கிளம்புனதுமே வெங்கடேஷ் பட் செய்த வேலை!.. பிரச்சனையை சந்தித்த குக் வித் கோமாளி!.. சென்சார் பண்ணி மறைச்சதுக்கு இதுதான் காரணம்!.
விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. குக் வித் கோமாளிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் தனித்தன்மைதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்று இன்னொரு நிகழ்ச்சி தமிழ் டிவி சேனல்களில் இல்லாததே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் தற்சமயம் சன் டிவியானது குக் வித் கோமாளி போன்றே ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு டாப் குக் டூப் குக் […]
Continue Reading