டைட்டில் வின்னரும் தெரிஞ்சுடுச்சு, இரண்டாம் மூன்றாம் வின்னரும் தெரிஞ்சுடுச்சு!.. பிக்பாஸ் ஃபைனல் ரிசல்ட்!.
Bigboss Archana : மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல சண்டைகளையும் வன்மங்களையும் தாண்டி தற்சமயம் அதன் முடிவை எட்டி உள்ளது. இன்றோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவை காண இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயித்தார்கள் என்பதே மக்கள் மத்தியில் கேள்வியாக இருந்து வந்தது. அது குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகி இருக்கின்றன. அதன்படி பிக் பாஸில் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடி அர்ச்சனா தான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் […]
Continue Reading