Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
எஸ்.டி..ஆர் 49 அனுமானிக்க முடியாத நடிகர்கள் காம்போ.. வெளியான பூஜை வீடியோ.!

எஸ்.டி..ஆர் 49 அனுமானிக்க முடியாத நடிகர்கள் காம்போ.. வெளியான பூஜை வீடியோ.!

by Raj
May 4, 2025
in Tamil Cinema News, Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சிம்பு நடிப்பில் அவரது 49 திரைப்படம் குறித்த அப்டேட்டை சிம்பு தனது பிறந்தநாளின் போதே அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கயாடு லோகர் மற்றும் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

சந்தானம் நடிக்கிறார் எனும்போது படம் வானம், வாலு மாதிரி காமெடி திரைப்படமாக இருக்குமா? அல்லது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் முந்தைய திரைப்படமான பார்க்கிங் மாதிரி த்ரில்லரான திரைப்படமாக இருக்குமா என கேள்விகள் இருந்து வந்தன.

Read More:  Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

இந்த நிலையில் தற்சமயம் இந்த திரைப்படத்தின் பூஜை விடியோ சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் பார்க்கும்போது வி.டி.வி கணேசன் மற்றும் பரிதாபங்கள் திராவிட் போன்ற நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பது தெரிகிறது.

எனவே பெரும்பாலும் இந்த படம் ஒரு காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Tags: parithabangal dravidsai abayangarsimbuஎஸ்.டி.ஆர் 49சாய் அபயங்கர்சிம்புபரிதாபங்கள் திராவிட்
Previous Post

சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கிய நானி.. இப்படி சம்பவமாகும்னு நினைக்கல..!

Next Post

எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

Related Posts

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
Next Post
எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்..  நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved