எதிரியாக வரும் நாமி கிரக வாசிகள்.. வெளியான Avatar: Fire and Ash – Official Trailer

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொறுத்தவரை நாமி  கிரகத்தில் இருக்கும் வளங்களை எடுப்பதற்காக மனிதர்கள் நாமி என்னும் கிரகத்திற்கு செல்கின்றனர். அங்கு நாமி கிரக வாசிகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் கதாநாயகன் அந்த கிரகவாசிகளுக்கு ஆதரவாக மாறுகின்றார். அதனை தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரை […]

Continue Reading

மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார். இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால […]

Continue Reading

எம்.ஜி.ஆராக களம் இறங்கும் துல்கர்? வெளியான காந்தா ட்ரைலர்..!

துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது திரைப்படம் குறித்த டீசர் ஒன்றை வெளியாகி இருக்கிறது. காந்தா என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. படத்தின் கதை கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் கருணாநிதிக்கு இடையேயான போட்டியை […]

Continue Reading

என்ன அந்த படம் மாதிரியே இருக்கு.. தனுஷின் இட்லிகடை என்ன சுகம் பாடல் வெளியானது..!

நடிகர் தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. தொடர்ந்து தனுஷ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வெறும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் வெவ்வேறு வகையான திரைப்படங்களை எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஆனது ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் தனுஷுக்கு நல்ல வரவேற்பு பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

பேய் படத்திலேயே இது வேற ரகம்.. வெளியான IT: Welcome to Derry | Official Teaser

ஹாலிவுட் பிரபலமான மர்ம எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஸ்டீபன் கிங். ஸ்டீபன் கிங் கதைகள் பெரும்பாலும் ஹாலிவுட்டில் திரைப்படம் ஆக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் ஏற்கனவே இட் என்கிற ஒரு பேய் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இட் படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் திடீரென்று மர்மமான முறையில் அங்கு இருக்கும் சிறுவர் சிறுமியர்கள் காணாமல் போவார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் செல்லும். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து பெரும் […]

Continue Reading

காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழியில் மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவர கொண்டா தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கிங்டம். ஆனால் கிங்டம் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரி இருப்பது தெரிகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி விஜய் தேவாரகொண்டா […]

Continue Reading

மிரட்டலான தோணியில்.. வெளியான சூர்யாவின் கருப்பு ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவில் பணிப்புரிந்து வந்த ஆர்.ஜே பாலாஜி தனது பேச்சு திறனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படியே காமெடி நடிகராக நடித்து கொண்டு இல்லாமல் கதாநாயகனாக தனது பயணத்தை துவங்கினார் ஆர்.ஜே பாலாஜி. இதன் மூலம் இவர் அதிக வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து படங்களை இயக்கவும் துவங்கினார். இவரது இயக்கத்தில் உருவான வீட்ல விஷேசம், மூக்குத்தி […]

Continue Reading

காட்சிகள் லீக் ஆனதால் அவசரகதியில் வேலை பார்க்கும் அவதார் குழு.. அடுத்து வந்த அப்டேட்..!

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். அப்போதைய காலக்கட்டத்திலேயே அந்த திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அவதார் திரைப்படம். அதனை தொடர்ந்து அதனை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் வெளியானது. இந்த படமும் கூட உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று தந்தது. இந்த […]

Continue Reading

இவ்வளவு பெரிய பட்ஜெட்டா? காந்தாரா 2 குறித்து வீடியோ விட்ட இயக்குனர்..!

இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது. கே.ஜி.எஃப்  திரைப்படத்தை தயாரித்த ஹம்பாளே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் ரிஷப் செட்டி. ஆனால் இரண்டாம் பாகம் துவங்கியது முதலே நிறைய அசம்பாவிதங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகின்றன. இதனால் பல அச்சத்திற்கு நடுவில் தான் […]

Continue Reading

மனிதர்களை கொல்வதற்காகவே உருவான கிரகம்… வெளியான Predator: Badlands  Official Trailer

ஹாலிவுட் சினிமாக்களை பொறுத்தவரை அதில் இருக்கும் பிரமாண்டங்களுக்குதான் அதிக மதிப்பு என கூறலாம். இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Predator: Badlands  Official Trailer. ப்ரிடேட்டர் என்றதும் உடனே ஏலியன்களாக இருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் அது அப்படி கிடையாது. வேட்டையாடும் விலங்குகளைதான் பொதுவாக ப்ரிடேட்டர் என அழைப்பார்கள். படத்தை பொறுத்தவரை ஒரு கிரகம் முழுக்கவே வேட்டையாடும் வித்தியாசமான விலங்குகள் மட்டுமே இருந்து வருகின்றன. அதற்குள் செல்லும் ஒரு […]

Continue Reading

சிறப்பான கதையா இருக்கே.. வெளியான தலைவன் தலைவி பட ட்ரைலர்..! இதை கவனிச்சீங்களா?

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொன்னதாகவும் ஆனால் அதற்கு கதை கை மாறி இப்போது விஜய் சேதுபதி நடித்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். அவர் போடும் பரோட்டாவிற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்கிறார் நித்யா மேனன். […]

Continue Reading

வானத்தில் பறக்கும் பைக்.. ஏ.ஐயால் வந்த வினை.. தமிழில் வரும் Tron: Ares திரைப்படம்

இயக்குனர் Joseph Kosinski இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ட்ரான் லீகசி (Tron Legacy) இந்த படத்தின் கதைப்படி ஒரு ஏ.ஐ உலகத்தை உருவாக்குகிறார் விஞ்ஞானி ஒருவர். அவரது மகனான சாம் அதிக ஆய்வுகளை செய்து அந்த உலகிற்குள் செல்கிறான். அந்த உலகில் அவன் காணும் அதிசயங்களை வைத்து அந்த படம் செல்லும். இந்த நிலையில் அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான ட்ரான் ஏரிஸ் Tron Ares திரைப்படத்தின் ட்ரைலர் அடுத்து வெளியாக […]

Continue Reading