மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சீரியஸ் ஆன கதைகளை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான மதராசி திரைப்படமும் சரி, அதற்கு பிறகு…
