ஹீரோயினுக்காகவே பார்க்கலாம் போல.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. பெண்டாஸ்டின் ஃபோர் புது பட ட்ரைலர்.!

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஹாலிவுட் திரைப்படங்களில் பெண்டாஸ்டிக் போர் மிக முக்கியமான திரைப்படமாகும். ஐந்து விஞ்ஞானிகள் விண்வெளிக்கு செல்லும்போது ஒரு எரிக்கல்லின் கதிரியக்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சக்தியை மையமாக கொண்டு இதன் கதை செல்லும். ஒரு நபர் பாறையாக மாறிவிடுவார். மற்றொருவர் நெருப்பாக மாறும் சக்தி கொண்டிருப்பார், தலைமையாக இருப்பவன் எலாஸ்டிக் மாதிரி வளையும் தன்மையை பெற்றிருப்பான். குழுவில் இருக்கும் பெண் மறையும் திறன் பெற்றிருப்பாள். இது இல்லாமல் இவர்களுடன் வரும் வில்லனும் தனிப்பட்ட […]

Continue Reading

தொட கூடாத எடத்தில் எல்லாம் கை படுது.. ஓவர் லோட் காட்டிய பிக்பாஸ் ரச்சிதா.. வைரலாகும் ப்ரோமோ.!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி தொடர் பிரபலமடைந்த பிறகு அதில் பல நடிகர் நடிகைகள் சரவணன் மற்றும் மீனாட்சியாக நடித்தனர். அப்படியாக ஒரு சமயத்தில் தங்க மீனாட்சியாக நடித்தார் ரச்சிதா. அதற்கு பிறகு விஜய் டிவியில் அவருக்கு நிறைய சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பிக்பாஸிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் மூலம் அதிக பிரபலமடைந்தார் ரச்சிதா. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் […]

Continue Reading

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட்லைன்… புதுப்படம் ட்ரைலர் ரிலீஸ்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் மீது அதிகமான ஈடுபாடு உண்டு. இணைய வசதி எல்லாம் வருவதற்கு முன்பே டிவிடிகளில் தமிழ் டப்பிங் படங்களை போட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் ரசிகர்கள். அப்போதைய காலக்கட்டம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் திரைப்படம்தான் ஃபைனல் டிஸ்டினேஷன். தமிழில் விதியின் விளையாட்டு என்கிற பெயரில் இந்த படத்தின் டிவிடிகள் விற்பனையாகி வந்தது. பல பாகங்களாக வந்திருந்தாலும் ஃபைனல் டிஸ்டினேஷன் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரிதான் இருக்கும். […]

Continue Reading

உண்மையை கதையை தழுவி எடுத்த படமா? விடுதலை இந்தியா காலக்கட்டத்தில் நடக்கும் கதை.. பராசக்தி டைட்டில் டீசரில் இதை கவனிச்சீங்களா?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முக்கால்வாசி படப்பிடிப்புகளே முடிந்த நிலையில் இன்னமும் அந்த படம் குறித்த அப்டேட் இன்னமும் வெளிவராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் களம் இறங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தை விடவும் சுதா கொங்காரா திரைப்படத்தின் […]

Continue Reading

டாடா இயக்குனரின் அடுத்த படைப்பு.. ஆளுங்கட்சியை சாடும் ரவி மோகனின் கராத்தே பாபு.!

சமீப காலங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு பெரிதாக வெற்றி படங்கள் என்று எதுவுமே அமையவில்லை. இறுதியாக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம்தான். அதுவும் பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் அதை ரவி மோகனின் வெற்றி படமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த அகிலன், இறைவன்,சைரன் மாதிரியான படங்கள் எல்லாம் அவருக்கு வெகுவாக தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தன. சமீபத்தில் வெளியான ப்ரதர் திரைப்படம் கூட பெரிய […]

Continue Reading

டைம் டிராவல் கதையா? சூரியின் கதாபாத்திரம் என்ன? லீக்கான ஏழு கடம் ஏழு மலை கதை..!

2019 ஆம் ஆண்டு வந்த பேரன்பு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் தமிழில் திரைப்படங்களே வராமல் இருந்தது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளனர். சொல்ல போனால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முன்பே சூரியை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குனர் ராம்தான். ஏனெனில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் […]

Continue Reading

வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்.. நம்பிக்கை விடாமுயற்சி.. பாடல் வரிகளிலேயே ஹேட்டர்ஸை வச்சி செய்த அஜித்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வரும் ஒரு திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே படம் குறித்து மக்களின் ஆவல் அதிகரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். இதனால் அதிகப்பட்ச பாடல்கள் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல படத்தின் பாடலாக முதலில் வெளியான சவாத்திகா பாடல் […]

Continue Reading

இனிமே எவனுக்கும் கல்யாணம் பண்ற ஆசையே வராது.. வரவேற்பை பெறும் குடும்பஸ்தன் ட்ரைலர்.. மணிகண்டனின் அடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனை பொறுத்தவரை அவர் தனக்கென தனி நடிப்பை  கொண்டவராக இருந்து வருகிறார். இதனாலேயே அவரது படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது. அந்த படம் மூலம் படத்தின் கதாநாயகிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மணிகண்டன் நடித்த […]

Continue Reading

தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது. போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் […]

Continue Reading

முழுக்க முழுக்க ஆக்‌ஷ்ன் த்ரில்லர்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படம்… வெளியான ப்ரோமோ..!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீப காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக அவரது நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தில் நடித்து […]

Continue Reading

ஹாலிவுட் தரத்திற்கு வெளிவரும் ஜெயிலர் 2.. வெளியான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை தனக்கென தக்க வைத்திருக்கும் முக்கிய நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். சமீப காலமாக ரஜினிகாந்த் நடித்து வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பைதான் தந்துள்ளன. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு அதிக வெற்றியை கொடுத்த படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Continue Reading