அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் நடிக்கும் சீதா பயணம்.. வெளியான டீசர்.. கதையை பார்த்தீங்களா?.
நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று பல நாள் ஆசை இருந்தது. தமிழில் பட்டத்து யானை திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகும் கூட அவருக்கு கதாநாயகியாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா திரும்ப தமிழில் நடிப்பாரா என்று பலருமே யோசித்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் அர்ஜுன் இயக்கத்தில் சீதா பயணம் என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். […]
Continue Reading