ரமன் படத்தை பார்த்து அவரே அதிர்ச்சியான தருணம்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மெஹா ஹிட் வெற்றிகள்தான். பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு விக்ரமன் இயக்கும் பாணியிலான திரைப்படங்களின்…

Read More
Tamil Cinema News

அந்த ஐட்டம் பாடலை பாடியதற்காக இப்போ வருத்தப்படுறேன்.. மனம் திறந்த பிரபல பாடகி.!

தமிழ் சினிமாவில் எப்படி சித்ரா சின்மயி மாதிரியான பாடகிகள் அதிக பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல ஹிந்தியில் மிக பிரபலமானவர் பாடகி ஸ்ரேயா கோசல். ஹிந்தியில் இவரது குரலை விரும்பாதவரே இருக்க முடியாது. அந்த…

Read More
Tamil Cinema News

தென்னிந்தியாவில் முதல் சாதனை படைத்த லக்கி பாஸ்கர்… இன்னமும் ட்ரெண்ட்ல இருக்கா?

போன வருடம் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருந்தன. அப்படியான திரைப்படங்களில் லக்கி பாஸ்கர் முக்கியமான படமாகும். லக்கி பாஸ்கர் வெளியான முதல்…

Read More
Tamil Cinema News

கண்டிப்பா 1000 கோடி ஹிட் கொடுக்கும்.. கூலி திரைப்படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.!

லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படம் எடுத்தது முதலே அவர் எடுக்கும் திரைப்படங்களின் மீது தனிப்பட்ட வரவேற்பு என்பது உருவாக துவங்கியது. அந்த வகையில் ஒவ்வொரு பெரிய நடிகரை வைத்தும் லோகேஷ் கனகராஜ் ஒரு…

Read More
Tamil Cinema News

சூர்யாவை பழி தீர்க்கும் கௌதம் மேனன்.. மே 1 ஆம் தேதி சம்பவம் இருக்கு.!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க என்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்களுடன் எல்லா நடிகர்களும் தொடர்ந்து…

Read More