இந்த குக் வித் கோமாளியிலும் சிவாங்கி உண்டு! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் பிக் பாஸை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறலாம். குக் வித் கோமாளி முதல் சீசன் துவங்கியது முதலே மணிமேகலை, பாலா, சிவாங்கி மூவரும் தொடர்ந்து இருந்து வருகின்றனர். முதல் சீசன் வெகுவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன் இரண்டாவது சீசன் முதல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குக் வித் கோமாளி. ஒரு சமையல்க்காரர் ஒரு கோமாளி என்பதே இதன் கான்செப்ட் ஆகும். சமையல் […]
Continue Reading