Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sivaanghi

sivaanghi

கல்யாண ஆசை வந்திடுச்சி!.. சிவாங்கி குக் வித் கோமாளிக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்!.

by Raj
March 29, 2024
in News, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குக் வித் கோமாளி முதல் சீசன் ஆரம்பித்த காலம் முதலே அதில் கோமாளியாக இருந்து வருகிறார் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலமாகதான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு முக்கியமான நிகழ்ச்சியாக அமைந்தது.

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 அதிக பிரபலமாக துவங்கியப்போது அதில் சிவாங்கியும் அதிகமாக பிரபலமானார். சொல்ல போனால் சிவாங்கி மணிமேகலை புகழ் இவர்கள் மூன்று பேரால்தான் அந்த நிகழ்ச்சி களைக்கட்டி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் இறுதியாக நடந்த குக் வித் கோமாளி சீசன் நான்கில் குக்காக களம் இறங்கினார் சிவாங்கி. ஹாலிவுட் அனிமேஷன் படமான ரேட்டட்டூயில் படத்தில் ஒரு வசனம் வரும். எவராயினும் சமைக்கலாம் என்று. அது போலவே அதற்கு முன்பு வரை ஒன்றுமே பெரிதாக சமைக்க தெரியாத சிவாங்கி சீசன் நான்கில் டாப் 5 குக்குகளில் ஒருவராக வந்தார்.

இந்த நிலையில் சீசன் 5 இல் அவர் இல்லை என்று கூறப்படுகிறது. சிவாங்கிக்கு அதிகப்படியான ரசிகப்பட்டாளம் இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது அவர் ஏன் இந்த சீசனில் கலந்துக்கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சிவாங்கி கூறும்போது சோசியல் மீடியா பக்கம் வந்தாலே யாருக்காவது திருமணம் நடப்பது, நிச்சயம் நடப்பது போன்றவற்றைதான் பார்க்கிறேன். தற்சமயம் நானும் அந்த கட்டத்தை அடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சிவாங்கி வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்ய இருக்கிறார். அதனால்தான் அவர் குக் வித் கோமாளியில் கலந்துக்கொள்ளவில்லை என பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: cook with comaliSivaangitamil cinemavijay tvகுக் வித் கோமாளிசிவாங்கிதமிழ் சினிமாவிஜய் டிவி
Previous Post

25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.

Next Post

மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ar rahman

மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved