ethir neechal vela ramamoorthy

எம்மா.. ஏய்..! வேற லெவல் எண்ட்ரி குடுத்த ஆதி குணசேகரன்! – எகிறிய எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். ஃப் இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சினிமா நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஃப் இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தால் மிகவும் பிரபலமடைந்த இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகர் மாரிமுத்து திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் பார்க்கும் சாதாரண மக்களையும் […]

Continue Reading
bigg boss season 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எப்போதும் பிரபலமாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே ஆகும். முன்பெல்லாம் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்தன. ஆனால் காலத்திற்கு ஏற்றார் போல் விஜய் டிவியும் அப்டேட் ஆகிவிட்டது எனவே குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளே தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமானதாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது […]

Continue Reading
bigg boss 7 tamil

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]

Continue Reading

சன் டிவில இருந்து எனக்கு போன் பண்ணுனாங்க.. கன்ஃபார்ம் செய்த வேலராம மூர்த்தி…

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். இந்த தொடரின் முக்கியமான ஆணி வேர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துதான். நடிகர் மாரிமுத்து அவருக்கு வழங்கிய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். அதனையடுத்து அவருக்கு அதிக வரவேற்பும் ரசிக கூட்டமும் வர தொடங்கியது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் நடிகர் மாரிமுத்து. இந்நிலையில் மாரிமுத்து […]

Continue Reading

இந்தியாவில் நடந்த 30,000 கோடி ஊழல்!.. தமிழில் வெளிவந்த புது சீரிஸ்!.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கு பெரிய வரவேற்பு வந்துள்ளது. தமிழில் வெப் சீரிஸ்கள் வருவதும் தற்சமயம் அதிகரித்து வருகிறது. இதனால் ஓ.டி.டி நிறுவனங்கள் வெப் சீரிஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பிரபலமான ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் கூட அவர்களிடையே பிரபலமாக உள்ள மனி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற சீரிஸ்களை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோனி லிவ் நிறுவனமும் இந்தியாவில் சில சுவாரஸ்யமான வெப் சீரிஸ்களை செய்து […]

Continue Reading

நாயை விட மோசமானவங்க மனுசங்க!.. நடிகை சந்தியாவிற்கு நடந்த கொடுமை…

சினிமா எப்போதுமே நடிகைகளுக்கு நல்ல நினைவுகளை கொடுத்ததில்லை. எப்போதும் சினிமாவிற்கு செல்லும் பெண்கள் பாதுக்காப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர். எவ்வளவோ நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக பேசியுள்ளனர். கவிஞர் வைரமுத்து மாதிரியான பெரிய பிரபலங்கள் மீது கூட இப்படியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படி இருக்கையில் சீரியல் நடிகைகளுக்கு மட்டும் எப்படி இதில் விதிவிலக்கு இருக்கும். நடிகை சந்தியா பல காலங்களாக சீரியலில் நடிகையாக இருந்து வந்தவர். சன் டிவியில் அத்திப்பூக்கள் வம்சம் போன்ற நாடகங்களில் இவரை […]

Continue Reading
the hunt for veerappan

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது. சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை […]

Continue Reading

இந்திய ராக்கெட் விஞ்ஞானிகள் குறித்து தமிழில் ஒரு சீரிஸ்-  அப்துல்கலாமும் இருக்கார்..!

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பொருளாதார ரீதியாகவும் ,சட்ட ரீதியாகவும் இந்தியாவிற்கு பெரும் பிரச்சனைகள் இருந்தன. அப்போது இருந்த விஞ்ஞானிகள், தலைவர்கள் அனைவருமே இந்தியாவை தூக்கி நிறுத்துவதற்கு மிகவும் பாடுப்பட்டுள்ளனர். அதனால்தான் அவர்களை நாம் தேச தலைவர்கள் என அழைக்கிறோம். பெரும்பாலும் தேச தலைவர்கள் குறித்து திரைப்படங்கள் வந்தாலும் அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனால் தற்சமயம் சோனி லிவ்வில் வெளியான ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் விறுவிறுப்பான சீரிஸாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் […]

Continue Reading

கோமாளிகளில் முக்கியமான கோமாளி நீதான்! –  மணிமேகலை குறித்து மனம் உருகிய வெங்கடேஷ் பட்!

சன் மியூசிக் தொடரில் விஜேவாக இருந்து தற்சமயம் சின்னத்திரையில் பெரும் உயரங்களை தொட்டிருப்பவர் மணிமேகலை. விஜய் டிவி பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் தெரிஞ்ச ஒரு பெயராக மணிமேகலை இருக்கும். அந்த அளவிற்கு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மணிமேகலை. குக் வித் கோமாளி தொடரில் பிரபலமான கோமாளியாக மணிமேகலை இருந்து வருகிறார். கடந்த இரண்டாவது சீசனில் துவங்கி வரிசையாக நான்காவது சீசன் வரை மணிமேகலை இருந்து வருகிறார். ஏற்கனவே இந்த வருடம் பாலா குக் […]

Continue Reading

பள்ளி பிள்ளைகளுக்கு திரையிடப்பட்ட அயலி! –  ட்ரெண்டாகும் போட்டோக்கள்!

வெளிவந்த உடனே சினிமா உலகில் பெரும் அலையை ஏற்படுத்திய தொடர் அயலி. அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் ஒரே மாதிரியான வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து மாறுப்பட்ட சீ 5 மற்றும் சோனி லிவ் போன்ற நிறுவனங்கள் புதிது புதிதான கண்டெண்ட்களில் சீரிஸ்களை எடுக்கின்றன. அந்த வகையில் சீ 5 இல் சில நாட்களுக்கு முன் வந்த சீரிஸ்தான் அயலி. வயதுக்கு வந்தால் உடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒரு கிராமம். அந்த கிராமத்தில் […]

Continue Reading

கருப்பாகுறதுக்காக தினமும் வெயில்ல நிக்க வச்சாங்க! –  அயலி தொடர் பற்றி பேசிய அபி நக்சத்ரா!

தல தளபதி போட்டிகளுக்கு இடையேயும் கடந்த வாரத்தில் மிகவும் ட்ரெண்டாகி வந்த டிவி சீரிஸ் அயலி. வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அடிமை முறையை குறித்து பேசும் முக்கியமான தொடராக அயலி உள்ளது. இதனால் இந்த தொடர் அதிக வரவேற்பை பெற்றது. கிராமத்தின் மாற்றத்திற்காக போராடும் முக்கிய கதாபாத்திரம் தமிழ் செல்வி. இந்த தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் அபி நக்சத்ரா என்னும் பெண் நடித்திருந்தார். அபி நக்சத்ரா வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் கதை […]

Continue Reading

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

தமிழ் சினிமா உலகிலும் கூட வெப் சீரிஸ்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளன. மக்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக மிகவும் வரவேற்பை பெற்று வரும் ஒரு தொடராக அயலி உள்ளது. அயலி என்கிற வட்டார தெய்வத்தை வணங்கும் ஒரு கிராமம். அங்கு தனது தெய்வம் கோபப்பட கூடாது என்பதற்காக ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெண்கள் வயதுக்கு வந்த பிறகு அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற பழக்கம் உள்ளது. இந்த நிலையில் கிராமத்தில் ஒரு […]

Continue Reading