பணம் திருடும் கும்பலாக விஜய் சேதுபதி..! ஹாலிவுட் தரத்தில் வரும் ஏஸ் திரைப்படம்.!

நடிகர் தனுஷிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஏற்கனவே நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த திரைப்படம் முழுக்க […]

Continue Reading

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கியாச்சு..! கான்ஜிரிங் கடைசி பாகத்தில் சம்பவம் செய்த இயக்குனர்.!

ஹாலிவுட்டில் மிக பிரபலமான படங்களில் முக்கியமான ஹாரர் திரைப்படமாக கான் ஜிரிங் படங்கள் இருக்கின்றன. தமிழில் காஞ்சனா, அரண்மனை திரைப்படங்கள் போலவே ஹாலிவுட்டில் இந்த படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன. வாரன் தம்பதியினர் என்கிற பேய் ஓட்டும் தம்பதியினரை மையமாக வைத்து இந்த கதைகள் செல்லும். அவர்கள் பேய் ஓட்டும் நபர்கள் மட்டும் மாறுபடுவார்கள். பேய்களும் மாறுபடும். கிட்டத்தட்ட 10 வருடங்களாக வந்து கொண்டிருந்த கான் ஜிரிங் படங்களை இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கி வந்தார். கான் […]

Continue Reading

என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

தமிழ் சினிமாவில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர்களில் மிக பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே 90 சதவீதம் அது வெற்றி படம்தான். தொடர்ந்து ஒரு முக்கிய கமர்ஷியல் நடிகராக ரஜினி இருந்து வருகிறார். அதே போல தொடர்ந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என பலரும் நினைத்து வந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம்தான் கூலி. இந்த […]

Continue Reading

எஸ்.டி..ஆர் 49 அனுமானிக்க முடியாத நடிகர்கள் காம்போ.. வெளியான பூஜை வீடியோ.!

நடிகர் சிம்பு நடிப்பில் அவரது 49 திரைப்படம் குறித்த அப்டேட்டை சிம்பு தனது பிறந்தநாளின் போதே அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கயாடு லோகர் மற்றும் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. சந்தானம் நடிக்கிறார் எனும்போது படம் வானம், வாலு மாதிரி காமெடி திரைப்படமாக இருக்குமா? அல்லது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் முந்தைய திரைப்படமான பார்க்கிங் மாதிரி த்ரில்லரான திரைப்படமாக இருக்குமா என […]

Continue Reading

ரவி மோகன் விவாகரத்துக்கு இந்த படம்தான் காரணமா.. வெளியான விஜய் சேதுபதி பட அப்டேட்.!

தமிழ் சினிமாவில் நிறைய நல்ல நல்ல திரைப்படங்கள் பெரிய நடிகர்களின் கைக்கு போய் பிறகு சில காரணங்களால் கை மாறி உள்ளது. அப்படியாக ரவி மோகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அந்த திரைப்படத்தின் கதைக்கூட அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு அதிக சம்பளத்தை பேசினாராம் அவரது மாமியார். அது தயாரிப்பாளருக்கு ஒத்து வரவில்லை என அவர்கள் ஹீரோவை மாற்றிவிட்டனர். இதுக்குறித்து அப்போதே […]

Continue Reading

செல்வராகவன், கௌதம் மேனன்லாம் இப்படி ஆயிட்டாங்களே..! டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல்.. கதை இதுதான்.!

பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் என்பவை அதிக வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. அதனாலேயே சந்தானம் தொடர்ந்து பேய் படங்களாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல். ஒவ்வொரு முறையும் சந்தானம் பேய் படங்களில் நடிக்கும்போது பேயாக வருபவர்களே கமெடிதான் செய்துக்கொண்டிருப்பார்கள். அப்படியாக இந்த படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிகர் […]

Continue Reading

தீராத விளையாட்டு பிள்ளை படத்தையே திரும்ப எடுத்து வச்சி இருக்காங்க..! இவானா நடிப்பில் சிங்கிள் பட ட்ரைலர்..!

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால்தான் சினிமாவில் என்ன ட்ரெண்ட் உருவானாலும் அது காதல் கதை அம்சம் கொண்ட கதை களங்களை பெரிதாக பாதிப்பது கிடையாது. மேலும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இது அதிக வரவேற்பை பெற்று தருகிறது. காதல் கதை அம்சம் கொண்ட கதைகளில் கதாநாயகியை மிக அழகாக பார்க்க முடியும். இப்படியாக ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகை இவானா. இந்த […]

Continue Reading

சூனியக்காரியன் மகள் செய்யும் காரியங்கள்- Wednesday season 2 trailer out

டார்க் காமெடி கேட்டகிரியில் நிறைய திரைப்படங்களும் சீரிஸ்களும் வந்துள்ளன. அந்த வகையில் ஹாலிவுட்டில் பிரபலமான சீரிஸாக வெட்னஸ்டே இருந்து வருகிறது. Jenna Marie Ortega இதில் வெட்னஸ்டே வாக நடித்திருப்பார். வெட்னஸ்டேவை பொறுத்தவரை அவர் ஒரு மனிதருக்கும் சூனியகாரிக்கும் பிறந்தவள் ஆவாள். அவளை சூனியக்காரர்களை சேர்க்கும் ஒரு பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அங்கு நடக்கும் மர்மங்களை அவள் கண்டறிவதை வைத்து முதல் சீசன் கதை சென்றது. மக்கள் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதன் […]

Continue Reading

தமிழ் நாட்டில் ஒரு ஜான்விக்..! தெறி கிளப்பும் ஹிட் 3 ட்ரைலர்.!

தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நானி. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் நானிக்கு தனிப்பட்ட வரவேற்பு உண்டானது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது தெலுங்கில் நானி நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்திருக்கின்றன. அதேபோல நடிகர் நானிக்கும் கொஞ்சமாக தமிழ் பேச தெரியும். எப்படியும் இன்னும் சில நாட்களில் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற […]

Continue Reading

தமிழில் இது சிறப்பான சம்பவம்.. மார்வெல் சினிமாவிடம் சென்ற அட்லீ.. AA22xA6 பட அப்டேட்.!

கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வரும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. இதனாலேயே நல்ல முறையில் கிராபிக்ஸ் செய்து திரைப்படங்களை வெளியிடுவதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் சினிமா இயக்குனர்கள். அந்த வகையில் தற்சமயம் இயக்குனர் அட்லி அடுத்து இயக்கும் திரைப்படத்தை முழுமையாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹைலைட்டாக ஒரு விஷயம் இருக்கிறது அது என்னவென்றால் இந்த திரைப்படத்தை மார்வல் திரைப்படங்களை கிராபிக்ஸ் செய்யும் நிறுவனமான லோலா நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. அதனால் இந்த […]

Continue Reading

எந்திரன் கதையை காபி அடிச்சி ஹாலிவுட்டில் படம்.. வெளியானது மேகன் 2.0 ட்ரைலர்..!

தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுக்க பிரபலமான திரைப்படம்தான் எந்திரன். இந்த திரைப்படம் வந்தப்போது தமிழ் சினிமாவிற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பமே புதிய விஷயமாக இருந்தது. அதனால் இந்த படம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்து அதன் தொடர்ச்சியாக 2.0 என்கிற திரைப்படமும் வந்தது. இது அனைவருக்குமே தெரியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை அமைப்பில் ஹாலிவுட்டில் உருவான ஒரு திரைப்படம்தான் மேகன். எந்திரன் திரைப்படத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக உருவாக்கப்படும் ரோபோ பிறகு தீய சக்தியாக […]

Continue Reading

சண்டை காட்சிகளில் கலக்கும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்.. ஜாக்கிச்சானின் ரீ எண்ட்ரி..!

60 வயதை கடந்த பிறகும் கூட ஜாக்கிச்சான் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஹாலிவுட் நடிகர் என்பதையும் தாண்டி ஜாக்கிச்சான் தமிழ் மக்கள் மனதை கவர்ந்த ஒரு நடிகராவார்.  அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அப்படியாக அவரது நடிப்பில் பெரிதாக காமெடி காட்சிகள் இல்லாமல் வந்த திரைப்படம்தான் கராத்தே கிட். இந்த திரைப்படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் நல்ல அளவிலான வரவேற்பை பெற்றது. […]

Continue Reading