Tamil Cinema News

உங்க அனுமதி இல்லாமல் வீடியோவை லீக் செஞ்சுடுவேன்.. மஞ்சு வாரியரை மிரட்டிய இயக்குனர்.!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் துணிவு, வேட்டையன் மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் அதிக பிரபலமடைந்தார். இந்த நிலையில் இவருக்கும்…

Read More
Tamil Cinema News

கார் ரேஸில் எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம்… அதிர்ச்சி கொடுத்த அஜித்… படம் நடிப்பது குறித்து ஏ.கே கொடுத்த அப்டேட்.!

தமிழில் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக அஜித் பார்க்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர் மன்றம் வைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக அஜித் இருக்கிறார். அதே சமயம்…

Read More
Tamil Cinema News

வாரிசு படத்தின் வசூல் 120 கோடிதான்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.!

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிப்பில் வரும் திரைப்படத்திற்காகதான் விஜய் ரசிகர்களே அதிகமாக காத்துகொண்டுள்ளனர். ஏனெனில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி…

Read More
Tamil Cinema News

காலைல ஓ.கே சொன்ன படத்துக்கு ஈவ்னிங்கே நோ சொன்ன ரஜினி.. இன்னமும் வெளியாகாத திரைப்படம்.!

ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட்டுதான். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இப்படியான ஒரு பெயரை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது கொஞ்சம்…

Read More
Tamil Cinema News

ரஜினிகாந்த் ஆசையில் மண்ணள்ளி போட்ட எஸ்.கே.. பெரிய சண்டையா மாறுமோ..!

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாபா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவருடைய கதை தேர்ந்தெடுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருந்தும் கூட அவருக்கு சில…

Read More
Tamil Cinema News

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் இதுதான்.. எங்க கை வச்சிருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முன்பு வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார். அடுத்து இவர் நடிகர் விஜய்யின்…

Read More
Tamil Cinema News

அரசியலுக்கு செல்கிறாரா த்ரிஷா.. திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

நடிகர்கள் பொதுவாக பல காலங்கள் சினிமாவில் நிலைத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம்தான். அவர்களுக்கு இருக்கும் ரசிகர் சங்கங்களே அவர்கள் வரவேற்பு பெற காரணமாக இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு தொடர்ந்து 5 வருடம் சினிமாவில் வரவேற்பை…

Read More
Tamil Cinema News

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள்…

Read More
Tamil Cinema News

2கே கிட்ஸை கலாய்க்கும் சுசீந்திரன்.. வைரலாகி வரும் 2கே லவ் ஸ்டோரி ட்ரைலர்.!

தமிழில் வரவேற்பை பெறும் வகையில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன். பெரும்பாலும் இயக்குனர் சுசீந்திரன் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இவர் இயக்கிய பாண்டியநாடு, வெண்ணிலா…

Read More
Tamil Cinema News

நல்ல மனைவியை தொலைத்த ஆண்கள்..! திடீரென வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். செல்வராகவன் இயக்கும் தனித்துவமான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அவரது திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன்…

Read More
Tamil Cinema News

ரொம்ப நாளா இருந்த அந்த ஆசை.. விவாகரத்துக்கு பிறகு செய்ய போறேன்.. வெளிப்படையாக பேசிய ரவி மோகன்.!

ஜெயம் ரவி என பரவலாக அழைக்கப்பட்டு தற்சமயம் பெயரை மாற்றியிருப்பவர் நடிகர் ரவி மோகன். நடிகர் ரவிமோகன் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் அவர்…

Read More
Tamil Cinema News

தனுஷ்க்கு இணையாக சம்பளம் கேட்ட பிரதீப் ரங்கநாதன்..! ஆடிப்போன திரையுலகம்.!

கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகனாக பிரதீப்…

Read More