ஹாலிவுட் தரத்தில் அமைந்த சுந்தர் சியின் கேங்கர்ஸ்.. கதை இதுதான்..!

உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர். அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன. அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் […]

Continue Reading

தளபதி ரசிகர்களை வச்சி செய்யும் பாடல் வரிகள்.. குட் பேட் அக்லி படத்தின் ஓ.ஜி சம்பவம் பாடல் வெளியானது..!

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆக விடா முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பிரேக் டவுன் திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது. அதே ஹாலிவுட் தரத்திலேயே அந்த படம் தமிழிலும் படமாக்கப்பட்டது. ஆனால் இங்கு முக்கிய நட்சத்திரங்களின் ரசிகர்களை பொறுத்தவரை பெரிதாக சண்டை காட்சிகள் மாஸ் டயலாக்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படத்தை […]

Continue Reading

இது பெரிய சம்பவமால இருக்கு… 2 பேர் கூட்டணியில்.. குட் பேட் அக்லி ஒ.ஜி சம்பவம் பாடல்.!

முன்பு ஒரு காலத்தில் நடிகர்களை பார்த்து அவர்களது நடிப்பின் மீது பிரியம் கொண்டு ரசிகர்கள் ஆனவர்கள் எல்லாம் இப்பொழுது இயக்குனராகி அந்த நடிகர்களுக்கான சிறப்பான திரைப்படங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது. அப்படியான இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் மிக பெரிய ரசிகராக இருந்து இயக்கிய திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அதே மாதிரி லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுகாக இயக்கிய திரைப்படம் விக்ரம். இப்படி தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக சிறப்பான திரைப்படங்களை இயக்குவது இப்பொழுது அதிக ட்ரெண்டாகி வருகிறது. […]

Continue Reading

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக… புது ரக பேய் படம்.. மர் மர் ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் வரும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான ஒரு பேய் படமாக மர் மர் என்கிற பேய் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த வகையான பேய் படங்கள் தாய்லாந்து ஜப்பான் மாதிரியான நாடுகளில் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழில் பெரிதாக எடுக்கப்பட்டதே கிடையாது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் அந்த மாதிரி காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். அதாவது நிஜமாகவே கேமராவில் பேய்களை படம் பிடித்தது […]

Continue Reading

இப்பவே ஆரம்பிச்சாச்சா? பர்ஸ்ட் சிங்கிளிலேயே காமெடியை கிளப்பிய டிடி நெக்ஸ்ட் லெவல்.!

காமெடி பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் காமெடி பேய் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. முதலில் இவர் தில்லுக்கு துட்டு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அல்டிமேட் காமெடி கதைகளத்தை கொண்ட அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படமும் […]

Continue Reading

நானி கே.ஜி.எஃப் நாயகி கூட்டணியில் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான ஹிட் 3 ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் நடிக்க தெரிந்த சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கூட பிரபலமான நடிகராக நானி இருந்து வருகிறார். தமிழில் அவர் நடித்த நான் ஈ, சாம் சிங்கா ராய், நானிஸ் கேங்க் லீடர் ஆகிய படங்கள் தமிழில் கொஞ்சம் பிரபலமானவை. சமீபத்தில் அவர் நடித்த தசரா திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் நானி தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் கதை களங்களை […]

Continue Reading

பார்க்க மிஷின் இம்பாசிபல் மாதிரி இருக்கு.. வெளியான மிஸ்டர் எக்ஸ் பட ட்ரைலர்.!

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ் சமீப காலங்களாகவே ஆர்யா படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் என்பது இல்லாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஹாலிவுட் கதை அமைப்பில் உருவான திரைப்படமாக மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இருப்பதை பார்க்க முடிகிறது. படத்தின் கதைப்படி இந்தியாவுக்காக வேலை செய்யும் ஒரு ரகசிய உளவு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவராக ஆர்யா இருக்கிறார். இந்த நிலையில் இந்த குழு செய்யும் சாகசங்களே கதையாக இருக்கிறது. மிஷின் […]

Continue Reading

வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேவா? குட்டை பாவாடையில் களம் இறங்கிய கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் வா வாத்தியார் பாடல்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அப்படியாக தற்சமயம் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் வா வாத்தியார். வா வாத்தியார் திரைப்படத்தின் கதையே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையான கீர்த்தி ஷெட்டி புல்லட் பாடல் என்கிற ஒரு பாடலின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தற்சமயம் […]

Continue Reading

யூ ட்யூப்பர் கோபி சுதாகர் நடிக்கும் படம்.. ஒரு வழியா வெளிவந்த டீசர்.!

Youtube பிரபலங்களில் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் கோபி சுதாகர். பரிதாபங்கள் என்கிற சேனல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை நகைச்சுவை செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதன் பிறகு இப்பொழுது வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு நடுவே ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]

Continue Reading

ஹிப் ஹாப் ஆதியை காபியடித்த பிரதீப் ரங்கநாதன்..! வெளியான டிராகன் ட்ரைலர்..!

லவ் டு டே திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் முதன் முதலாக இயக்குனராக கோமாளி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படத்திலேயே கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய்க்கு ஓடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறினார். […]

Continue Reading

வில்லன்களின் கூட்டணியில் மார்வெல்லின் அடுத்த படம்.. வெளியான Thunderbolts ட்ரைலர்.!

தொடர்ந்து சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக தயாரித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிறுவனமாக மார்வெல் நிறுவனம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் காமிக்ஸ் மட்டுமே போட்டு வந்த மார்வெல் நிறுவனம் பட தயாரிப்பில் இறங்கியது. அதில் வெற்றியும் கண்டு வருகிறது. ஏற்கனவே அவெஞ்சர்ஸ் டீம் ஒன்றை உருவாக்கி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தோடு அவர்களுக்கு கதையை முடித்துவிட்டது மார்வெல். அடுத்ததாக புது அவெஞ்சர் டீமை உருவாக்கி வருகிறது. இந்த டீமில் உள்ளவர்களை வைத்துதான் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே மற்றும் […]

Continue Reading

ஜிராசிக் பார்க் திரைப்படத்தின் அடுத்த பாகம்.. JURASSIC WORLD: REBIRTH கதை சொல்லும் படத்தின் ட்ரைலர்

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஜுராசிக் பார்க். டைனோசர்களை காட்சிக்காக வைத்திருக்கும் ஒரு தீவுக்கு சென்று அங்கு கதையின் கதாபாத்திரங்கள் டைனோசர்களிடம் இருந்து தப்பிப்பதாக இதன் கதைக்களம் இருக்கும். பெரும்பாலும் ஜுராசிக் பார்க் திரைப்படங்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு தீவில் டைனோசர்கள் வாழ்வதாகவும் அங்கு மக்கள் சென்று மாட்டிக் கொள்வதாகவும் தான் கதை இருக்கும். அவர்கள் செல்வதற்கான காரணங்கள் ஒவ்வொரு பாகத்திலும் மாறினாலும் கூட டைனோசர்களிடமிருந்து உயிர் பிழைப்பது […]

Continue Reading