OTT Review: ஆஸ்கர் இயக்குனரின் கை வண்ணத்தில்.. இறப்பில்லாத மனிதன்..! Frankenstein | Guillermo del Toro Netflix Series..

எப்பொழுதுமே மர்ம நாவல்கள் என்பது ஆங்கிலேய மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மர்மம் மற்றும் துப்பறிப்பது தொடர்பாக நாவல்கள் வருவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களில் தொடர்ந்து அதிக பிரபலமாக இந்த மாதிரி நாவல்கள் தான் இருந்திருக்கின்றன. அப்படி வெகு காலங்களாக பிரபலமாக இருந்த ஒரு கதைதான் பிராங்கன்ஸ்டைன். இறந்த மனிதனின் உடல்களை தைத்து அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு விஞ்ஞானி. அதனை தொடர்ந்து அந்த உயிர் பெற்ற பிராங்கன்ஸ்டைன் என்கிற மனிதன் […]

Continue Reading

இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான ஹீரோ.. பவண் கல்யாண் நடிக்கும் ஹர ஹர வீர மல்லு.. தமிழ் ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்து வருபவர் பவண் கல்யாண். தமிழில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு. அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பவண் கல்யாண். இந்த நிலையில் பவண் கல்யாண் தற்சமயம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஹர ஹர வீர மல்லு. முகலாயர்கள் காலக்கட்டத்தில் வட இந்தியாவில் இந்துக்களுக்கு நிறைய வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை பேசும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. மேலும் […]

Continue Reading

மீண்டும் இலங்கை அகதியாக சசிக்குமார்.. வெளியான Freedom பட ட்ரைலர்..!

சசிக்குமார் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியுள்ளது. முன்பு போல் இல்லாமல் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனராகதான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிக்குமார். ஆனால் அவருக்கு நடிப்பதன் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அவர் நடித்த நாடோடி, சுப்புரமணியப்புரம் மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பும் கூட கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இலங்கையில் அதிக பஞ்சத்தின் காரணமாக தமிழ்நாடு […]

Continue Reading

துரத்தும் கொலைக்கார கும்பல்.. 30 நாள் தாக்குபிடிக்கும் நாயகன்.. The Running man.. வெளியான ட்ரைலர்.!

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே அந்த படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது எப்போதுமே இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்காகவே தொடர்ந்து ஹாலிவுட் நிறுவனங்களே இந்திய மொழிகளில் டப்பிங் செய்து திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்து யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Running Man. இந்த திரைப்படத்தில் Glen Powell கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர்   Edgar Wright இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது. […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் திரைப்பட ரசிகர்களுமே இந்த படம் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் கமர்ஷியலாக சிறப்பான படமாக இருக்கும். தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் எல்லா காலங்களிலும் மாஸ் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ரஜினி. அவரை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்பதே பலருக்கும் […]

Continue Reading

வயசான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? ஜன நாயகன் படத்தில் இதை கவனிக்கலையே..!

நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் நடிக்கும் இறுதி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்ட இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட […]

Continue Reading

கனவுகளின் கடவுளையே கொல்ல நினைக்கும் கும்பல்… The Sandman: Season 2 – Official Trailer – Netflix

நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து netflix இயக்கிய தயாரித்த நிறைய சீரியஸ்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அப்படியாக ஏற்கனவே தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற சீரிஸ்தான் சாண்ட்மேன் சீரிஸ். இந்த சீரிஸை பொருத்தவரை கனவுகளின் கடவுளான கதாநாயகனை வைத்து கதைகளம் செல்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு […]

Continue Reading

ஏலியனை தேடி போகும் சிறுவன்… தமிழில் வரும் அட்டகாசமான அனிமேஷன் படம்.. Elio movie Trailer out…

ஹாலிவுட்டில் வெளியாகும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. முக்கியமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் எலியோ என்கிற திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது ஏலியன்களை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஒரு சிறுவன். பிறகு ஏலியனின் உலகிற்கே செல்கிறான். அங்கு அவனுக்கும் ஒரு ஏலியனுக்கும் இடையே […]

Continue Reading

காமெடி காம்போவில் களம் இறங்கும் வைபவ்.. ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?  Chennai City Gangsters – Release Trailer

நடிகர் வைபவ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதை களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த மேயாத மான், ஆர் கே நகர் மாதிரியான திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் கூட மற்ற நடிகர்களுக்கு கிடைப்பது போல பெரிய பெரிய பட வாய்ப்புகள் வைபவிற்கு கிடைப்பதில்லை. அதற்கு காரணம் அவர் கதையைத் தேர்ந்தெடுக்கும் முறையே என்று கூறப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த திரைப்படத்தில் ஒரு காமெடி […]

Continue Reading

சந்தானம் மாதிரி காமெடி பேய் கதையில் இறங்கிய பிரபாஸ்… ராஜாசாப்… வெளியான ட்ரைலர்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சில படங்கள் பெரிதாக போவது கிடையாது இந்த நிலையில் தொடர்ந்து பிரபாஸுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் நடித்த கல்கி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆயிரம் கோடியை தாண்டி அந்த […]

Continue Reading

நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிச்சைக்காரன்.. குபேரா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்துவரும் திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படம்தான் அடுத்து சினிமாவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே குபேரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கக்கூடிய கதைகளம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளிக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையே […]

Continue Reading

இதுவரை வந்த சூப்பர்மேனிலேயே இது தனி ரகம்.. அசத்திவிட்ட தமிழ் ட்ரைலர்..!

இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் தற்சமயம் டி சி நிறுவனம் உருவாக்கி வரும் திரைப்படம்தான் சூப்பர் மேன். இதற்கு முன்பு நிறைய முறை சூப்பர் மேன் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன ஏற்கனவே மூன்று முறை சூப்பர் மேன் கதை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் கதாநாயகன் மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர். இறுதியாக மேன் ஆஃப் ஸ்டீல் என்கிற திரைப்படம் வந்தது. அதற்கு பிறகு மீண்டும் சூப்பர் மேன் கதாபாத்திரத்திற்கு ஆள் மாற்றி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூப்பர் மேன் […]

Continue Reading